Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலனே செய்த துரோகம்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 3 வாலிபர்கள் கைது….!!

நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆண்கள்-பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தங்கி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து இவர் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த பால்ராஜ் என்ற வாலிபரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. பதுக்கி வைத்த பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் அக்ரஹாரம் பங்களாதோட்டம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரிவுரையாளர் வினாத்தாளை வெளியிட்ட இளம்பெண்…. வாழ்நாளில் தேர்வு எழுத தடை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வின் ஆங்கில பாடப் பிரிவுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த தொழிலாளி…. மருத்துவர்கள் கூறிய செய்தி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாக்கடையில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கிரஷரில் கல் உடைக்கும் பணி செய்து வரும் இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முத்து சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கரவாகனம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் கேட்ட சத்தம்…. கொத்தனார்கள் செய்த காரியம்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து திருடிய 2 கொத்தனார்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே இலுப்புலி மேட்டுக்காடு எல்லை கருப்பணார் சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலுக்குள் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 மர்ம நபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் தாங்க முடியாமல்…. இளம்பெண் செய்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வளப்பூர் நாடு ஊராட்சி செல்லிப்பட்டு கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் டிரைவரான இவர் கடந்த ஆண்டு தேவயாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தேவயாணி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் தேவயாணி மிகவும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முரளியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் முரளியின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலிக்க வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி நர்சாக இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இளம்பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மணிகண்டன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதனைதொடர்ந்து பெண்ணின் அலறல் சத்தம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் நடத்திய ஆய்வு…. பழுதடைந்த 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்…. அதிகாரிகள் தகவல்….!!

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் விரைவில் நீக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களை கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, பொதுபணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 74 பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த நிலையில் 44 பள்ளி கட்டிடங்கள், 23 சமையல் கட்டிடங்கள், 5 பள்ளி கழிவறைகள், 2 நீர்தேக்க தொட்டிகள், ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி…. கணவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறிந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி கட்டுக்கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் பலமுறை கண்டித்தும் ரேவதி பேச்சை கேக்காமல் அந்த நபருடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்கு சென்ற நபர்…. மர்ம நபர்கள் கைவரிசை…. கேமராவில் பதிவான காட்சிகள்….!!

இருசக்கர வாகனத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் லத்துவாடி மேல் ஈச்சவாரி பகுதியில் சிங்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கண்ணன் மோகனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்குவதற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளியில் நடந்த சண்டை…. கல்வி அதிகாரி நடவடிக்கை…. தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் இடமாற்றம்….!!

பள்ளியில் மாணவ மாணவிகள் முன்பு சண்டை போட்ட தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பள்ளியில் மாணவ மாணவிகள் முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி 5ஆம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலை வழக்கு…. காதலனே செய்த கொடூர செயல்….. வாலிபர் மீது நடவடிக்கை….!!

நகைக்கு ஆசைப்பட்டு காதலனே இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் அரியூர் நாடு அருகே உள்ள பரவாத்துபட்டியில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து பங்காரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி பரவாத்துபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த லாரி டிரைவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் காரிப்பட்டி அடுத்துள்ள காட்டு வளவை பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மூன்றாவதாக அம்சவேணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகரில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து குமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-லாரி மோதல்…. பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். டீ மாஸ்டரான இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பூர்ணம் அவரது உறவினர் சிவலிங்கம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் எருமப்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அலங்காநத்தம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. தாலுகா அலுவலகம் முற்றுகை…. மாற்றுதிறனாளிகளிடம் பேச்சுவார்த்தை….!!

மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும், குறைந்தபட்ச பாதிப்புள்ள மாற்றுதிறனாளிகளுக்கு 3,000 மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் பராசக்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனிமேல் உஷாரா இருக்கணும்…. நடக்கும் கலப்பட டீசல் விற்பனை…. 25 லிட்டர் பறிமுதல்….!!

அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 25 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளின் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, அகிலன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரபு மற்றும் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் லாரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. போட்டி போட்ட வியாபாரிகள்…. 1 கோடி வரை பருத்தி விற்பனை….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 38 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 2,700 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலை, கொள்ளைக்கு திட்டம்…. பயங்க ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைது…. நாமக்கலில் பரபரப்பு….!!

பயங்கர ஆயுதங்களுடன் கொலை மற்றும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்,சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், யுவராஜ், மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பில்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்திய தொழிலாளி…. 4 மாதங்களுக்கு பிறகு மீட்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் நல்லூர் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. 3 மணிநேர போராட்டம்…. பிணமாக மீட்கப்பட்டதால் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவரின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் தனியாக இருந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பூண்டிபாளையம் பகுதியில் நல்லுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ஹரிணி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்காததால் நல்லுசாமி மிகவும் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நல்லுசாமி தனது மனைவியை அழைத்து கொண்டு அவரது பாட்டி வீட்டில் விட்டுவிட்டு 2 நாட்கள் கழித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை செய்ய…. கொண்டுவரப்பட்ட கலப்பட டீசல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போலீசார் நடத்திய சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட 7,000 லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாராயணம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்ய பிரபு மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த லாரியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறிகள் விலை சற்று குறைவு…. மும்முரமாக நடைபெற்ற உழவர் சந்தை…. 8 லட்சம் வரை விற்பனை….!!

