Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்!…. அதிரடியாக பேசிய சீமான்….!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனை […]

Categories

Tech |