Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.696,00,00,000 எப்படி வந்துச்சு ? 1சிலிண்டர் வாங்க முடியுமா ? ரூ.150 கம்மியா இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில்  படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப்படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா ?அந்த கல்வியை நீங்க தரமாக கொடுங்கன்னு சொல்லுறோம். புதுமைப்பெண் என்றால் என்ன ? எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுலால் எதிர்க்க முடியாது… பிரதமர் போட்டியில் நாம் தமிழர் கட்சி… சீமான் அதிரடி முடிவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 50 வருடமாக இந்தியாவை ஆட்சி செய்து ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை,  ஒருத்தர் அஞ்சு மாசத்துல நடந்து ஏற்படுத்தப்போறாரா ?  இதெல்லாம் உங்களுக்கே வேடிக்கையா இல்லையா ? காலையில ஒன்னே கால் மணி நேரம்,  சாயங்காலம் ஒன்னே கால் மணி நேரம் நடை பயிற்சி. இதில் என்ன தேச ஒற்றுமை வரும். மோடியை எதிர்ப்பதற்கு வலிமையான ஆள் ராகுல் காந்தி இல்ல. ஏன் நாங்க எல்லாம் மோடி எதிர்க்கலையா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம் போச்சு… அவமானமா இருக்குது…. இத சர்வாதிகாரத்துல சேக்காதீங்க…! ”கொடுங்கோல்” மத்திய அரசு… பாஜகவை சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க தான் சுயமரியாதை பேசினாங்க. தன்மானத்துக்கென்று கட்சி வெச்சவங்க இவங்கதான், சுயமரியாதைக்கென்று அமைப்பு வச்சது இவுங்க தான். இன்னைக்கு தன்மானம் இழந்து,  அவமான சின்னங்களாக அழைவது நம் இனம் தான். நல்ல மருத்துவரை உருவாக்க அமெரிக்காவுல இருக்கிற ப்ரோ மெட்ரிக்குன்னு அந்த நிறுவனம் ஏன் இங்கே தேர்வு நடத்தது என்று கேட்கிறோம் ? அமெரிக்காவில் இருக்கிற தனியார் நிறுவனத்துக்கு என் மண்ணுல தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா திமுக மீது பழி போடுறாரு… அண்ணாமலைக்கு பேச தெரில… பாஜக மீது சீமான் பாய்சசல்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின் கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசினுடைய அழுத்தம் காரணம் என்கிறார்கள். ஆனால் தம்பி அண்ணாமலையும் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராடிட்டு இருக்காரு. தம்பி அண்ணாமலைக்கு  என்ன பேசுறதுன்னு தெரியல ? அப்பப்போ ஏதோ பேசி பார்க்கிறார். அது எல்லாம் வேடிக்கையாகிறது. சும்மா எதாவது சொல்லனும்னு திமுக மீது பழி போடுறாரு. திமுக தான் காரணம்னு சொல்றாரு. லாரி லாரி கொண்டு விக்கிறது எல்லாம் பெரியார் மண்ணு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK சண்டை மக்கள் பிரச்சனையில்லை…! விளையாடிகிட்டு இருக்காங்க … மக்களிடம் கொண்டுபோய் சேருங்க ..!! சீமான் புதுவேண்டுகோள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோத்தபாய ராஜ்பக்சே மீண்டும் இலங்கை திருப்புவதற்கு  ஆதரவான சூழல் உருவாச்சு, அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், அதற்கான ஆதரவான சூழ்நிலை உருவாகி விட்டது. இப்போது 30,000 கோடிக்கு மேல் உலக நாடுகளில் நிதி தருவதாக இருக்கிறது. அதனால் அந்த சூழல் உருவாக்கி, அதில் உள்ளே கொண்டு வருகிறார்கள்,  அதில் எனக்கு ஒன்றும் பெரிய கருத்து இல்லை. அதிமுக வழக்கில் மாறி மாறி தீர்ப்பு வந்தது நீதிபதி பெருமக்களினுடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேவாலயம், சர்ச்சுல மாத்திட்டாங்க…! முருகன் மீது சத்தியம்… இங்கேயும் மாற்றுவோம் – சீமான் உறுதி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என நாங்கள் சொல்கின்றோம். நீங்கள் உடனே பள்ளி வாசலில் போய் கேட்பீர்களா? தேவாலயத்தில் போய் கேட்பீர்களா? என்று கேட்பார்கள்.