சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]
Tag: நாமக்கல் மாவட்டம்
படுகாயமடைந்து சாலையில் கிடந்த அடையாளம் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து கிடந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கூனவேலம்பட்டி அருகே உள்ள பாலப்பளையம் கிராமத்தில் ராமன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ராமன் கடந்த 25ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மயக்கமடைந்த […]
மனைவியை கடப்பாரையால் தாக்கிய கூலித்தொழிலாளி அச்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் பழனி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பழனி மதுபோதையில் வீட்டிற்கு சென்று லட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் […]
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 15 இடங்களுக்கு 63 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். தமிழகம் முழுவதிலும் அடுத்த மாதம் 9ஆம் தேதி ஊராட்சி குழு உறுப்பினர், வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதில் மொத்தம் 109 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதிகாரிகள் பரிசீலனை செய்து 5 வேட்புமனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். […]
வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெட்டுகாட்டுபுதூரில் ரஹீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் அமீர்கான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு படித்து வரும் இவர் அடிக்கடி கட்டிட பணிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையம் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த மணியன் என்பவரது வீட்டு சீரமைப்பு பணிக்காக கூலித்தொழிலாளர்ககளுடன் சிறுவன் அமீர்கான் சென்றுள்ளார். இதனையடுத்து […]
காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் வீட்டில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 33 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பழிக்குபழி சம்பவங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொலை, கொள்ளை போன்ற […]
மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தேர்வில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் 1000 ரூபாய் கட்டுவதற்காக பாப்பா சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் கொடுக்க மறுத்ததால் கணவருக்கு தெரியாமல் பாப்பா செட்டு பணம் கட்டியுள்ளார். இதனையறிந்த சேகர் ஆத்திரமடைந்து மனைவியிடம் தகராறு செய்து பாப்பாவை அடித்துள்ளார். […]
மாடுகளுக்கு தீனி போட சென்றபோது பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள மண்கரடு பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் அவரது மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வீட்டிற்கு பின்னால் சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டை போரில் இருந்த பாம்பு எதிர்பாராத விதமாக முதியவரை கடித்துள்ளது. இந்நிலையில் முதியவரின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]
2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மீனவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டின் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துகொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவர் 2 நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தினர் ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் […]
ரயிலில் சென்று கொண்டிருந்த உதவி அலுவலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ஆயிபளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவரின் உடல் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வைகள் செல்கின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பயிர் சாகுபடியும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்மை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர் மேலும் ஆட்சியரின் உத்தரவின்படி […]
பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு […]
குடும்ப தகராறில் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் […]
சென்னையை சேர்ந்த முதியவரின் உடல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடவத்தூர் அருகே உள்ள தலைமலை வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு […]
கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன்சந்தைபேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்வேறுதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞன் நாமக்கலில் தங்கி நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஷிக் அப்பகுதியில் செல்போன் பேசிகொண்ட நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக இளைஞர் […]
காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர். அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 […]
சட்ட விரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவாரங்காடு பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் பையை சோதனை செய்தபோது 32 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் […]
தரமற்ற இறைச்சிகளை தாயார் செய்து விற்பனை செய்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். கடந்த சில தினங்களாக அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சிகளை வைத்து சமைப்பதாக புகார் எழுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக முழுவதிலும் உள்ள அசைவ உணவகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20க்கும் […]
சர்க்கரை பாரம் ஏற்றிசென்ற மின்வேன் கவிழ்த்து விபத்தடைந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி ஆறு பகுதியில் இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மினிவேன் ஒன்று சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இந்த வேனை குளித்தலை பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து மினி வேன் காவிரி ஆறு இரட்டை பாலம் […]
கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈகாட்டூர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிந்தராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் கோவிந்தராஜ் திரும்பி வாராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி […]
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதற்காக மாவட்டத்தில் சுமார் 620 இடங்களில் முகாம்கள் அமைத்தும், 80 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கலுக்கு […]
தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]
கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா […]
அரசு பொதுவுடைமை வங்கியில் திருட முயன்ற சிறுவன் உள்பட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியல் அரசு பொதுவுடைமை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கியில் இருந்த பாதுகாப்பு அறையை திறக்க முடியாததல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் […]
