Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலையொட்டி….. மதுக்கடைகளுக்கு அதிரடி உத்தரவு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுக்கடைகள், மதுக்கூடங்கள், பார்கள் மற்றும் உரிம வளாகங்கள் போன்றவை 16ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி நள்ளிரவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பிணமாக கிடந்தது எப்படி….? திருமணத்திற்காக வந்த வாலிபர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

திருமணத்தில் பங்கேற்ப்பதர்க்காக ஊருக்கு சென்ற வாலிபர் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் உள்ள மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் மர்மமான முறையில் வாலிபரின் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோலம் போட்டுகொண்டிருந்த மூதாட்டி…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த மூதாட்டி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள செக்கான்காடு பகுதியில் மாரியம்மாள்(65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் மாரியம்மாள் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நசுங்கிய தொழிலாளி உடல்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கூலித்தொழிலாளி மீது லாரி மோதியதில், அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சானார்பாளையம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கல்லங்காடு தங்காயி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுயில் நின்று கொண்டிருந்த மணல் லாரி திடீரென பின்னோக்கி நகர்ந்ததை கவனிக்காமல் பொன்னுசாமி நடந்து சென்றதால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென முறிந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய பொதுமக்கள்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

காவல்நிலையம் முன்பு இருந்த புளியமரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்-ராசிபுரம் பிரதான சாலை பகுதியின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளனர். இந்நிலையில் வெண்ணந்தூர் காவல்நிலையம் எதிரே இருந்த புளியமரத்தின் கிளை இரவு சமயத்தில் திடீரென முறிந்து சாலையில் விழுந்துள்ளது. மேலும் அதிஷ்டவசமாக எவ்வித விபத்தும் இதனால் ஏற்படவில்லை. இதனையடுத்து மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திட்டம் போட்டு நடந்த சம்பவம்…. 35 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விசைத்தறி பட்டறை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 35 பவுன் நகை, 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். விசைத்தறி பட்டறை நடத்தி வரும் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் திரும்பி வவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விசேஷ தினங்களை முன்னிட்டு…. களைகட்டிய காய்கறிகள் வியாபாரம்…. 9 லட்சத்திற்கு விற்பனை….!!

விசேஷ தினங்களை முன்னிட்டு உழவர் சந்தையில் வியாபாரம் களைகட்டிய நிலையில் 9 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் என்பதால் மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய கார்-பேருந்து…. உடல் நசுங்கி பலியான டிரைவர்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அடுத்துள்ள மொஞ்சனூர் அரசம்பாலத்தில் கனகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.கார் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வரகூராம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த 2,400 டன் தீவனம்…. கோழிப் பண்ணைகளுக்கு விநியோகம்…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,400 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,400 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த தீ…. தீயணைப்பு வீரர்களின் 1 மணி நேர போராட்டம்…. வேதனையில் விவசாயி….!!

மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக வைத்திருந்த சோளத்தட்டு திடீரென தீபிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ராசாபாளையம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு தீவனம் கொடுக்க சோளத்தட்டு, கடலைக்கொடி, போன்றவற்றை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வயலில் வைத்திருந்த சோளத்தட்டு மதிய வேளையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருமே கல்யாணத்துக்கு ஒத்துக்கல…. அதான் இப்படி பண்ணிட்டோம்…. காதல் ஜோடி போலீசில் தஞ்சம்….!!

பெற்றோர்கள் எதிர்ப்புடன் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள ஜம்புமடை பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 24) என்பவர் வசித்து வருகின்றார். கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் திருச்சி மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சுபதாரணி (22) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்டபோது இரு தரப்பினரும் திருமணத்திற்கு எதிர்ப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீக்கடை வைப்பதற்கு…. என்ஜினீயர்கள் செய்த காரியம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

டீக்கடை வைப்பதற்காக பெண்களிடம் வழிப்பறி செய்து 14 பவுன் நகையை கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெப்படை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து செல்வதாக அடிக்கடி எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சுரோஜ்குமார் தாகூர் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதங்களில்…. ஆலை அதிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் வெல்லம் ஆலை அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலத்தை அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் சதீஷ் (வயது 31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அமோகமாக நடைபெற்ற ஏலம்…. 20 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 20 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெண் அலுவலரிடம் வழிப்பறி…. 2 வாரத்திற்கு பிறகு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….

வட்ட வழங்கல் அலுவலரிடம் இருந்து சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் என்ற இடத்தில் வெப்படை பகுதியில் வசித்து வரும் வசந்தி(31) என்பவர் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வசந்தி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது வெப்படை தனியார் நூல்மில் அருகே 2 வாலிபர்கள் வழிமறித்து வசந்தி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயது கோளாறால்…. பணத்தை பறி கொடுத்த வாலிபர்…. 3 திருநங்கைகள் கைது….!!

உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரை அழைத்து சென்று பணத்தை பறித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அருகே உள்ள ரெட்டியார் தெருவில் வசந்த் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர் கடந்த 7-ம் தேதி நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நாமக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள மருந்து கடையில் நின்று கொண்டிருந்தபோது 2 திருநங்கைகள் வசந்திடம் சென்று உல்லாசமாக இருக்கலாம் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வழக்குகளை மாற்றக்கூடாது…. வக்கீல்கள் காலவரையற்ற போராட்டம்…. வேலை நிறுத்தத்தால் பரபரப்பு….!!

குடும்ப நல வழக்குகளை தொடர்ந்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடத்த வலியுறுத்தி வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மூத்த வக்கீல் ஞானகுருசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெறும் குடும்பநல வழக்குகளை தேனி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மேலும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரியகுளம் நீதிமன்றம் முன்பு வக்கீல் சங்கத்தினர் காலவரையற்ற வேலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கும் பணம் கொடுக்க முடியாது…. அதிகாரிகள் தீவிர வேட்டை…. ஒவ்வொரு வாகனங்களும் சோதனை….!!

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பைக்…. கணவன்-மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…. பறிபோன விவசாயி உயிர்….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கணவன்-மனைவி படுகாயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியில் மாரப்பன் (63) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு விஜயா (57) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த கோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவு வாங்கிய காவிரி ஆறு…. கண்ணீரில் முங்கிய டிரைவரின் குடும்பம்…. போலீஸ் விசாரணை….!!

காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேகர் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். ஈரோடு ரயில்வே சரக்கு கிடங்கில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று நாமக்கல் பள்ளிபாளையத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியிலுள்ள கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சேகர் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் வாழ்வில் விரக்தியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு நிர்மலா (43) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடமாக நிர்மலா உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல்நிலை சற்றும் குணமடையாததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நிர்மலா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட தொழிலாளி…. தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியில் வீரப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த வீரப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வருவாய் ஆய்வாளர் என நடித்து…. 4 லட்சம் ரூபாய் அபேஸ்…. வசமாக சிக்கிய கணவன்-மனைவி….!!

வருவாய் ஆய்வாளர் என நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வேலம்பாளையம் பகுதியில் மகரஜோதி(29) என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் என கூறி போலியாக நடித்து அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் உள்பட 7 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா வசதிகளும் இருக்கணும்…. தேர்தல் பணிகள் தீவிரம்…. பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு….!!

பதற்றமான வாக்குசாவடிகளை தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பார்வையாளரும், தமிழ்நாடு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமானமாகி 8 மாசம்தான் ஆச்சு…. சிறுமிக்கு ஏற்பட்ட வேதனை…. தாங்கமுடியாமல் எடுத்த விபரீத முடிவு….!!

திருமணமான 8 மாதங்களில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி பல்வேறு மருத்துவமனைகளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த மஞ்சள் இவ்வளவு ரூபாயா…? போட்டிபோட்ட வியாபாரிகள்… மும்முரமாக நடைபெற்ற ஏலம்…!!

கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 9 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போலீசார் அதிரடி ரோந்து…. சிக்கிய 80 மூட்டைகள்….!!

சட்ட விரோதமாக மணலை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு காவிரி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிபப்டையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் ஓலப்பாளையம் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 நிமிடத்தில் 60 வகையான குரல்கள்…. சுட்டி குழந்தையின் உலக சாதனை…. பூரிப்பில் பெற்றோர்…..

2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பி. குமாரபாளையம் அடுத்துள்ள சடையாம்பாளையத்தில் பெரியநாயகம் அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 வயது 5 மாதங்களே ஆனா தெல்பியா என்ற மகள் உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாது 155 நிழல்படங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்….50 கிலோ அரிசி பறிமுதல்…. உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் அதிரடி….!!

உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேனில் கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேட்டிபட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்குவேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் சுமார் 50 கிலோ ரேஷன் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா….? தற்கொலையா….? கிணற்றில் கிடந்த பிணம்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கிணற்றில் மூதாட்டியின் பிணம் மிதந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கோபாலபுரம் பகுதியில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் கிணற்றில் மூதாட்டியின் உடல் மிதப்பதாக அப்பகுதியினர் நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் உடலை மீட்டனர். இதனையடுத்து மூதாட்டியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு தெரியாமல் செய்ததால்…. தம்பிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய தீ…. தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்…. மேலாளர் பரிதாபமாக பலி….!!

காகித ஆலை பிளாண்டில் நடந்த தீ விபத்தில் என்ஜினீயர் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டியையொட்டி சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மீண்டும் பணிகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. அவசரத்தில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள எம்.கே. பள்ளம் பகுதியில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்றில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னசாமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தாங்கி கொள்ள முடியாமல் அவதிப்பட்ட முதியவர் வீட்டில் இருந்த விஷத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிறந்த சிறிது நேரத்தில் பலியான குழந்தை…. செவிலியர்கள் மீது புகார்…. உறவினர்கள் சாலை மறியல்….!!

