நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து 740 பேர் வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி புதிதாக 801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதிலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,816 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 7,512 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 740 பேர் […]
Tag: நாமக்கல் மாவட்டம்
தமிழகத்தில் கொரோனா அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக சற்று குறைந்து வந்த நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பதித்த மாவட்டங்களின் வரிசையில் நாமக்கல் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. நாமக்கல் சிறிய மாவட்டமாக இருந்தாலும் அங்கு ஒருநாள் தொற்று பாதிப்பு 900-ஐ கடந்துள்ளது. இதனால் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]
நாமக்கல் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவரை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள ராமதேவம் பகுதியில் கோட்டை அம்மாள் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டை அம்மாள் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோட்டை அம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]
நாமக்கல் மாவட்டத்தில் 40 அடி கிணற்றுக்குள் விழுந்த நரியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் கிழக்கு ஏரிக்கரை பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இதனையடுத்து கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் அப்பகுதியில் வந்த நரி ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் […]
நாமக்கல் மாவட்டத்தில் தட்டச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தட்டச்சு தொழிலாளியான இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு குடி பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதிக்கு சென்று மது அருந்துவது வழக்கம். இதனையடுத்து நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 16 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் பாலுசாமி மற்றும் அவருடைய மனைவி பாண்டி மீனா வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பாலுசாமி சைக்கிளில் டீ விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூன்றாவது மகள் சங்கரியை வீடு வேலை செய்யவில்லை என அவருடைய தயார் மீனா கண்டித்துள்ளார். […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 5,825 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஒரு நாள் பாதிப்பு 300ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து கடந்த மே 22ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24,598 […]
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 டீ கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருள்கள் அனைத்தும் பொதுமக்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடிகளை […]
நாமக்கல் மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஏறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள செக்காரப்பட்டி என்ற கிராமத்தில் குப்புசாமி(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லாபாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்ற குப்புசாமி டிராக்டரில் இருந்து கோழிகளுக்கான தீவனங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் பின் நோக்கி நகர்ந்துள்ளது. இதனையடுத்துகுப்புசாமி டிராக்டருக்கு அடியில் கல்லை வைத்து நிறுத்தும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் […]
நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]
நாமக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஞானபிரகாஷ்(55) என்பவர் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை மேடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருச்செங்கோடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராக இருந்து வருகின்றார். இந்நிலையில் ஞானபிரகாஷ் ஈரோடு சாலையில் உள்ள வேளாண் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் வேகத்தடையில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து தலையில் பலத்த காயமடைந்த ஞானப்பிரகாச […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி காய்கறி விற்பனை செய்த மளிகை கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பேட்டபாளையம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மளிகை கடை வியாபாரம் செய்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்மளிகை கடையில் காய்கறி விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மளிகை கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட பால் பண்ணைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பிரபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பால் பண்ணையில் வைத்து காய்கறிகளை மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்வது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பால் பண்ணைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் […]
நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்றது. கொரோனா 2ஆம் அலையை சமாளிப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கிறது. தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் நேற்று முதல் 18 வயது மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் […]
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போதும் தேவையின்றி வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் வந்த 534 பேரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதனைத்தொடர்ந்து ஒரே […]
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 429 பேர் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,092 என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை 22,311 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 429 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]
நாமக்கல்லில் ஊரடங்கு காரணமாக வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 31 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு மிகவும் வெறுச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து அத்தியாவசியமின்றி வெளியே வரும் நபர்களை […]
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 25 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் மையம் விரைவில் தொடங்கப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அருகே உள்ள சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 18 வயது மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராசிபுரம் அடுத்துள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் […]
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 931 ரேஷன் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டுள்ளன. இதனை அறியாத சில குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று அரிசி சர்க்கரை போன்ற அத்தியாவசிய […]
தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஏதேனும் அவரச தேவைகள் ஏற்பட்டால் காவல்துறை உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சூப்பிரண்டு அதிகாரி சக்தி கணேசன் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பால் விநியோகம், மருந்துக்கடைகள், நாட்டு மருந்து கடைகள், குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்கள் யாவும் தோட்டக்கலைத் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் மல்லசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்துமேடு, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்கலபுரத்தை சேர்ந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) […]
நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை குடுத்து தலைமறைவான நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வாசலூர்பட்டி அருகே பெரியசாமிபட்டியை 16 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் நிலையில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு அருகில் செல்போன் சிக்னல் கிடைக்காத நிலையில் கிடைக்காததால் அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளிய சுற்றிய நபர்களிடம் போலீசார் கையெடுத்து கும்பிட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனையடுத்து தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்லும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எனினும் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,300 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,300 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]
நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் நல்லியாம்பாளையத்தில் முருகேசன் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகள் பிரியதர்ஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயதான பிரியதர்ஷினி உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆகியவை கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் […]
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் 4-வது வார்டு உட்பட்ட காதிபோர்டு காலனி, என்.ஜி.ஓ காலனி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் உத்தரவின்படி நேற்று தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார […]
நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரணம். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பூரணம் மற்றும் அவரது பேரனான அஜித்குமாரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வெளியே சென்ற அஜித்குமார் […]
நாமக்கல் மாவட்டத்தில் பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்திய பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மஞ்ச நாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோவிலில் காதப்பள்ளியை சேர்ந்த 40 வயதான அனில் குமார் பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாமியாரான அனில்குமார் கோவிலுக்கு வந்த பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி அவரை அடித்து துன்புறுத்தியுளார். இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனைதொடர்ந்து கோவிலுக்கு வந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 […]
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து 1300 டன் தீவனங்கள் வந்துசேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைக்கு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் தீவனங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனையடுத்து நேற்று சரக்கு ரயில் மூலம் 1300 டன் எடை கொண்ட மக்காசோளம் மத்தியபிரதேசத்தில் இருந்து நாமக்கலுக்கு கொண்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,232 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,609 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் சேலம் உருக்காலைக்கு ஆக்சிஜன் கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா வைரஸின் 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் பலரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் மருத்துவமனை சார்பில் […]
நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. […]
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,54,222 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.81% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி 100,800 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.வெங்கடாச்சலம் 69,154 வாக்குகள் […]
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.ஆர்.ஈஸ்வரன் 81,688 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் […]
பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.சேகர் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,20,986 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 81.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். சேகர் தலா 86,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி தலா […]
சேர்ந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பொன்னுசாமி வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,42,569 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 78.96% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட கே.பொன்னுசாமி தலா 90,681 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரன் தலா 80,188 வாக்குகள் பெற்றுள்ளார். […]
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,36,060 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட மா.மதிவேந்தன் தலா 90,727 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வி. சரோஜா தலா 88,775 வாக்குகள் […]
நாமக்கல்லில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய தாய்மாமன் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிபடிப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமியை அவரது தாய்மாமனான லாரி டிரைவர் கடந்த ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனை இவர்களது பெற்றோர்கள் யாரும் எதிர்க்காத நிலையில் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டு அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் மூலம் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் நாமக்கலில் உள்ள நகராட்சி பகுதியில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் […]
நாமக்கல் மாவட்டத்தில் 15,983 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்த நிலையில் புதிதாக 258 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. கொரோனா தொற்று 2ஆம்அலை வேகம் எடுத்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பார்த்தவர்களின் எண்ணிக்கை 258 ஆகும். இதுவரை மாவட்டம் முழுவதிலும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,241 உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 219 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் 14,284 […]
குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார். இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன. ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று […]
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் பொன். சரஸ்வதி. திருச்செங்கோடு தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோட்டில் ரிக் வாகன தயாரிப்பை மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் லாரி கட்டுமான தொழிலை ஒருங்கிணைத்து ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது […]
கபிலர்மலை தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். பாமக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவின் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏவாக உள்ளார். பரமத்திவேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,20,986 ஆகும். ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். இடும்பன்குளம் மற்றும் பல்லக்காபாளையம் ஏரிகளை […]