நான் கேட்பதை சொல்லுங்கள். அது என் சமயமா ? அது ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். இது என் சமயம், சைவம் என் இறை. என் இறைக்கு என் மொழியில் வழிபாடு நடத்துங்க. அப்படியே பார்த்தாலும் இன்று இருக்கின்ற தேவாலயங்களில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படிலாம் பேசக் கூடாது… நான் மண்டியிட மாட்டேன்…! போராடுவேன் என சீமான் ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இங்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்த வேண்டும்,  சமஸ்கிருதம் தான் தேவபாசை, இதெல்லாம் பேசக்கூடாது. எல்லா மொழி வழி மாநிலங்களும் இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கிறது, அவர் தெலுங்கர் அவருக்கு மாநிலம், அவர் கன்னடர் அவருக்கு மாநிலம், அவர் மலையாளி அவருக்கு மாநிலம், அவர் பீகாரி அவருக்கு மாநிலம், அவர் குஜராத்தி அவருக்கு மாநிலம் என்று எல்லோருக்கும் மாநிலம் இருக்கிறது, நாங்கள் தமிழன் எங்களுக்கு ஒரு தாயகம் இருக்கிறது, எங்களுக்கு ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சைவர்கள் இருந்தார்களே ஒழிய, ஹிந்துக்கள் இல்லை.. சைவத்தையும், தமிழையும் பிரிக்க இயலாது – சீமான் பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  பன்னிரண்டு ஆழ்வார், 18 சித்தர்கள் இங்கு சைவக் குறவர்கள் உண்டே ஒழிய, வேறு கிடையாது. ஹிந்து குறவர், அந்த குறவர் எல்லாம் இங்கே கிடையாது. எங்கள் மடம் சைவ மடம், சைவம் தான் தலைதூக்கியது, சைவத்தையும், தமிழையும் பிரிக்க இயலாது. எங்களுடைய மூதாதையர்கள் அருள்மொழி சோழனும், அரிசேந்திர சோழனும் சைவ மதத்தின் பற்றாளர்கள், சிவன் நெறியாளர்கள். எங்கள் இறை தமிழ் கடவுள் முருகனுக்கு முன்பு திருமுருகாற்றுப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவிடம் கேட்குறேன்…. மோடியிடம் கேட்குறேன்…. மந்திரம் சொல்லி பேசிய சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நீங்கள் எந்த சாதி யாராக இருங்கள் என் இறைக்கு முன்பு என் மொழியில் வழிபாடு இதுதான் எங்களுடைய கோரிக்கை, கோட்பாடு கோரிக்கை என்று சொல்ல நான் தயாராக இல்லை என் உரிமை. இது அப்போ என் வழிபாட்டில் இருந்து என் மொழியை காக்க வேண்டும். நிறைமொழி மாந்தர் ஆணையில் கிடந்த மறைமொழி தானே மந்திரம் தானே – என்று தொல்காப்பியம் பாடுகிறது, இதுதான் மந்திரம். இப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஆகம விதி என்பது ஆர்யசதி .. தமிழில் தான் அர்ச்சனை…. நிச்சயம் மாற்றுவோம்… சீமான் உறுதி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்கள் தாய் மொழியில் எங்கள் இறையின் முன்பு வழிபாடு இருக்க வேண்டும் என்று எங்களுடைய கோரிக்கை அல்ல உரிமை. நாடு என்னுடையது, கோவில் என்னுடையது, தெய்வம் என்னுடையது