கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு […]
Tag: நாமக்கல் மாவட்டம்
மொபட் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள மாதேசம்பாளையத்தில் ரங்கசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் வசந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது அப்பகுதி வழியாக சென்ற கார் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளனர். இந்த விபத்தில் […]
மகள் பள்ளிக்கு செள்ளததல் மனமுடைந்த தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கணபதி பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு தெய்வானை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது 2வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனையடுத்து மகளை பள்ளிக்கு செல்லும்படி […]
உடல்நலக்குறைவால் மனமுடைந்த ரிக் வண்டி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி டிரைவரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருணாநிதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த கருணாநிதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரியும் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் பீமநாயக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு தனது உறவினர் பிரகாஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பீமநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது […]
லாரி டிரைவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 11ஆம் தேதி அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொம்மைகுட்டைமேடு பகுதியில் சாப்பிடுவதற்காக பிரகாஷ் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற 4 வாலிபர்கள் லாரிக்குள் ஏறி கத்தியை காட்டி பிரகாஷை மிரட்டியுள்ளனர். […]
காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளகூட்டபள்ளி காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்று பாலத்தில் நின்றுகொண்டிருந்த விஜயகுமார் திடீரென பாலத்தில் ஆற்றில் குதித்துள்ளார். […]
மனைவியை விட்டு பிரிந்ததால் மனமுடைந்த என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரில் தினேஷ் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயரான இவருக்கு தீபா என்ற மனைவியும், தன்யா ஸ்ரீ என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் பாலுவுக்கு தொழிலில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் […]
மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் சின்னத்தம்பி தோட்டம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா […]
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலைப் பணியாளர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி, மழைக்கோட் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே அடிப்படை தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது சகோதரி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணி தனது சகோதரரான ஓடப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை […]
ரிக் வண்டி அலுவலகத்தில் நுழைந்து பணத்தை திருடிய 9 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி கைகாட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அந்த 9 பேரும் அலுவலகம் அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் […]
டிப்ளமோ என்ஜீனியர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் தனுசுராம் என்பவர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை இருவீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனுசுராம் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறியாத அவரது குடும்பத்தினர் தனுசுராமை காணவில்லை என […]
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட்டமெத்தை பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 25 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடை காப்பாற்ற நினைத்த விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சீரங்கன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் சீரங்கனுடைய பசுமாடு உயிரிழந்து மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் […]
அரிசி ஆலைக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செந்தில் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று செந்தில் அரிசி ஆலையை மூடி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த கவிமணி மற்றும் இளவரசன் ஆகிய 2 வாலிபர்கள் அரிசி அறைக்குள் புகுந்து அங்கிருந்த மின்விசிறி, நாற்காலி […]
மூதாட்டியை மிரட்டி 1 பவுன் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள வி.புதுப்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாப்பாத்தி. இன்னிலையில் சுப்பிரமணி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.இதனையடுத்து பாப்பாத்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென அவரது வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டில் நகை பணம் எதுவும் கிடைக்காததால் […]
மொபட் மீது கார் மோதி படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கோலாரம் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது மொபட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் திருச்செங்கோடு உஞ்சனையில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக சென்றுகொண்டிருந்த கார் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணி பலத்த […]
மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மின்வாரிய ஊழியர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள வடகரையாத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவர் தனது மகன் சுஜன் உடன் சாணார்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த இரு சக்கர வாகனத்தை சுஜன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் ஆனங்கூர் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் […]
தகராறில் ஓய்வு பெற்ற மருதாளுனரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சாலபாளையம் கிராமத்தில் கருப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஓய்வுபெற்ற மருந்தாளுனரான இவர் தனது வீட்டிற்கு புதிய தளம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள பொது குழாயிலிருந்து கருப்பன் தண்ணீர் எடுத்துள்ளார். இதனால் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சுப்ரமணி […]
பலத்த மழையால் வீடுகள் இடிந்த குடும்பங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல், ராசிபுரம், கூனவேலம்பட்டி புதூர், முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து ராசிபுரம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சவுந்தரம், இளங்கோ ஆகிய 2 பேருடைய வீடுகள் இடிந்து […]
மொபட் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள எலந்தகுட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிழக்கு தொட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முருகேசன் என்பவரின் மொபட் […]
குளிப்பதற்காக சென்ற பெயிண்டர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வாய்க்கால் அருகே அமர்ந்திருந்த சண்முகவேல் திடீரென தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சண்முகவேல் உடல் வாய்க்காலில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக […]
கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குப்புச்சிபாளையத்தில் சோமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது காரில் நகை கடைக்கு 4 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் பட்டறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே […]
நில அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் சூவிழிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு எலச்சிபாளையத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சூவிழிராஜா மீண்டும் வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டுள்ளார். […]
