ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. “கண்ணியம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு நிர்பயாநிதியிலிருந்து ரூ .4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் பத்து நாப்கின்கள் வழங்கப்படும். இதை ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்காக கழிப்பறையில் எப்போதும்50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்.
Tag: நாப்கின்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் […]
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் பெண் ஒருவர் தனது நாப்கின்கள் போதை பொருளை மறைத்து கடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை விருந்து நடைபெறுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு போதை பொருட்களை பயன்படுத்திய 8 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் […]
ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவான ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ காகிதத்தால் […]
பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி நாப்கின்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்களை மாற்றவேண்டும் என்பது தெரியவில்லை. அதிக நேரம் பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் நமக்கு வரும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் சமாளிக்க எப்பொழுதும் சுகாதார நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மாதவிடாய் பல பொருள்கள் இருந்தாலும் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின் தான். ஏனென்றால் இது ரிமூவ் செய்யும் முறையை சார்ந்து […]
பெண்கள் இனிமேல் நாப்கின் வாங்கும்போது இதையெல்லாம் கொஞ்சம் கவனித்து வாங்குங்கள். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் […]