என் மொழி தமிழ் என் மொழியில் தான் வழிபாடு இருந்திருக்க வேண்டும், இருக்க வேண்டும். ஆனால் இங்கு சட்டங்கள் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்கிறது, தமிழ் தான் அர்ச்சனை செய்யப்படும் என்று இருக்க வேண்டும் மாற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கொடுக்குறது ஏமாற்று வேலை…! இதுலாம் உங்க பரம்பரை சொத்தா ? சீமான் காட்டமான விமர்சனம்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, உயிர் காக்கின்ற மருத்துவத்திற்கு காப்பீடு இலவசமா கொடுத்தாங்க. அதுக்கு ஏது காசு ? அய்யா கருணாநிதி காப்பீடு, அம்மையார் ஜெயலலிதா காப்பீடு. இது உங்கள் பரம்பரை சொத்து பல்லாயிரம் ஏக்கரை விற்றுவிட்டு எங்களுக்கு கொடுக்கிறீர்களா? எது இந்த காசு? இலவசங்களில் கொடுக்கின்ற பணத்தை, இழக்கின்ற பணத்தை எப்படி ஈட்டுகிறீர்கள் என்பதற்கு பதில் இருக்கிறதா? இது எப்படி வளர்ச்சி ஆகும் ? இலவசம் பெற வேண்டிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் TV கொடுத்தாரு ..! மின்சாரம் கொடுத்தீர்களா ? அரசை நோக்கி நறுக் கேள்வி…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, நீங்க தேர்தல் நேரத்தில், ஒரு மாவு அரைக்கின்ற இயந்திரம் கொடுக்கின்றீர்கள் அதுதான் இன்னும் எங்கள் வீட்டில்அரைக்கின்றதா?  ஐயா கருணாநிதி அவர்கள் தொலைக்காட்சி கொடுத்தார்கள். அதுல தான் இன்னும் எங்கள் அம்மா படம் பார்க்கிறார்களா? இதெல்லாம் என்ன ஒரு கேள்வி இருக்கிறது. மடிக்கணினி கொடுத்தீர்கள் சரிதான், அதை இயக்குவதற்கு மின்சாரம் கொடுத்தீர்கள் என்றால் பதில் இல்லை. சைக்கிள் கொடுத்தோமே, பேக் கொடுத்தோமே, படிக்கிற பிள்ளைகள் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அறிவு இருக்குற எவனுக்கும் தெரியும்… நான் ஏதும் பேசுனா சிக்கல் வருது…! பெரியவர்கள் சொல்றதை கேட்கும் சீமான் ?

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிபதிகள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள் இந்த நாட்டில்… மத்திய அமைச்சர் சொல்கிறார்,  60 வயதிற்கு மேல் ஆனா பெரியவர்களுக்கு தொடர்வண்டி கொடுத்த சலுகைகள் எல்லாம் கொடுக்க முடியாது, 1500 கோடி இழப்பு வருகிறது என்கிறார்கள். இது எப்படி எடுத்துக் கொள்வது ? நாடு 100 லட்சம் கோடிக்கு மேல கடனில் போய்க் கொண்டிருக்கிறது. சலுகை என்பது எந்த விதத்தில் வந்தாலும் அதை நாம் ஏற்கக்கூடாது. பொதுவாக நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் அதிகாரம் இல்லை…! நான் என்ன செய்ய முடியும் ? வேதனைப்பட்ட சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மணலை சட்டவிரோதமாக எடுத்துவிட்டு, மலையை குடைந்து எடுத்து விற்பதை சகிக்க முடியாது, ஏற்கமுடியாது என்ற உணர்வு என் மக்களுக்கு வரவேண்டும். அந்த விழிப்புணர்வு வரவேண்டும். அப்படி  வரும்போது தான்,  இந்த 2 ஆட்சியாளர்களை  நகர்த்துவிட்டு, புதிய ஆட்சியாளர் வரும்போது தான் மாற்று பிறக்கும். இப்போது மலேசியாவில்  மண்ணை அள்ளினால் தான் ஆற்றைக் காப்பாற்ற முடியும், அதுதான் எதார்த்த உண்மை. அப்போது மலேசியாவில் ஆற்று மணலை தருகிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மகிட்ட அக்கறை இல்லை… C.M ஸ்டாலினிடம் கேளுங்க…! என்னிடம் ஏன் கேட்குறீங்க ?