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதால் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில் நிறைமாத கர்பிணியான துர்காவை பிரசவத்திற்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாலை துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலே உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துர்காவின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால முடியாது…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

5 வருடமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன்கள் செய்த கொடூரம்…. தம்பிக்கு ஏற்பட்ட கதி…. நாமக்கலில் பயங்கரம்….!!

தந்தையிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் 2 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். மதுக்கடை நடத்தி வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், அசோக்குமார், கார்த்திகேயன், குரு ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் குருவுக்கு மது பழக்கம் இருப்பதால் அடிக்கடி தந்தையின் மதுக்கடைக்கு சென்று மது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தடுமாறிய பைக்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தை அடுத்துள்ள மனியாபுரம் புதூரில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அறியாஊற்று அருகே சென்று கொண்டிருந்தபோது கந்தசாமியின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கந்தசாமியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடகடவுளே இப்படியா பண்ணுவீங்க…. கணவர் செய்ய முயன்ற பயங்கரம்…. பெண்ணுக்கு தீவிர சிகிச்சை….!!

பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வ.நகர் பகுதியில் சாகுல் அமீது என்பவர் வசித்த் வருகின்றார். பெயிண்டரான இவருக்கு பாத்திமா பீபி என்ற மனைவி உள்ளார். இவர் நாமகிரிபேட்டையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு பாத்திமா பீபியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த வேலையும் ஒழுங்கா செய்யல…. பெண்கள் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டப்பள்ளி காலனியில் சாலை மற்றும் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்று வந்த சாலை பணிகளும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமையலறையில் நடந்த பயங்கரம்…. மூதாட்டி உடல் கருகி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள எட்டிக்கம்பாளையம் செல்வந்தர் நகரில் காமாட்சி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூதாட்டி தனது வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலை மீது தீ பிடித்து உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காமாட்சியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு சென்ற சிறுமி…. மருத்துவர்கள் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் அவரை பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயதை பூர்த்தி அடையாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

15 வருஷம் ஆச்சு…. இன்னும் ஜாதி மாற்றி கொடுக்கவில்லை…. தொழிலாளி குழந்தைகளுடன் போராட்டம்….!!

கடந்த 15 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் திருத்தம் செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதால் கூலித்தொழிலாளி தனது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள செவந்திபட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு கண்ணன் ஜாதி சான்றிதழ் கேட்டு மோகனூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வெள்ளாளர் செட்டியார் என்று ஜாதி சான்றிதழ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழுநோயை உதாசீனப்படுத்த கூடாது…. 1 வருடத்திற்குள் குணப்படுத்த முடியும்…. மருத்துவர்கள் கூறிய தகவல்….!!

தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கியுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்வர்கள் தொழுநோய் குறித்த உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. 2,20,000 ரூபாய் பறிமுதல்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

பறக்கும்படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும்படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு பகுதியில் பறக்கும்படை அதிகாரி விமல்ராஜ் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர்…. திடீர் உயிரிழப்பால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்ற வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயா நகரில் பரத் என்ற வாலிபர் வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு சென்றார். இந்நிலையில் அவர்கள் கொல்லிமலையை சுற்றிப்பார்த்து விட்டு அப்பகுதியில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி சென்று குளித்துவிட்டு கீழே இறங்கி வரும்போது பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நுழைவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. பருத்தி வரத்து குறைவால்…. விலை சற்று உயர்வு….!!

ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 37 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,185 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற சந்தை….. காய்கறிகளின் விலை சற்று சரிவு…. 8 1/2 லட்சத்திற்கு விற்பனை….!!

மும்முரமாக நடைபெற்ற உழவர் சந்தையில் மொத்தம் 8 லட்சத்தி 61 ஆயிரத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 21½ டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

நண்பரை பார்க்க சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சித்தாளந்தூர் வடக்கு பாவடி பகுதியில் வெற்றிசெல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சிவில் என்ஜினீயரிங் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர் தனது நண்பரை பார்பதற்க்காக இருசக்கர வாகனத்தில் மணியனூருக்கு சென்றுள்ளார். அப்போது மணியனூர் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் தெருவில் கருப்பு தேவர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன்களுடன் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கருப்பு தேவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மிகவும் மனமுடைந்த கருப்பு தேவர் வீட்டில் யாரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென குதித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள பெரிய சோளிபாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சமீபத்தில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கொரோனா நோய்தொற்று குணமடைந்த பின்பும் செல்லத்துரை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்லத்துரை தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள அம்மன்கோவில் அருகே […]

Categories

Tech |