சாதியின் பெயரைக்கூறி பட்டதாரியை தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி காலனியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் புது பாளையத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரும் விஜயுடன் விளையாட வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் விஜய் புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு […]
Tag: நாமக்கல் மாவட்டம்
நாமக்கலில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை கொண்டுவந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 15 ஒன்றியங்களில் இருந்து 30 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் சிறுதானிய […]
மாவு கடையில் வைத்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலமேடு பகுதியில் இட்லி மற்றும் தோசை மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு தினமும் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாவு கடையை ரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அங்குள்ள மாவு கடையில் சிலர் […]
கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததை ரத்து செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க எமபள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோட்டை அடுத்துள்ள எமப்பள்ளி சங்கல்ப கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 6000 சதுர அடி நிலத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கோவிலில் நிலம் புறம்போக்கு நிலம் என்று பட்டா போட்டு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் எப்படி கோவில் நிலத்தை புறம்போக்கு நிலம் […]
மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் […]
மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த […]
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,350 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வழக்கம்போல நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1,350 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து சேலம், கொங்கணாபுரம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, அவிநாசி, தேனி […]
காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 584 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் அக்கரைப்பற்றில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். இந்த ஏலத்திற்கு நாமக்கல், கோயம்புத்தூர், அவிநாசி, சேலம், திருப்பூர், மகுடஞ்சாவடி, ஆத்தூர், எடப்பாடி, கொங்கணாபுரம் என பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர். […]
பட்ட பகலில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் பார்த்திபன் என்பவர் அவரது மனைவி மோகனபிரியாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வக்கீலாகவும், மோகனபிரியா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நமகல்லுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் பார்த்திபன் வீட்டின் […]
வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி கொண்டிருந்த இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பிடில் முத்து தெருவில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் பிடில் முத்து தெருவில் இருந்து வேறு ஒரு பகுதிக்கு குடியேற முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே குடியிருந்த வீட்டை அதன் உரிமையளாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். எனவே அப்பாஸ் வீட்டை […]
பணம் தர மறுத்ததால் பெற்ற தாய் என்றும் பாராமல் சாலையில் வைத்து தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பொன்னேரிபட்டியில் நல்லம்மாள் என்ற மூதாட்டி கூலித்தொழில் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லம்மாள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது நல்லமாளை அவரது மகன் சண்முகம், மருமகள் ஜானகி மற்றும் உறவினர் பாலசுப்பிரமணி […]
ரிக் வண்டியில் இருந்த இரும்பு குழாய் எதிர்பாராத விதமாக தச்சு தொழிலாளி மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் உள்ள புதுபள்ளிபாளையம் ஆறுமுகம் லைனின் சக்கரபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். தச்சு தொழிலாளியான இவருக்கு சாணார்பாளையம் வேளாங்காட்டார் நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணிகள் தொடங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ரிக் வண்டி திடீரென […]
இட பிரச்சனை தீர வேண்டும் என தந்தை-மகன் காவல்நிலையத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓடப்பளையம் கிராமத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளையராஜா மற்றும் சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி தனக்கு சொந்தமான இடத்தை இளையராஜாவுக்கும், சத்யராஜ்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அவருக்கு வழங்கிய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு […]
சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய […]
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மாதத்தில் 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும் வேலை பார்க்கும் பெண்கள் […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள எளூர் பனங்காடு பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு மணியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் சில நாட்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததல் மனமுடைந்த மணியம்மாள் கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்து […]
கொரோனா காலத்திலும் ரத்தத்தை தானம் செய்த 25 தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14 ரத்த சேமிப்பு நிலையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் அதில் 2,308 யூனிட்டு ரத்தம் கர்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 2,912 யூனிட்டு […]
வாரந்தோறும் நடைபெறும் பருத்தி ஏலத்தில் போட்டிபோட்டு வியாபாரிகள் வாங்கியதால் 1,900 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல வார பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், அண்டை மாநிலத்தில் உள்ள விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,900 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]
ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராஜேஷ்குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் இருவரும் மொபட்டில் வேலையை முடித்து விட்டு முத்துகாப்பட்டிக்கு […]
நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி […]
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 21லட்சம் ரூபாய் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பருத்தி ஏலம் நடை பெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், எடப்பாடி, கொங்கணாபுரம், ஆத்தூர் […]
இருசக்கர வாகன விபத்தில் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை லட்சுமிபாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பி. காலனிக்கு சென்ற தங்கவேல் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி மொபட்டில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது டி.வி.எஸ். மேடு அருகே சென்றுகொண்டிருந்த போது வலதுபுறமாக மொபட்டை திருப்ப முயன்றபோது பின்னல் வந்த இருசக்கர வாகனம் தங்கவேல் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 18 பவுன் நகையை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்ரஹாரம் கோட்டைக்காடு லட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று வளர்மதி அவரது தங்க நகைகளை சோப்பு தண்ணீரில் கழுவிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது முத்துவின் நண்பர்களான பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரும் முத்துவின் வீட்டிற்கு […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலைய 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகபடுபடி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். […]
வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இ-சேவை மைய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள சேலம் சாலையில் குமரேசன் என்பவர் அவரது மனைவி சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் சரிதா திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து சரிதா இ-சேவை மற்றும் ஆதர சேவை மையத்தில் வேலை வாங்கி தருவதாக […]