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தற்போது நிலைமைக்கு என்ன செய்ய வேண்டும் ? நீங்கள் சீராக அள்ளுங்கள் என்று சொல்கிறோம். தனியார் முதலாளிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கான லாபத் தேவைக்கு மண்ணை மூன்று அடியை 30 அடி 40 அடி என்று விற்று விடுகிறார்கள். நீங்கள் சீராக கொண்டு போயிருந்தால் நான் சொல்வது தான் 300 ஆண்டுகள், 400 ஆண்டுகளுக்கு அந்த மணலை கொண்டு போய் இருக்கலாம். அடுத்த மெதுவாக மெதுவா ஆற்றல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு வீடியோ அனுப்புறாங்க..! இவர்களை தூக்கி அதே குழிக்குள் மூடுவதை தவிர…. வேறு என்ன தீர்வு இருக்கிறது? சீமான் கடும் ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களுக்கு வீடு இருக்கிறதா? ஆற்று மணலை அள்ளி மலையை நொறுக்கி தான் வீடு கட்டினார்களா? ஏன் ஆற்றில் மணல் இல்லாமல் மலைக்கு வந்தீர்கள் ? 32 ஆண்டுகளில் மணல் எங்கே? தமிழ்நாட்டு மக்களின் மணல் தேவைக்கு மட்டும் தான் மணல் அள்ளபட்டதா? கேரளாவிற்கு கடத்தப்பட்டது, ஆந்திராவிற்கு கடத்தப்பட்டது, கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டது, இந்தியாவினுடைய எல்லா மாநிலங்களுக்கும் அள்ளி விற்றீர்கள், வெளிநாடுகளுக்கு குறிப்பாக…  அரபு நாடுகளுக்கு மணல் கடத்தினீர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்பதற்கு இங்கே நாதி இல்லை:நாதியற்ற குடிகளாக மாறிப் போனோம் – காளியம்மாள் வேதனை …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி காளியம்மாள்,  பேருந்தில் பயணச் சீட்டு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களெல்லாம் ஆதி தமிழர் குடிமக்களாக தான் இருக்க முடியும் என்று நிர்பந்திகிறீர்களா எங்களை ?  இல்லை சாதியை கூறி இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள். இதற்கெல்லாம் கேள்வி கேட்பதற்கு இங்கே நாதி இல்லை, நாதியற்ற குடிகளாக நாம் மாறிப் போனோம். கேரளாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க சட்டத்தை நீங்க மதிக்கல…! உங்க சட்டத்தை நான் ஏன் மதிக்கணும்… பிஜேபி அரசை கேட்க துணிச்சல் இருக்கா ?

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கனிமொழி எதை தட்டி கேட்டுள்ளார்கள், நாங்கள் வந்தால் நீட்டை ரத்து செய்து விடுவோம், அதற்கு எங்களிடம் திட்டம் இருக்கிறது, எங்களுக்கெல்லாம் வேறு யோசனை இருக்கிறது என்று கனிமொழியும் பேசினார்கள், திரு ஸ்டாலின் அவர்களும் பேசினார்கள், உதயநிதியும் பேசினார்கள். அப்பறம்  இன்னும் ஏன் நீட் இருக்கிறது. எந்த தீர்மானத்தை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுள்ளது ? நீட்டிற்கு இவர்கள்தான் தீர்மானம் போட்டார்களா ? எடப்பாடி பழனிச்சாமி கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளிச்சவாயன் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்; யாரும் போராட மாட்டார்கள்… காசு கொடுத்து, கமிஷன் கொடுத்தால் அனுமதி கிடைச்சுரும்..!!

கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், நாங்கள் சொல்கிறோம் எங்கள் வளம், எங்கள் வாழ்நாள் தலைமுறை மக்களுக்கானது. எங்களுடைய வரலாற்றை படைக்கக்கூடிய அடுத்த தலைமுறைக்கானது. எங்களுடைய வளம், எங்களுடைய மலைகளும், எங்களுடைய மண்ணும், எங்களுடைய கடல் வளமும், எங்களுடைய நில வளமும், எங்களுடைய நீர் வளமும், அவனவன் வளம் அவனவனுக்கு சொந்தம் என்றால், தமிழர் நிலத்தினுடைய வளம்,  தமிழர்களான எங்களுக்கே சொந்தம், அதை ஒருவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர்னு வந்த அறிக்கை…! 14நிமிடம் பார்த்தால் கைது… இதான் திராவிட மாடலா ? காளியம்மாள் விமர்சனம் …!!

கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் கட்டக்கூடிய அதானினுடைய விழிஞ்சம்  துறைமுகத்திற்கு இங்கே இருந்து கல் போகிறது. உங்கள் ஆட்சி, உங்கள் அதிகாரமும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நீங்கள் பேருந்துக்கு என்றைக்கு லிப்ஸ்டிக் அடித்தீர்களோ, அன்றையோடு முடிந்து விட்டது. நீங்கள் என்ன மாதிரி ஆட்சி அதிகாரத்தில் நடத்துகிறீர்கள் என்று ? பொதுவாக பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது ஒவ்வொரு பக்கமும் போராடிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10வருஷமா போராடுறேன்…! நீங்க கவனிக்கலையா ? அப்படினா…. இது உங்க தப்பு தான் …. சீமான் ஆவேசம்!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போது என்னிடம் அதிகாரம் இல்லை, நான் என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள் ? போராடுவதை தவிர வேறு வழி இருக்கா சொல்லுங்க. 10 வருடமாக நாங்கள் போராடியதை நீங்கள் ஏன் பார்க்கவில்லை? 10 வருடமாக நான் போராடியதை பார்க்காமல் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இங்கே இதற்கு முன்னாடி போராடி இருக்கேன், கட்சி தொடங்கின காலத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனிக்கவில்லை, அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரு அப்பன் வீட்டு சொத்து..? சீமானை பார்த்ததும் பிபி வந்துட்டு…! DMKவை சீண்டிய நாம் தமிழர் கட்சி ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒருவன், ஒரே ஒருவன் ( சீமான்) கால் வைத்த உடனே உங்களுக்கு கதி கலங்கி விட்டது. மக்கள் படைத்திரண்ட உடனே நீங்கள் படபடத்து விட்டீர்கள். இப்போதுதான் தெரிகிறது நிறைய பேருக்கு பிபி வந்துவிட்டது என்று..  எல்லாரும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டார்கள், காவிரி மருத்துவமனையே நிரம்பி விடும் போலிருக்கிறது. ஏனென்றால் அரசு மருத்துவமனைக்கு இவர்கள் போக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்பார்ட்டுக்கு போன சீமான்…! உடனே போன் போட்ட அமைச்சர்… மாஸ் காட்டிய NTK கட்சி ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு முறையும் நாம் தமிழர் கட்சி அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையிலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. நாமளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் அண்ணன் தேங்காய் பட்டினம் துறைமுகத்தை சென்று பார்வையிட்டார். இதுவரைக்கும் 15க்கு மேற்பட்டவர்கள் அந்த துறைமுகத்தினால், துறைமுகம் சரியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பஸ்ல டிக்கெட் கொடுக்குறீங்களா ? அல்ல ஜாதி சான்றிதழ் கொடுக்குறீங்களா ? நாம் தமிழர் பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் இருக்கக்கூடிய அதானி விலிங்கம் துறைமுகத்திற்கு இங்கிருந்து கல்லு போகுது. உங்கள் ஆட்சியும்,  உங்கள் அதிகாரமும் எங்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நீங்கள் பேருந்துக்கு என்னைக்கு லிப்ஸ்டிக் போட்டிங்களோ அன்றையோடு முடிந்து விட்டது. ஒண்ணுமே இல்லாத ஊராட்சி, ஒரு அரசு மருத்துவமனை கூட கிடையாது, அது ஏற்கனவே வளர்ச்சி அடைந்த பகுதி. எப்படிங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

களமிறங்கிய சீமான்.. பதறிய DMK அமைச்சர்.. உண்மையை போட்டுடைத்த காளியம்மாள்…!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெறும் தாதுமணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், ஒரு கிலோமீட்டர் அளவுக்காவது தூண்டில் வளைவு அமைத்துக் கொடுத்தால் மட்டும்தான் வாடைக்காற்று நாட்களில், எங்களால் படகை சரிவர கொண்டுவர முடியும் என்று கடலோடி சொல்கிறான். இவர்கள் தற்குறி என்று தள்ளி வைத்த நாங்கள் சொல்கிறோம். அத்தனை விஞ்ஞான படைத்தவர்களால் அதை கட்டமைக்க முடியவில்லை. 15 உயிர்கள் பழி போயிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேடிக்கை பார்க்க முடியல..! எவ்வளவு போராடி பார்த்தோம்… யாரும் மதிப்பு கொடுக்கல..