Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வழக்கம்போல் நடந்த ஏலம்….. சங்கத்தில் குவிந்த வியாபாரிகள்…. 45 லட்சத்துக்கு விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 45 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8,50 மூட்டை மஞ்சளை கொண்டுவந்தனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 2 1/4 கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 2 கோடியே 20 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 6,800 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரனை பார்க்க சென்றவருக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

பேரனை பார்ப்பதற்காக சென்ற ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் வசித்து வந்த நாகராஜன் என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசிக்கும் தனது பேரனை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து புதுசத்திரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் நடராஜன் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1 கோடி வரை விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 1 கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 3,030 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் பெண்ணுக்காக…. நண்பர்களுக்குள் நடந்த மோதல்…. 5 பேர் கைது….!!

முகநூலில் பழகிய பெண்ணுக்காக நண்பனை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் சுபாஷ்(25) என்பவர் வசித்து வருகின்றார். இவர் முகநூலில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பெண்ணிடம் சுபாஷ் நண்பர் மணிகண்டன் என்பவர் பேச தொடங்கியதால் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தன்று சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான தினேஷ்குமார், வெங்கடேசன், மனோஜ்குமார் விக்ரமாதித்தன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்…. மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை…. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்….!!

ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ல் பேச்சுவார்த்தை நடத்தியபடி ஊதிய உயர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும், அடிப்படை பதவிகளுக்கான காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி…. உறவினர்கள் சாலை மறியல்…. நாமக்கலில் பரபரப்பு….!!

பள்ளி மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சங்கருக்கு(45) என்பவருக்கு சந்தனமாரி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் 02.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவி திடீரென வாந்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடந்த ஏலம்…. 1 கோடிக்கு மஞ்சள் விற்பனை…. கூட்டுறவு சங்கத்தில் குவிந்த வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 1 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 18,00 மூட்டை மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு ஒழுங்கா போ…. தூக்கில் தொங்கிய மாணவன்…. கதறி அழும் பெற்றோர்….!!

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் சலியன் என்பவர் வசித்து வருகின்றார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் மணிகண்டன் (14) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேக் வெட்டியதால் முன்பகை…. தாக்கிகொண்ட பள்ளி மாணவர்கள்…. எச்சரித்த ஆசிரியர்கள்….!!

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் கேக் வெட்டிய மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்பகையாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா…. மர்மநபர்கள் செய்த காரியம்…. மாயமான 16 லட்சம் மதிப்புள்ள கார்….!!

காரை ஓட்டி பார்ப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் காரை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் பழைய கார்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து காரை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கார் விற்பனை நிலையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் காரை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பதற்கு கேட்டனர். இதனை நம்பிய விற்பனை நிலைய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிளான் போட்டு பண்ணிருக்காங்க…. அடுத்தடுத்த கடைகளில் நடந்த சம்பவம்…. உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அடுத்தடுத்து 4 கடைகளில் மர்மநபர்கள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் மணிகண்டன் என்பவர் 3 சிறிய கடைகளை நடத்தி இனிப்பு, காரம் போன்ற மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மணிகண்டன் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலையில் கடைக்கு வந்து போது 3 கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடைக்குள் சென்று பார்த்தபோது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடகடவுளே….! 1 1/2 கிலோ தக்காளி எவ்வளவு தெரியுமா…. கடும் விலை குறைவால் விவசாயிகள் வேதனை….!!

தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 1/2 கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்த தக்காளிகளை நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி போன்ற வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தக்காளி 1 கிலோ 30 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

பெண் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் காடுவெட்டி கொங்கம்பட்டியில் வசித்து வந்த வீரமலை(25) என்பவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமலை தனக்கு பெண் பார்க்க செல்வதற்காக அவரது நண்பர் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு என். புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது குறிஞ்சி நகர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. வருகின்ற மார்ச் 19ஆம் தேதி… உடனே முன்பதிவு செய்யுங்கள்….!!!

தமிழகத்தில் பல இளைஞர்கள் படித்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலை தற்போது மாறி தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் வைத்து வருகிற மார்ச் 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 10, 12 மற்றும் ஐடிஐ, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விமர்சையாக நடந்த திருவிழா…. ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

6-ஆம் திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி காலனியில் அருள்மிக்க காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் 6-ஆம் திருவிலாவையோட்டி நேற்று அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த முடிவை கைவிட வேண்டும்…. பங்குகளை விற்க கூடாது…. இன்சுரன்ஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கைவிட கோரி இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சங்க தலைவர் செல்வகுமார், பொருளாளர் ராமசந்திரன், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா இணைப்பும் துண்டிக்கப்படும்…. நிலுவையில் உள்ள வரி…. ஆணையர் விடுத்த எச்சரிக்கை….!!

