நாமக்கல் மாவட்டத்தில் புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு கொண்டாட சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி புது மாப்பிளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் ஏரகாடு தோட்டம் பகுதியில் தீபக்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரூர் மாவட்டத்தில் ஒரு காகித அலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு தீபக்கிற்கும் மகிமா(25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு […]
Tag: நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியத்தில் பால் பண்ணை ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள முத்துகாப்பட்டி புதுக்கோம்பையில் கார்த்திக்(32) என்பவர் அவரது மனைவி திலகவதி(23) மற்றும் மகன் தருண்(1 1/2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அக்கியம்பட்டி அருகில் உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் நேற்று வடுகபட்டி அலங்காநத்தம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது […]
நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை தடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் வருகின்ற 7ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம், […]
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் காப்பி மற்றும் மிளகு உற்பத்தி செய்யப்படும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 28 தொழில் குழுக்களை கொண்ட ஒருங்கிணைத்த மிளகு மற்றும் அரப்பளி காபி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிலையம் உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் கொல்லிமலையில் வசிக்கும் மக்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் காப்பி மற்றும் மிளகை […]
நாமக்கல் மாவட்டத்தில் முன்பகையால் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேற்குவலசு அருந்ததியர் தெருவில் சரவணன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் புறவழி சாலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அடையாள தெரியாத நபர் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகில் காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியினர் அங்கு சென்றபோது ஆற்றின் படித்துறையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து பிணமாக காணப்பட்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மோகனூர் காவல்துறையினருக்கு தகவளித்த நிலையில் போலீசார் […]
நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள ஆண்டிமடம் பகுதியில் கொக்கி என்ற ராஜ்குமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அந்த சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியிடம் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மாற்றும் பாலாஜி ஆகிய […]
நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிர்களை செம்பேன் வைரஸ் தாக்கிவருவதால் சுமார் 50 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மோகனுர், நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு அது வளர்ந்துவரும் நிலையில் தற்போது செம்பேன் என்ற வைரஸ் மற்றும் கள்ளிப்பூச்சி ஆகியவை பயிர்களை தாக்கி சேதப்படுத்தி வருகின்றது. இதனால் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள […]
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓவியம்பாளையத்தில் பொதுப்பணித்துறையி ன் கட்டுப்பாட்டில் இடும்பன்குளம் ஓன்று உள்ளது. இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளதால் அந்த குளத்தை சீரமைத்து ஹரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அந்த குளத்திற்கு நேரில் பார்வையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கபிலர்மலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முக்கிய […]
நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த காவல்துறையினர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாறில் உள்ள ஆற்றின் கரையோரம் ஒரு பொது இடம் உள்ளது. இந்து அப்பகுதியில் உள்ள மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்காரியம் போன்றவை செய்வது வழக்கம். இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அதை சுற்றிலும் கம்பி வெளி அமைத்துள்ளார். இதனையடுத்து ஓலப்பாளையத்தை […]
நாமக்கல் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற தாக்குதலில் என்ஜினீயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஓட்டமெத்தை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரன் அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து அந்த இடம் தொடர்பாக ராஜேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில கட்டிட வேலைக்காக பள்ளிபாளையம் வகுத்துள்ள புதன் சந்தையை சேர்ந்த சங்கர்(36) என்ற என்ஜினீயர் மற்றும் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய […]
நாமக்கல் மாவட்டத்தில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிபட்டி பாலக்காடு பகுதியில் மூர்த்தி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேரு முன்தினம் இருசக்கர வாகனம் மூலம் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் 3 பேர் மூர்த்தியை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவரை தாக்கி மூர்த்தியிடம் இருந்து 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலில் காயமடைந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் குதிரை சாவடி செய்து கொண்டிருந்த சிறுமி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அவரது சகோதரர் டேவிட் என்பவரும் இணைந்து திருச்செங்கோடு பகுதியில் சுமார் 10 குதிரைகளை வைத்து குதிரை ஏற்ற பயிற்சி பள்ளியை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம் போல பயிற்சி முடிந்த பிறகு ஜான் ஒரு குதிரையை மேய்ச்சலுக்காக […]
நாமக்கல் மாவட்டத்தில் 2 வது கட்டமாக மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் 1 1/2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் 2வது கட்டமாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மோகனூர் […]
நாமக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் பணம் கேட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள எல்லைமேடு, மங்கலமேடு, இந்திராநகர், கூடுதுறை, கட்டமராபாளையம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் திசையை ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணித்தள பொறுப்பாளராக வேலைபார்த்து வரும் கோகிலா […]