பெட்ரோல் பங் மேலாளரிடம் இருந்து 4,50,000 ரூபாயை பறித்துச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோடர்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக 4,50,000ரூபாயை எடுத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு மண்கரட்டுமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று […]
நாளை நடைபெறவுள்ள மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதிலும் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50% மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செளுத்திகொள்ளதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் […]
மொபட் மீது டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது தாய் பரிமளாதேவி மற்றும் அக்கா மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மொபட் மீது […]
அரசு உயர்நிலைபள்ளியில் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கொந்தளம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் பள்ளி வளாகத்தில் மரகன்றுகளை நடுவதற்காக குழிகள் தோண்டியுள்ளனர். அப்போது பெரிய அளவிலான பானைகள் இருந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதனை எடுத்து பார்த்தபோது அதில் எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற […]
கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வழக்கம்போல நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 510 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள ராசிபுரம் தாலுகாவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு மஞ்சளை ஏலம் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து நாமக்கல் […]
வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் தீவிர பக்தரான அத்தாயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பலமுறை ஊருக்கு அழைத்தும் அத்தாயி ஊருக்கு வர மறுத்துள்ளார். மேலும் ராமசாமி தன்னுடைய மனைவியை மீட்டு தருமாறு கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் […]
மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு சென்று ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம்,பொம்மம்பட்டி, காதப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் உள்ள அதிநவீன விற்பனை முனைய கருவிகள் முறையாக இயக்கப்படுகின்றதா என்றும், சரியான முறையில் பதிவு செய்யப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையில் தரமாக பொருட்கள் விற்பனை […]
கொல்லிமலைக்கு அருகே புதருக்கு நடுவில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து ஆனந்தன் அடிக்கடி அவரது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று கொல்லிமலை அருகே உள்ள சோளங்கன்னி […]
மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடித்த பக்கத்துவீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் நேருநகரில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாராயி வீடு வெகு நேரமாக மூடி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கபடததால் சந்தேகமடைந்த அவர்கள் மூதாட்டியின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து […]
அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல […]
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள […]
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த மாதம் பரமத்திவேலூர் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் சம்பவத்தன்று […]
துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]
மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேலம் செல்லும் சாலையில் தனியார் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கே சில அழகிகளை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் மசாஜ் சென்டரில் அதிரடி […]
அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் […]
வேலை பார்த்து கொண்டிருக்கும்போது 2வது மாடியில் இருந்து கட்டிடமேஸ்திரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள கோடங்கிபட்டி அருகில் உள்ள தோட்டக்காடு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி இரு தினங்களுக்கு முன்பு அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் ஆறுமுகம் என்பவரது வீடு கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். அப்போது […]
டீக்கடைக்காரர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அடுத்தடுத்த வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரிய தேர்நிலையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சேகர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த […]
கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வழக்கம்போல நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 400 மூட்டை மஞ்சள் விற்பனை செய்யபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள ராசிபுரம் தாலுகாவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு மஞ்சளை ஏலம் எடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து நாமக்கல் […]
சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பச்சை நிறத்தில் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக புகார்கள் உள்ளன. இதனையடுத்து பள்ளிபாளையம், பழனியப்பா நகர், முஸ்லிம் தெரு, சின்ன வீடு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் […]
தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 6 லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் சார்பில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அக்கரைபட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆத்தூர், திருப்பூர், அவிநாசி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து […]
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கட்டிட தொழிலாளி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பரமத்திவேலூரில் இருந்து கீழ்பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக பெங்களூருவை நோக்கி பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த […]
இருசக்கர வாகனம் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவர் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முத்துகுமார் நாமக்கலில் இருந்து கரூர் செல்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை […]
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை 23 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் வசித்து வந்த சுருக்குபை கோபால் என்பவரை கடந்த 1998 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற காஞ்சலிங்கம் என்பவர் கொலை செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் ரவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்குபின் ரவி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து ஜாமீன் முடிந்ததும் ரவி தலைமறைவாகியுள்ளார். […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு […]