Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கில் நாமினி பெயரை…. ஆன்லைன் மூலமாக இணைப்பது எப்படி…? உடனே இணைச்சிடுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request […]

Categories

Tech |