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் வியாபாரிகள் போட்டிபோட்டு மஞ்சளை வாங்கி சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் வைத்து மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்பட […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை சற்று உயர்வடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியான குச்சிபாளையம், வெங்கரை, பொத்தனூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனையடுத்து விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏலத்திலும் நேரடியாக […]
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்தி விலை அதிகமாக விற்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் வைத்து வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ரசாபாளையம், பொரசல்பட்டி, மாமுண்டி, மதியம்பட்டி, குருசாமிபாளையம், நந்தமேடு, வெண்ணந்தூர், மின்னக்கல், சவுதாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்ய வந்துள்ளனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்து இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அப்பகுதியினர் சில குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியா பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று கொல்லிமலை சோளக்காடு பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த திட்ட பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மகளிர் திட்டத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி […]
நாமக்கல் மாவட்டத்தில் கிரசரில் உரிமையாளர் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள பெறமாவூரில் கனகசபை என்பவர் வசித்து வந்துள்ளனர். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்நிலையில் கனக சபை மற்றும் அவரது மகன் மணிவேல்(20) இருவரும் கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் உள்ள கிரசரில் வேலைபார்த்து வந்துள்ளனர். இதனை ஸ்ரீபாலன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவேல் ஸ்ரீபாலன் கிரசரில் வேலையை விட்டுவிட்டு வேட்டாம்பட்டியில் உள்ள […]
நாமக்கல் மாவட்டத்தில் உழவர் சந்தை நேற்று நடைபெற்ற நிலையில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு காய்கறி பழங்கள் விற்பனை செய்யப்பட்டுளள்து. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாமக்கல்-கோட்டை சாலையில் உழவர் சந்தை 50% விவசாயிகளுடன் செயல்பட்டு வருகின்றது. இங்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் அவர்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவி கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள அருந்ததியர் காலனியில் பழனிச்சாமி(65) அவரது மனைவி வள்ளியம்மாள்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு புனிதா(17) என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கூலித்தொழில் செய்து வரும் பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி பழனிச்சாமி வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் மற்றும் குழந்தை திருமணம் போன்ற குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காவல்துறையினர் சார்பில் குழந்தை திருமணம், இணையதள குற்றங்களுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் குறைதீர்த்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இதில் திருச்செங்கோடு உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கலந்துகொண்ட பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய […]
நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிகுமரிபாளையத்தில் சிவகுமார்(40) என்பவர் அவரது மனைவி பார்கவியுடன்(25) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வளையப்பட்டி சாலையில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மோகனூர் போலீசார் […]
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் வாங்க வந்ததுபோல் நடித்து அதனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகின்றது. இதனை ரவிசந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(20) மற்றும் ஈரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்ற 2 இளைஞர்கள் இருசக்கர வாங்க வேண்டும் என கடைக்கு […]
நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் மற்றும் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனிப்பன் ஆகியோர் தலைமை தங்கியுள்ளனர். இதனையடுத்து தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலர் […]
நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன் மாவட்டம் முழுவதிலும் சோதனை செய்ய நாமக்கல் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சுஜாதா, செல்லப்பாண்டியன், ரவிக்குமார், மணிமாறன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அடுத்த 2 நாட்களில் 8 கிலோமீட்டர் வரை தென் மேற்கு திசையில் காற்று வீசும் என […]
நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நகைக்கடை ஊழியர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள நல்லூரில் ரவிக்குமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம்(29) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கற்பகம் அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ரவிக்குமார் நாமக்கல்லில் ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் பப்ஜி விளையாட்டால் அடிமையான மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள சிறுநல்லிக்கோவில் எல்லுகாடு பகுதியில் செங்கோட்டையன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரதீஷ்(17) ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பிரதீஷ் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்த நிலையில் இவருக்கு சொந்தமாக புதிய செல்போன் […]
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையம் பகுதியில் கவின்குமார்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் சரளைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி(37) என்பவரும் இணைந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதியில் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றை நீந்தி அக்கரைக்கு […]