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 350 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், தேனி, சேலம், கொங்கணாபுரம், திண்டுக்கல், அவினாசி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு […]
உடல்நலக்குறைவால் பயிர் காப்பீட்டு திட்ட உதவி இயக்குனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கைலாசம்பாளையம் பகுதியில் வசுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வசுமதி திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர்கள் வசுமதியை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு […]
நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிக மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பள்ளிபாளையத்தில் ராசப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் இருப்பதாக பரமத்திவேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து ராசப்பன் பட்டாவில் இருக்கும் கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி ராசப்பன் பெயரில் தனிப்பட்டாவாக வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை […]
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் ராசிபுரத்தில் 48 மி.மீட்டர் மழை பதிவான நிலையில் திருச்செங்கோடு 26, குமாரபாளையம் 26 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மங்களபுரம், எருமப்பட்டி, புதுசத்திரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் […]
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து அந்துள்ளர். இவர் நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு போடி நாயக்கன்பட்டியை சேர்ந்த 15வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சக்திவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை எருமப்பட்டி […]
கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடைய சங்ககிரியை […]
வீட்டில் தனியாக இருந்தபோது பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.ஸ் பேட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சாந்தி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தும் சாந்தி சம்பவ இடத்திலேயே உடல் […]
தந்தை குடித்து விட்டு சண்டை போட்டதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிபட்டியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிருத்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் கிருத்திகா சற்று மனநலம் பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து குமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு […]
கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கண்டிபுதூர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவசங்கரின் மனைவி கீதா காய்கறி வாங்குவதற்கு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து தோல்மண்டி 4 ரோடு அருகே நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கீதா […]
இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள அத்தனூர் தாசன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியன் இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே மூலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் கண்ணனின் தலையில் பலத்த […]
சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் உடுமலை பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து வருவதால் சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளகுளம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்த நிலையில் அங்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கீரனூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
வாலிபர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாமில் அருண் பிரசாத் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சந்தோஷ்குமார் என்ற மற்றொரு இளைஞர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ்குமார் காதலிக்கும் பெண்ணிற்கு அருண்பிரசாத் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனை அறிந்த சந்தோஷ்குமார் ஆத்திரத்தில் அருண்குமாரை கண்டித்துள்ளார். […]
சூயிங்கம் தொண்டையில் போய் சிக்கி 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியில் இளவரசன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் உஷாரிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உஷாரிகா சூயிங்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த […]
இளம்பெண்ணை தற்கொலைக்கு துண்டிய கணவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]
திடீரென மயங்கி விழுந்து ஊராட்சிமன்ற துணை தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநல்லிகோவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஜோதிமணி அதே ஊராட்சியில் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலுசாமி தனது தாயாரை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது வேலுச்சாமிக்கும் அவரது அண்ணன் நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த நிலையில் அதை […]
தனியார் பள்ளி ஆசிரியரை கடத்திய வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள உப்புபாளையம் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஆத்தூராம்பாளையத்தில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த ஆசிரியரின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று ஆசிரியரை மீட்டுள்ளனர். இதனையடுத்து கட்டாய திருமணம் செய்ய முயன்ற சீனிவாசனை பிடித்து […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரயில்வே என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் முக்கூடளை அடுத்துள்ள மயிலபுரத்தில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ரயில்வே அலுவலகத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிபாசு அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் சேலத்திற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு நாமக்கல் மாவட்டம் ஓவியம் பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஜோதிபாசு பின்னால் வந்த ஒரு […]
மது அருந்தியதை தாய் கண்டித்ததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருகூரை கிராமத்தில் கவின் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் கவினின் தாயார் சாந்தி மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்தகவின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி உடனடியாக […]
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]
உழவர் சந்தையில் நடைபெற்ற காய்கறி விற்பனையில் 6 லட்சத்திற்கு விற்பனையானதால் விவிசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் உழவர் சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 50% விவசாயிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த 17½ டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்துள்ளனர். மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை […]
உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெண் விரக்தியடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள காளிபாளையம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு வீராயி என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் வீராயி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விரக்தியடைந்த வீராயி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த […]
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காவேரிப்பட்டி பகுதியில் பரணி செல்வன் என்ற இளைஞர் வசித்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பரணி செல்வன் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும், […]