Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அமைச்சர் சரோஜா. ராசிபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,060 ஆகும். பட்டு மற்றும் நெய் உற்பத்தி ராசிபுரத்தில் அடையாளங்களாக உள்ளன. மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது கோரிக்கையாகவே நீடிக்குறது. அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்றும், சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் தங்கமணியே உள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,222 ஆகும். விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். சாலைகளில் குப்பைகளை கொட்டுவதால் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கர். நாமக்கல் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,57,048 ஆகும். முட்டை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாமக்கலில் கோழிப் பண்ணைகளுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1கோடி இருக்கும்…! மூட்டை, மூட்டையாக இருக்கு…. காட்டி கொடுத்த திமுக…. வசமாக சிக்கிய அதிமுக …!!!

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் இரவு நேரத்தில் டோக்கன்கள் கொண்டு வரும் பெண்களுக்கு  பட்டு சேலை மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சிகளில் அதிமுகவினர் கோல போட்டி நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பெண்களுக்கு பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களை ஒன்னும் பண்ண முடியாது… வசமாக சிக்கிய குற்றவாளிகள்… கைது செய்த காவல்துறையினர்…!!!

கோவில் உண்டியலை உடைத்து  கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கோவிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம், சாமியின் தாலிக்கொடி, வெள்ளி கிரீடம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர். அதன்பின்பு அந்த நபர்கள் கொள்ளையடித்த பணத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவர்களிடம் விவரத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ்ல சொன்னா சும்மா விடமாட்டோம்”… சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆதரவா பேசியது தப்பா…? பள்ளி ஆசிரியரை திட்டிய கல்வி அலுவலர்…. வைரலாகும் ஆடியோ…!!

நாமக்கல் பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி முதன்மை கல்வி அலுவலர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் மூலம் பதிவிட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். இதனால் காலை 10.30 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… இயற்கை உபாதை கழிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… கண்ணீர் வடித்த மனைவி..!!

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக குமாரை கடித்துள்ளது. குமார் தனக்கு பாம்பு கடித்ததை வீட்டில் வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும் ….!!

லாரிகள் எப்.சி செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரத்து செய்யக்கோரி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நாமக்கல் ஆர்டிஓ விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் திரு. வாங்கிலி தெரிவித்துள்ளார்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ஒரு லட்சம்… தமிழக அரசு வேலைவாய்ப்பு… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

தமிழ்நாடு ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை துறையில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி பார்வையாளர் பணிகளை நிரப்ப மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: நாமக்கல் பணியின் பெயர்: பனி பார்வையாளர் பணியிடங்கள்: 43 கடைசி தேதி: 8.12.2020 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வயது வரம்பு :35 கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மாத சம்பளம்: 35, 400- 1,12,500 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனை காப்பாற்ற, மருத்துவராக மாறிய தாய் …!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மகனுக்கு செவிலியர் ஆன தாய் முதல் உதவி செய்து காப்பாற்ற முயன்ற சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. மெக்கானிக் கடை நடத்திவரும் மணிவண்ணன் என்பவர் மனைவி ரோஸி மற்றும் இரண்டு மகன்களுடன் காக்காவேரி பகுதியில் வசித்து வருகிறார். ரோஸி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மூத்த மகனான ஷ்யாம் எட்வின் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றரர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை …!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு பழைய சேலம் சாலையில் இயங்கி வரும் தனியார் நகை கடையின் பொருட்கள் சிதறி கிடப்பதாக அதன் உரிமையாளருக்கு முத்துசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியொடு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 45 சவரன் தங்க நகைகள், 10 கிலோ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மக்களைப் பற்றி கவலைப்படாமல், விளம்பரம் தேடும் திமுக …!!

மக்களைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் தேடும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் காவிரி கரையோரம் வசித்துவந்த ஆவாரங்காடு ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 715 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதியில் வசிப்பதற்காக இலவச வீடு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளிபாளையத்தை அடுத்த மண்கராடு பகுதியில் 338 குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆணைகளை அமைச்சர் தங்கமணி பயனாளிகளுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. சாவில் மர்மம் உள்ளது…. தந்தை கொடுத்த புகார்….!!

பள்ளி மாணவி தூக்குமாட்டி  தற்கொலை செய்து கொண்டது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்இருக்கும் கருக்கம்பாளையத்தை தை சேர்தவர்  சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார்.  இவருடைய மனைவி சாந்தி இவர்களுடைய  மகள் அகல்யா ஆவார்.  இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டதாகவும் மற்றும் தாய் சாந்தி உறவினர் வீட்டிற்கு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பிறகு […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. ஓட ஓட விரட்டி…. கணவரின் வெறிச்செயல்…..!!

பரமத்திவேலூர் அருகே மனைவியை ஓட ஓட கணவர்   வெட்டிய  சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஆதவன் நகரைச் சேர்ந்தவர் குமார் இவர் மீனவ தொழிலாளி ஆவார், இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் தீபிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. குமாருக்கு அவரது மனைவியான தனலட்சுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – கிராம அதிகாரி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொரோனா அச்சம் காரணமாக கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கட்டனாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக உள்ள சகிலா என்ற பெண் இரண்டு நாட்களாக காணவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவருடைய மகன் சாகுல் புகார் கொடுத்த நிலையில் இன்று பாலாஜி நகர் பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கொரோனா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சசிகலா குறித்து பேச அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறுப்பு …!!

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர் வி உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலில் வழிகாட்டுதலின்படி தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் ஜெயலலிதாவின் இலட்சியத்தையும் கொள்கையையும், முன் எடுத்துச் செல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்று கேள்விக்கு அதுகுறித்து தன்னால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கிய கந்துவட்டி கொடுமை – அனாதையாகிய குழந்தைகள்…!!!

கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால்  வட்டி எகிறி  கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரத்தில் குடிநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிநீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 3 பேரும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராசிபுரம் அருகே பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கான்கிரீட் குடிநீர் தொட்டி கட்டி பல நாட்கள் ஆன நிலையில் அதிலிருந்த முட்டைகளை அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொட்டியில் இறங்கி 5 தொழிலாளர்ககளும் விஷவாயு தாக்கி மயங்கி கீழே […]

Categories

Tech |