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒட்டுமொத்தமாக எங்கள் வளங்களை களவு கொடுத்துவிட்டு, வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது, எங்களுக்கு நாங்கள் கும்பிடுகின்ற சாமியை விட, வாழுகின்ற பூமி எங்களுக்கு முக்கியமானது. ஒரு பூமி தான் இருக்கிறது,  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாமி இருக்கிறது,  ஆனால் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரே பூமி தான் இருக்கிறது. அந்த பூமியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும்,  கடமையும் என் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல,  ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அள்ளாதீங்கன்னா… அள்ளுறீங்க… எங்களை விட அவுங்களுக்கு அறிவு இருக்கா ? – சீமான் விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேங்காய் பட்டினத்தில் உங்களுக்கு தெரியும், இறையுமன் துறைமுகத்தில் 27 மீனவர்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள்.  நாங்கள் எப்போதாவது இறந்து போகிறோம், எங்களுக்கு பாதுகாப்பாக மீன்பிடிக்க துறைமுகம் வேண்டும் என்று என் மக்கள் போராடிய போராட்டத்தின் விளைவு தான் அந்த துறைமுகம். துறைமுகம் வந்த பிறகு எங்களுடைய இறப்பு விகிதம் அதிகரிக்கிறது, இதற்கு காரணம் என்ன ? துறைமுகத்தை பொறுப்புணர்வோடு, உரிய கட்டுமானத்தோடு கட்டாமல், தான்தோன்றித்தனமாக,  மீனவர்களுக்கு ஒன்றும் தெரியாது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிட மாடல் துருப்பிடிச்சு வெளியே தெரிகிறது – சம்பவங்களை சொல்லி சீமான் விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.க தலைவர் வீரமணி ஐயாவிற்கு காசு கஷ்டம்,  அதெல்லாம் பிரச்சனை  இல்லை. ஒருவர் எடை குறைகிறது என்று முட்டிக்கால் வைத்து அழுத்தினார் அல்லவா அதுதான் திராவிட மாடல்.ஒரு நரிக்குறவ பெண் ஐயா ஸ்டாலின் சென்று ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை அடுத்து, அந்த பெண் சொல்லியது அல்லவா…. இந்த  அட்டையை கொடுத்தாங்க, அதோட வாங்கிக் கொண்டு போயிட்டார்கள். ஒரு லட்சம் ரூபாய் தாரேன் என்று சொன்னார்கள்,  தரவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK இனிப்பு கொடுத்தால்… வாங்கி சாப்பிட்டுட்டு போவேன்… அதிமுக பற்றி சீமான் கலகல பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சாவர்க்கர் வீரனா ? வீரர் என்றால் பகத்சிங் மாறி தூக்கில் தொங்கியவன் தான் வீரன், சுபாஷ் சந்திர போஸ் போல் நாட்டிற்கு ராணுவம் கட்டி போராடிய  புரட்சியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் இரண்டு முறை என்னை மன்னித்து வெளியே விட்டீர்கள் என்றால்,   நான் கடைசி வரை விஸ்வாசமாக இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கிறதா? இல்லையா? நீயெல்லாம் என்ன வீரன் ? மன்னிப்பு கடிதம் கொடுத்தால் வெளியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS, BJP தலைவர்கள்…. யாரா இருந்தாலும் வாங்க…. சீமான் திடீர் அழைப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லா வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பாஜக எல்லாம் நாடகம். திடீரென்று தேசியக்கொடியை வீடு முழுவதுமாக ஏற்றினார்கள், அவரே சொல்கிறார்…  குடியரசு தின உரையில் பிரதமரே  சொல்கிறார். வீடு இல்லாத எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் என்று… அவர்கள் எப்படி வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற முடியும் ? முதலில் வீட்டை கொடுங்கள், எங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அதற்குப் பிறகு சுதந்திரக் கொடியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசு ரூ.6,000 கொடுக்குது..! அவமானமா இருக்குது… டக்குனு பாஜக சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம்பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், விவசாயிகள் தான் உலகத்திற்கு கொடுக்க வேண்டும், விவசாயிகளை பிச்சைக்காரனாக வைத்து மாசத்திற்கு 2000, 6000 கொடுக்கிறார்கள் என்றால் அந்த நாடு நாடா என்று பார்க்க வேண்டும். ஒரு நாட்டில் வேளாண் குடிமகன் வாழுகின்றான், வளர்கிறான் என்றால் தான் அந்த நாடு வளருகிறது என்று பொருள். அவன் வாழவே முடியாமல் சாகுகிறான் என்றால், அது நாடு இல்லை சுடுகாடு என்றுதான் அர்த்தம். விவசாயிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் என 6000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலக அரசியலை கற்றவர்… இதை போய் சாதனைனு சொல்லுறீங்க… பி.