Categories
மாநில செய்திகள்

மக்கள் நீதி மையத்தின் ‘நாமே தீர்வு’….. புதிய இணையதளத்தை அறிமுகம் செய்த ஜிவி …!!

மக்கள் நீதி மய்யம் சார்பாக உருவாக்கப்பட்ட நாமே தீர்வு என்று இயக்கத்திற்கு புதிய இணையதளத்தை ஜிவி பிரகாஷ் அறிமுகம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட புதிய இயக்கத்திற்கு தனியாக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமலஹாசன், மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களே உதவிடும் வகையில் “நாமே தீர்வு” என்று புதிய இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தில் இதுவரை 5,700 க்கு மேற்பட்ட […]

Categories

Tech |