Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில்…. நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்…. வெளியானது இன்றைய ப்ரோமோ…..!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் எவிக்‌ஷன் லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?….. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

பிக்பாஸ் சீசன்-6 சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது 18 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 22-வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோவில் “ரொம்ப மேனிபுலேட் பன்றமாதிரி இருக்கு, அத்துமீறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: “மொதல்ல அவங்கள வீட்டுக்கு அனுப்புங்க” ஜி.பி முத்து ஆவேசம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜி.பி முத்து மற்றும் ஜனனியை பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நாமினேஷனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்” நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற நடிகர் சூர்யா படங்கள்….. முழு லிஸ்ட் இதோ…..!!!!!

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டிலும் 67-வது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று (ஞாயிறு) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஃபிலிம் ஃபேர் விருதுகளில் நாமினேஷன் செய்யப்பட்ட தமிழ் […]

Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேட் இவரா இருக்குமோ?…. லீக்கான தகவல்….!!!!!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் கடைசி நாளில் ஒருநபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சதீஷ் மட்டும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் உள்ள 6 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……. பாவனிக்கு புதுசா கிடைச்ச அடிமை……. பரபரப்பான நாமினேஷன்……!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்காக இருவரை தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5” நாமினேஷன்…. பிரியங்காவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்…. வெளியான ப்ரோமோ….!!

பிக்பாஸ் சீசன் 5 இன் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, அபிஷேக் இரண்டாவது போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் போட்டியாளர்கள் பலபேர் பிரியங்காவை நாமினேட் செய்திருப்பதாக தெரிகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”யின் முதல் நாமினேஷன்…. வெளியான புதிய புரோமோ….!!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 5 இல் இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள்  மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான நமிதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இதனையடுத்து, இந்த வீட்டை […]

Categories

Tech |