Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே இத பண்ணுங்க….!!!

இபிஎப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பிஎஃப் பலன்களை பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக நாமினிகளை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.‌ இந்நிலையில் நாமினிகளை இணைக்காவிட்டால் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கான பலன்களை பெற முடியாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பிஎஃப் கணக்குடன் நாமினிகளை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் முதலில் இபிஎஃப்ஓ வின் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். […]

Categories

Tech |