ஆயுத பூஜை தினத்தையொட்டி நாமக்கலில் 80 டன் குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள். தமிழக முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் லாரி பட்டறைகள், உணவகங்கள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்கள். இதற்கு முன்னதாக சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் தெருக்களின் ஓரத்தில் கொட்டப்பட்டது. இதையடுத்து பூஜைக்கு பிறகு நிறுவனம் மற்றும் கடைகளில் அலங்கரிக்கப்பட்ட மாயிலை, பூக்கள், வாழைமரம் உள்ளிட்டவற்றை […]
Tag: நாமக்கல்
வேளாண் தொழில் தொடங்க பட்டதாரிக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலமாக 2022-23-ம் வருடத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இத்திட்டமானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் […]
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள கழநீர்மங்களம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்கள். இவரது மகன் சக்திவேல். இவர்களை அதே ஊரே சேர்ந்த கிராமத்தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்க தலைவர் மலை முருகன் நீலமேகம், முருகானந்தம், சுதந்திரராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரே விட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு விரித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே […]
நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், […]
சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கூடிய வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த பள்ளிப்பாளையம் தேவாங்குபுற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சி […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை. அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமாக கே ஆர் என் ராஜேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவினரிடையே மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து திமுக எம்.பி முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திமுகவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மணல் அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை மணல் அள்ளக்கூடாது என சிலர் தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்பி பேசுகின்ற காட்சி என்பது தற்போது சமூகவளிதாக […]
ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. […]
ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் என்பவர் அப்பகுதி மக்களின் வசதிக்காக தனது சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டியுள்ளார். இந்த தண்ணீர் தொட்டி பணிகள் முழுமையடையாமல் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பாக நடைபெற்று வரும் 100 நாள் வேலை வாய்ப்பு […]
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற தெருவில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் தனபால் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த மூன்றாவது நாள் காலையில் புதுப்பெண் சந்தியா திடீரென மாயமானார்.அதன் பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த திருமண பட்டு சேலை மற்றும் நகைகள் அனைத்தும் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள […]
தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரம்ம கமலம் பூவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அம்பேத்கர் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வன் குளித்தலையில் இருந்த பிரம்ம கமலம் பூச்செடியை வாங்கினார். அதனை பூந்தொட்டியில் வைத்து கலைச்செல்வன் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் செடியில் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதனை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அதிசய பூவை பார்த்து சென்றுள்ளனர்.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் நடைபெற்ற சைக்கிள் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருக்கும் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த சைக்கிள் போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் என போட்டி நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இப்போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதற்கு […]
நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே இருக்கும் கவுண்டிபாளையத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பிஎஸ்சி படித்துவிட்டு ரிக் வண்டியில் மேலாளராக வேலை செய்து வருகின்றார். இவரும் கொளந்தாபாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் வருடம் படித்து வரும் பிரியதர்ஷினி என்பவரும் சென்ற 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 1-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்திய முதல்வர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை துவக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல் குமார் என்பவர் அங்குள்ள அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் விமல் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அதே பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ராம கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ஜீவிதா போன்றோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பைக்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பைக்கில் பயணம் மேற்கொண்ட சுப்பிரமணி, சுரேஷ் மற்றும் காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]