உழவர் சந்தையில் 17¾ டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மொத்தம் 8 லட்சத்தி 57 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¾ டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை….. சிக்கிய 600 கிலோ குட்கா….. கடைக்காரர் உள்பட 2 பேர் கைது….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராசிபுரம் டவுன் காட்டூர் சாலை பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் செந்தில் என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எலிக்கு வைத்த மின்வேலியால்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாட்டு கொட்டகையில் இருந்த மின்வேலி சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள குப்பநாயக்கனூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவியும், எஸ்வந்த் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொட்டைகயில் எலிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் தியாகராஜன் கொட்டகையை சுற்றிலும் மின்வேலி அமைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் கொட்டைகையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்…. நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்…. 1985 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம், சுந்தரர், சரவணன், விஜய் அழகிரி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், ஸ்ரீவித்யா, மாலதி, ரேவதி, ஜெயந்தி, முருகன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் திருட்டு…. ரிக் வண்டி அதிபர்கள் வீட்டில் கைவரிசை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 229 கிலோ குட்கா பறிமுதல்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்ட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 229 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஓவியா மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆம்னி வேனில் 229 கிலோ குட்கவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குட்காவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன திருட்டு…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. 8 இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்-துறையூர் பகுதியில் உள்ள அண்ணாநகரில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த பெண்…. கணவன் கண்முன்னே ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பாவடி தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடாகவில் இருந்து கடத்தல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. 270 கிலோ குட்கா பறிமுதல்….!!

கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நாமக்கல்லுக்கு காரில் கடத்தி வருவதாக திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு புறநகர சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தோக்கவாடி பேருந்து நிலைய பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஆம்னி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளிகை கடையிலும் கஞ்சா விற்பனையா….? போலீசுக்கு கிடைத்த தகவல்…. கடைக்காரர் உடனடி கைது….!!

மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த தொழிலாளி மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரகாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மார்க்கெட்டிங் ஊழியரான இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் வீட்டில் தனது அறையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நில பிரச்சனையால் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்…. விவசாயி கைது….!!

நில பிரச்சனையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஜாமீன்இளம்பள்ளியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமியின் மனைவி சந்திராவிடம் தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இனிமேல் கட்டாயம்…. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தை அடுத்துள்ள வால்ராஜபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1½ வருடத்திற்கு முன் மாயமான இளம்பெண்…. எலும்புக்கூடாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற முதியவர்…. கல்லால் தாக்கிய வாலிபர்…. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி….!!

முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியில் வேலப்பன் என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பழனிச்சாமி என்ற முதியவர் வாலிபரை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுலயும் வளக்குறாங்க…. போலீஸ் அதிரடி சோதனை…. 10 கஞ்சா செடிகள் அழிப்பு….!!

சட்ட விரோதமாக வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அம்பேத்கர் நகரில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிலர் எருமப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணபாண்டியன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு வாழை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய விவசாயி…. காவிரி ஆற்றில் உடல் மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

 3 தினங்களுக்கு முன்பு மாயமான விவசாயி உடல் படுகை அணை காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தில் உள்ள படுகை அணை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 65 மதிக்கத்தக்க முதியவரின் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து முதியவரின் உடலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கும் பாதுகாப்பு இல்ல…. முதியவர் செய்த காரியம்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளகாதலால் ஏற்பட்ட விபரீதம்…. மனைவி கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!!

கள்ளகாதலனுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள நவனி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த கத்தரிக்காய் விலை…. உழவர் சந்தையில் அமோக வியாபாரம்…. 10 லட்சம் வரை விற்பனை….!!

உழவர் சந்தையில் 20 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மொத்தம் 10 லட்சத்தி 50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள  விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 20 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய அளவில் நாமக்கல் முதலிடம்…. 6 கோடிவரை தங்க பத்திரம் விற்பனை…. அதிகாரிகள் தகவல்….!!

தங்க பத்திர முதலீட்டில் இந்த அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அரசின் தங்க பத்திரம் முதலீடு திட்டம் கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தினுடைய மதிப்பு 4,791 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 13,219 கிராம் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆள் கடத்தல் வழக்கு அறிக்கையில் செல்வகுமாரின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா…. தற்கொலையா….? வியாபாரிக்கு ஏற்பட்ட விபரீதம்…. பல்வேறு கோணங்களில் விசாரணை….!!

கோழி வியாபாரி டாஸ்மார்க் கடையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதியில் உள்ள மதுபானக்கடையின் பின்புறம் உள்ள பாரில் ஒரு நபர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் […]

Categories

Tech |