பணம் தர மறுத்ததால் தந்தை என்றும் பாராமல் அடித்து கொலை செய்து நாடகமாடிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளிகுட்டை பகுதியில் காளியப்பன் என்ற முதியவர் அவருடைய விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 6ஆம் தேதி மர்மமான முறையில் கொட்டகையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து […]
வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பவித்திரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி கற்பகம் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கற்பகம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே வந்து வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று கற்பகத்தை கடித்துள்ளது. இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு […]
ஊராட்சி மன்ற தலைவரை குற்றம் சாட்டி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் முட்டஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் முட்டஞ்செட்டியில் குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயித்த தொகையை விட 2,000 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், 165 குடிநீர் இணைப்புகளுக்கு பணம் வாங்கி விட்டு 25 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் […]
கடைக்கு சென்ற நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்கெட் பகுதியில் ஜெபசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஜெபசிங்கை நிறுத்தி முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளனர். அப்போது திடீரென அந்த இளைஞர்கள் ஜெபசிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தையல் தொழிலாளி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் மணி தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், மருந்துகள் சாப்பிட்டும் சரியாகாததால் மணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. […]
16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கோழிப்பண்ணை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டி காலனியில் பிரகாஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக […]
கொல்லிமலையில் இருந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் திரும்பி கொண்டிருக்கும்போது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலசங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 வேன்களில் கொல்லிமலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மலையை சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் வேனில் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது 52-வது கொண்டை ஊசி வளைவில் […]
கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இயக்குனர் நாமக்கல் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3 அலை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் ஆகியவை மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா 3ஆம் அலைக்கான தடுப்பு நடவடிக்கைகளை […]
வடுகபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிணம் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடற்பளையம் அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் ஆற்றில் மிதந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் […]
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 60 வயது மூதாட்டி கூலித்தொழில் செய்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ஜீவா என்ற இளைஞன் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜீவா திட்டம்போட்டு வீட்டுக்குள் புதுந்து மூதாட்டியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் […]
நாமகிரிபேட்டையில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 90 லட்சம் வரை மஞ்சள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இங்கு விற்பனைக்காக நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, ஆத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளைக் கொண்டுவந்துள்ளனர். அதன்படி விரலிமஞ்சள் 1,600 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 430 மூட்டைகளும், பனங்காலி […]
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய விவசாயியை கைது செய்து 1,100 லிட்டர் சாராய ஊறலையும் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள செம்மண் காடு கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி பாலமுருகனின் உத்தரவின்படி ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செம்மண் காடு […]
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1,662 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ராசபாளையம், மாமுண்டி, நத்தமேடு, மதியம்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், மின்னக்கல் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக […]
கடனை திருப்பி கேட்டதில் நடைபெற்ற தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கரும்பு ஆலை உயிரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கரும்புச் சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையில் வசிக்கும் சிவக்குமார் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிவக்குமார் கடனாக கொடுத்த பணத்தை செந்திலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் […]
இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜங்கமநாயக்கன்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலர்மலை அருகே உள்ள சிறுகிணற்றுபாளையத்திற்கு சென்ற வீராசாமி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் ஜங்கமநாயக்கன்பட்டிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து கபிலர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே புதுசத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலுசாமி […]
வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து […]
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்தமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகராஜன் வீட்டில் இருந்த யு.பி.எஸ் பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்ததினால் எதிர்பாரதவிதமாக தியாகராஜன் மீது […]
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கபிலர் மலை பகுதியில் உள்ள செம்மடைபாளையத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விஜய் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் செம்மடைபாளையத்தில் இருந்து ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காளிபாளையம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக […]
செல்போன் வாங்கி தராததால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள காவக்காரபட்டியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகின்றார். இந்நிலையில் இவரது மகன் கவின்குமார் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து கவின்குமார் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என […]
12-ஆம் வகுப்பு சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் 17-வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்று திருமணம் […]
மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள சின்னகோட்டபாளையத்தில் குழந்தைவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மாதம்மாள் என்பவரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலையை முடித்துவிட்டு சின்னத்தம்பிபாளையத்திலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து சின்னகோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கள்ளுக்கடை […]
குடும்பத்துடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டியில் பாலசுப்பிரமணியம்(46) என்பவர் அவரது மனைவி செல்வி, மகன் மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் மணக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆடிப்பெருக்கை கொண்டாட சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக 5 பேரும் […]
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வார ஏலத்தில் 55 லட்சம் வரை பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வைத்து பருத்தி ஏலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு நாமக்கல் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுசத்திரம், வெளக்கவுண்டம்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், பவித்திரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் சுமார் 2,000 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பூர், திண்டுக்கல், சேலம், தேனி, கோவை, […]