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தளம்பாடியில் கூலித்தொழிலாளியான பொம்மநாயக்கர்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் பொம்மநாயக்கர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொம்மநாயக்கர் மயக்கமடைந்து இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அழுவது தொடர்ந்து வரும் நேற்று முன்தினம் இரவு அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் எருமபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ […]
நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த துக்கத்தில் குடும்பமே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் உள்ள ஐந்துமெத்தை பகுதியில் சீனிவாசன்(38) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இந்நிலையில் இவர்களுக்கு யசோதா மற்றும் பரத்வாஜ் என 2 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பரத்வாஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மகனை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக 2வது மனைவியை அடித்து கொலை செய்த முதியவர் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் கூலித்தொழிலாளியான ராஜூ (எ) வரதராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி இறந்து விட்ட நிலையில் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு 2வதாக எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சம்பூர்ணம்(55) என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 275 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு என 4 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ள மொத்தம் 37 காவல்நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி 27 சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், 4 மகளிர் காவல்நிலையம், 6 போக்குவரத்துக்கு காவல்நிலையம் உள்ள நிலையில் மொத்தம் 800 காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை […]
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளி கொலை செய்த கள்ளக்காதலி உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் செயல்பட்டு வரும் பேப்பர் ஸ்டோரில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த சங்கிலி முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சரவணன், ராஜா ஆகியோர் வேலை பார்த்து வருவதால் அனைவரும் போதுப்பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 17 தேதி […]
நாமக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஆவின் பாலகத்தின் ஊழியரை தாக்கிய 3 பேரை சிறையில் அடைத்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள காக்கவேரி பகுதியில் உள்ள சீனிவாசன் நகரில் செல்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு கோனேரிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(26), ராமகிருஷ்ணன்(26) மற்றும் கல்லூரி மாணவரான குணா(21) ஆகியோருக்கு இடையே […]
நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக வடமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய ரிக் லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி அம்மாசிபாளையம் பகுதியில் ரவி(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரகாஷ்(28) ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாரி டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(35), மற்றும் சமீர்(40) வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து ரவி, […]
நாமக்கல் மாவட்டத்தில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் சோமசுந்தரம்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி(23) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சோமா சுந்தரத்திற்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சோமசுந்தரம் மதுபழக்கத்தை கைவிடாததால் ஆத்திரமடைந்த தமிழரசி கடந்த 3 […]
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மதுரைவீரன் கோவில் புதூரில் பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி அவரது பேரன் சரவணனை அழைத்துக்கொண்டு வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்கிலிபட்டியில் வைத்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக அங்கிருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையை கடந்துகொண்டிருக்கும் போது வேலகவுண்டன்பட்டியை நோக்கி அதியரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் […]
நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரக்கு வாகன டிரைவர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் எம்.புத்தூர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசீலன் நேற்று இருசக்கர வாகனத்தில் நாமக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் நல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காருடன் ஒன்றுடன் ஓன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் குணசீலம் சம்பவ இடத்திலேயே […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபாட்டியை அடுத்துள்ள காவக்காரன்பட்டியில் மணிகண்டன்(30) என்பவர் அவரது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சமீப காலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை […]
நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை கைது செய்த காவல்துறையினர் 2 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகில் உள்ள பெரிய சித்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ் தாக்கூரின் உத்தரவின்படி மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி மணிமாறன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது பெரிய சித்தம்பட்டியை சேர்ந்த ராகு என்பவர் அவரது […]
நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்துள்ளா புதுசத்திரத்தில் அரவிந்தன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் 3 செல்போன் கடைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விற்பனையை முடித்துவிட்டு அரவிந்தன் 3 கடைகளையும் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் […]
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தீ பிடித்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் காளிமுத்து(32) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் மாணிக்கம் என்பவரது லாரியில் நேற்று முன்தினம் மாலை கயிறு லோடுகளை ஏற்றுக்கொண்டு 8 மணி அளவில் சேலத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல் ராசிபுரம் பகுதியில் […]