டி.ஆரை தும்சம் செய்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்து நன்கு கற்றவர், அவர் மனச்சான்றோடு பேச வேண்டும். இலவசங்களால் மக்களின் வாழ்வுநிலை பாதிக்கிறது என்று சொல்லும் இடத்திற்கு நான் வரவில்லை. இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்று அவரால் நிரூபிக்க முடியுமா ? பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது. அதனால் இது மோசமான திட்டம்.. இதனால் நாடு, அரை அங்குலம் கூட அல்ல, ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா தேசிய கொடி ..! ஆர்எஸ்எஸ், பிஜேபி தகுதியே இல்ல.. அதிகமா கூவுறீங்க ஏன்.. சீமான் பரபரப்பு கேள்வி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ்,  திமுக என்ன முடிவுக்கு வந்துட்டான்னா ? இஸ்லாமிய –  கிறிஸ்தவருக்கு நாதி கிடையாது. பிஜேபிக்கு ஒருபோதும் ஓட்டு போறது இல்ல. நமக்கு தான் போட்டாகணும். அவங்க நாதியற்றவர்கள் என்று கருது. அதனால இருக்கிறது இந்துக்கள் ஓட்ட வாங்கணும்,  அதனால ஐயா ஸ்டாலின் 90 விழுக்காடு என் கட்சியில் இந்து தான்,  90% இந்து தான் என பேச  வேண்டி வருது. பிள்ளையார் தெரியலையா உங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டப்பிங் ஆர்டிஸ்ட் அண்ணாமலை…! கடிதம் எழுதிய ஸ்டாலின்…. வரவேற்ற சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்வர் கடிதத்தை நான் வரவேற்கிறேன், அதற்கு முன்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம்  நான் கேட்பது என்னவென்றால்,  ஆந்திர முதல்வர் ஜகன்மோகன்ரெட்டி அவர்கள்.. கொசுத்தலை. கொற்றலை ஆற்றில் இரண்டு அணை கட்டுவது , நீங்கள் அதை கட்டக்கூடாது என்று சொல்வது சரி. ஆனால் நீங்க நம்ம ஊரில் தலைநகரில் ஓடுகின்ற கொற்றளையாற்றில் உயர் மின் கோபுரத்தை கட்டுகிறேன் என்று ஆற்றையே குறுக்க மறித்து  கட்டி வைத்துள்ளீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! அதுலாம் போதை இல்லனு சொல்லுறீங்களா – நறுக்கென்று கேள்வி கேட்ட சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  போதைப்பொருள் கஞ்சா, அபின், ஹெராயின், குட்கா,  பான்பராக் போன்ற போதை பொருள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது, அதை ஏற்கிறோம். அதை விற்பவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் இப்போ அரசே மது கடைகளை திறந்து அதில் விற்கின்ற சரக்குகள் எல்லாம் போதை பொருள் இல்லையா? அது எப்படி கட்டமைக்கிறீர்கள். இதையெல்லாம் போதை பொருள், இது போதைப் பொருள் இல்லை என்று அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை மடையன்னு நினைசீங்களா? கோவம் ரொம்ப வருது… பார்த்து நடந்துக்கோங்க.. சீமான் திடீர் எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் என்றால் பத்திரிக்கையாளராக நடக்க வேண்டும். தினமும் நான் என்ன உங்கள் மண்டை உடைப்போம், மண்டை உடைப்போம் என்று பேசிக் கொண்டிருக்கிறோமா? பத்திரிக்கையாளர் என்றால் அவருக்கு ஒரு பண்பாடு இருக்கிறது. கேள்வி கேட்கின்ற நீங்கள் அறிவாளி, உக்கார்ந்து  நான் பதில் சொல்கிறவன் அறிவு கெட்ட மடையன் மாதிரி பேசக்கூடாது. நீங்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறீர்கள், எல்லாத்தையும் விட்டு கொள்கைக்கு வேலை செய்கிறவர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை ஏன் பேசுறீங்க ? நான் தான் கட்சி தலைவரு… என்னோட கருத்து தான் கருத்து… சீமான் அதிரடி பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பு வேணும் என நாம் தமிழர் கட்சியில் உள்ள இடும்பாவனம் கார்த்திக் சொல்லல, ஜாதி மலத்துக்கு சமம் என சொல்கிறார். நீங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என சொல்லுறீங்களே என்ற கேள்விக்கு, அவரை ஏன் பேசுறீங்க ? கட்சியை வழிநடத்துபவன் நான், என்னுடைய கருத்து தான் கருத்து. அவர் சொல்கிறார் என்றால்… அவரிடம் கேட்டால் எங்கள் அண்ணன் சொல்வது தான் சரி என்று சொல்வார்,நீங்கள் என்னிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைவலியா ? காய்ச்சலா… முதல்ல இதை கேட்கணும்… இல்ல நோயாளி செத்துடுவாரு… அரசுக்கு பாடம் எடுத்த சீமான்…!