நகராட்சியில் நிலுவையில் இருக்கும் வரி கட்டணத்தை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, நகராட்சி கடை வாடகை, தொழில் உரிமக்கட்டணம், தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கட்டண நிலுவை உள்ளிட்டவை உடனடியாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை நாமக்கல் நகராட்சி கணினி வசூல் மையம், மோகனூர் சாலை கணினி வசூல் மையம் மற்றும் கோட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெற்ற ஏலம்…. 30 லட்சத்திற்கு விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  த்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 30 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடந்த ஏலம்…. 1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 60 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,900 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போரடிய வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரி மீது கார் மோதி சாலையில் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டி பகுதியில் சூரியா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குமாரபாளையம் வட்டமலை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை சூர்யா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாடகை கூட கொடுக்க முடியல…. அரசு தான் உதவ வேண்டும்…. பொதுமக்கள் அளித்த கோரிக்கை….!!

வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனையடுத்து நாங்கள் கூலித்தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சொந்தமாக எவ்வித சொத்துக்களும் இல்லை. மேலும் வாடகை கொடுக்கவும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த ஏலம்…. போட்டிபோட்ட வியாபாரிகள்…. 95 லட்சத்திற்கு விற்பனை….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 95 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,975 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்ததால்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் ஒரு திருமண விழாவில் சப்ளையர் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் ஒம்பதாம்பாளிகாடுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாரிமுத்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைதொடர்ந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில் வசித்து வந்த ஸ்ரீதர்(21) சேலம் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீதர் வீட்டில் இருந்தவாறு ஆன்லைனில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று ஸ்ரீதரின் சித்தப்பா சிவக்குமார் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சிவக்குமார் ஜன்னல் வழியாக வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மீன் கடைக்காரார் செய்த வேலை…. மடக்கி பிடித்த போலீசார்…. 1,050 கிலோ அரிசி பறிமுதல்….!!

குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மீன் கடைக்காரரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் காவல்துறையினர் சேந்தமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜேடர் தெருவில் சென்றபோது ஒரு நபர் மொபட்டில் இருந்து சாக்குமூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(50) என்பது தெரியவந்தது. மீன்கடை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர்கள் போக்சோவில் கைது….!!

சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவில் மகிழன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர், தனது நண்பரான திருச்செங்கோடு பருத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தியுடன் ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மகிழன், சக்கரவர்த்தியின் உதவியுடன் தொட்டிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியின் ஆசை வார்த்தைகள் கூறி கடித்தி சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியின் பிரிவால்…. உயிரை மாய்த்துக்கொண்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள செங்கப்பள்ளி பகுதியில் வினோத் (எ) சண்முக மூர்த்தி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கண்ணியம்மாள் என்ற மனைவியும் நிஷாலினி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கண்ணியம்மாள் கோபித்துகொண்டு மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற கோவில் தேர்…. 25 ஆண்டுகளுக்கு பிறகு மராமத்து பணிகள்…. 75% நிறைவு….!!

ரெங்கநாதர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 75% பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தேர் சுமார் 25 வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.  எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 56 லட்சம் ரூபாய் செலவில் தேரை மராமத்து செய்து புதுப்பிக்க முடிவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. மருத்துவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்…. வன்கொடுமைக்கு கண்டனம்….

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டப்படுவது வழக்கம். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க பெண்கள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கண்டித்து இந்த ஊர்வலம் நடந்தது. மேலும் நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி…. ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம்…. அலைமோதிய பக்தர்கள்….!!

மாசி 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் மாசி மாத 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. அதன்படி கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் தலைமையில் சாமிக்கு எண்ணெய், மஞ்சள், சீயக்காய், சந்தானம்,பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்ட பகலில் நடந்த சம்பவம்…. மெக்கானிக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

பட்ட பகலில் வீடு கதவை உடைத்து 6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கரையாம்புதூர் பகுதியில் சக்திவேல் (35) என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்கான இவர் சம்பவத்தன்று தனது மனைவி காந்திமதியுடன் (32) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. உயிருக்கு போராடிய 2 பேர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி அடுத்துள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியில் சக்திவேல்(20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த லோகநாதன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஜமீன் இளம்பள்ளி உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் சோழசிராமணி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மயான கொள்ளை விழா….. 25க்கும் மேற்ப்பட்ட ஆடுகள், கோழிகள் பலி…. திரளாக பங்கேற்ற பக்தர்கள்….!!

சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை பூஜையில் 25க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது முத்துகாளிப்பட்டி மயானத்தில் உள்ள பேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக 25க்கும் மேற்பட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. கரும் புகையால் அவதிப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆணிமூர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மான்…. வாகனம் மோதியதால் விபரீதம்…. வனத்துறையினர் செய்த செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த மானை மீட்டு வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோரையாறு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 வயது ஆண் மான் ஒன்று பலத்த காயமடைந்த நிலையில் சாலையோரம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வன செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விபத்தில் காயமடைந்த மானை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுவரையிலும் இழப்பீடு கொடுக்கல…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வள்ளியப்பன்பட்டியில் ராமாயி என்பவர் வசித்து வருகிறார். மூட்டை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னே தெரியல…. தூக்கில் தொங்கிய ஆண் பிணம்…. நாமக்கல்லில் பரபரப்பு….!!

அடையலாம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக மரத்தில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வனக்காப்பாளர் சரவணபெருமாள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் வாழவந்திநாடு காவல் துறையினருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட முனேற்றம் இல்ல…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிப்பாளையம் பகுதியில் பெரியசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் உடல்நலத்தில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் கணவன்-மனைவி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று பெரியசாமி, காளியம்மாள் இருவரும் வீட்டை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. பிணமாக கிணற்றில் மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆடுமேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் அருணாச்சலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருணாசலம் தான் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். இதனையடுத்து வெகுநேரமாகியும் முதியவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான 90 அடி கிணற்றில் ஆட்டுக்குட்டி சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அருணாசலத்தின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒருமையில் பேசிய போலீஸ்…. கொந்தளித்த வக்கீல்கள்…. நீதிமன்றம் புறக்கணிப்பு….!!

வக்கீலை ஒருமையில் பேசிய போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் பா.ஜ.க.வில் மாவட்ட பிரச்சார குழு துணை தலைவராகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வக்கீல் குமார் தனது கட்சிக்காரர் ஒருவரின் புகார் மனு தொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் வக்கீல் என்றும் பாராமல் குமாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

ஜீப் டயர் வெடித்து மரத்தில் பயங்கரமாக மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கொசுவலை தயாரிக்கும் ஆலையில் நாமக்கல் மாவட்டம் எருமைபட்டி பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமைபட்டியை சேர்ந்த 7 பெண்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அதிகாலையில் கரூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜீப்பின் டயர் திடீரென வெடித்ததில் ஜீப்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம்இருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்…. ஆரவாரத்துடன் நடந்த பதவியேற்ப்பு விழா….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடித்து நகராட்சி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய 5 நாகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கு கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கலப்படம் செய்தால் அவ்வளவு தான்…. அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…. 50,640 கிலோ வெல்லம் பறிமுதல்….!!

கலப்படம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெல்லம் ஏல சந்தையில் மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலையில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்து பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஏல சந்தையில் வாரந்தோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த வெல்லம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வெல்லங்களில் கலப்படம் செய்யபடுவதாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடையாள அட்டை வழங்க வேண்டும்…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சலக கோட்ட அலுவலம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலக்கை அடைய முடியாத அஞ்சல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், பணி நேரங்களில் நெட்ஒர்க், சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வழங்க முடியாமலும் இருப்பதையும் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குப்பைகளுக்கு தீ வைத்த மர்மநபர்…. புகைமண்டலமாக காட்சியளித்த குடியிருப்பு…. பொதுமக்கள் அவதி….!!

மட்காத குப்பை கிடங்கிற்கு மர்மநபர் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக இருந்ததால் அப்பகுதியில் அவதியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் பின்புறம் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் குடியிருப்பின் எதிரே நகராட்சி நிர்வாகத்தினர் மட்காத குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பில் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மட்காத குப்பைகளை கொட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் அந்த கோரிக்கைகைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. 1½ கோடிக்கு விற்பனை…. போட்டிபோட்ட வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1½ கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,700 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசார் வலைவீச்சு….!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். டீக்கடை நடத்தி வரும் இவருக்கு அருக்காணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அருக்காணி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மர்மநபர் திடீரென அருக்காணி அணிந்திருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

கார்-இருசக்கர வாகனம் மோதியதில் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி புதூரில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவர் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்ற பொது பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சதீஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories

Tech |