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பெரியார் ஜாதியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது என எதிர்கின்றார். நீங்கள் ஜாதிவாரி கணக்கெடுக்கு எடுக்க சொல்லுறீங்க என்ற கேள்விக்கு, நீங்கள் பெரியாரை எந்த அளவிற்கு புரிந்து கொண்டீர்கள். பெரியார் என்ன சொல்கிறார் என்றால், ஒருவன் தான் பிறந்த குடிக்கு அவன் எண்ணிக்கைக்கு ஏற்ப அவனுடைய விகிதாச்சாரத்தை பெறாதவன் மானம் இழந்த குடிகள் என்கிறார். இதற்கு என்ன சொல்கிறீர்கள். மானம், அறிவு, வீரம் இதை கொண்ட ஒரு இனத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதியை ஒழிக்க தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு – சீமான் கருத்து …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் குடிவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி, அதற்கான விழுக்காடு கொடுக்காமல், நீங்கள் மூடி வைத்துக் கொண்டு அனுபவித்தால் அதை எப்படி ஏற்க முடியும். அது எப்படி சாதிய மோதலை துண்டுவதாகும்? ஜாதி வாரிய எண்ணிக்கையை  எப்படி அறிந்து கொள்வதாக இருக்கும்? மெஜாரிட்டியாக இருக்கிற தமிழ் சமூகத்தை புறக்கணித்துவிட்டு,  வந்தவன் போனவன் எல்லாம் அனுபவித்து விட்டு, மஞ்சள் குளிப்பீர்களா? சாதி வேண்டாம் என்றால்,  சாதி வேண்டாம் என்று ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1தடவை சொல்லுங்க போதும்..! நான் புலியா ? பூனையா ? எலியா… மத்திய அரசிடம் கேட்கும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மத்திய அரசு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றமோ சொல்கிறது தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடிகள் பட்டியல் வகுப்பிற்கு தான் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று… மற்றவர்களுக்கு எடுக்க முடியாது என்று… அது ஏன் எடுக்க முடியாது? எதற்காக எடுக்கக் கூடாது? இது என்ன ஜனநாயகம் ? நான் எவ்வளவு இருக்கின்றேன் என்று எண்ணி சொல்வதற்கு, உனக்கு என்ன இடையூறு ? மத்திய அரசு நினைத்தால் புள்ளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுதந்திரம் கிடைக்கவில்லை..! 100லட்டு கொடுங்க… உக்கார்ந்துகிட்டு சொல்ல நீங்க யாரு ? சீமான் பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சமூக நீதி பேசுகிறீர்கள், ஜனநாயகம் பேசுகிறீர்கள்,  தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஊராட்சி மன்ற தலைவராக வந்த பிள்ளைகள் உட்கார நாற்காலி இல்லை. பஞ்சாயத்து போர்டில் தலைவர் பெயர் எழுத விடமாட்டேங்கிறீர்கள். உட்கார இடம் இல்லை. உரிமை இல்லை என்றால் அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரம் வந்தடையவில்லை என்பது தானே அர்த்தம். இது எந்த மாதிரியான சமூக நீதி. அதனால் இங்கே தேவர், கவுண்டர், நாடார், கோனார், முத்தரையர், படையாட்சி, பறையர், எல்லாவற்றையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க எங்கே நிற்கிறோம் ? எங்களுக்கு உண்மை தெரியல…! கணக்கெடுத்து சொல்ல சொல்லும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்போடு நாங்கள் கூடுதலாக வைப்பது, மொழிவாரியான கணக்கெடுப்பு எடுங்கள். முதலில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று தெரியவில்லை ?  ஒருவர் ஆறு கோடி என்கிறார், ஒருவர் 7 கோடி என்கிறார்,  8 கோடி என்கிறார்கள். வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தெருக்கோடில் நிற்கிறோம் என்கிறார்கள்.  உண்மையில் எங்கே நிற்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. பிற மொழி வழி தேசிய இனங்கள் வாழுகின்ற மாநிலங்களில்…. இந்தியாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூச்ச புடிச்சுட்டு செத்து போ…! வீடு இல்லாம எங்க கொடியேற்ற ? சீமான் காட்டமான விமர்சனம் ..!!

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சுதந்திர கொடியை வீட்டுக்கு வீடு ஏற்ற சொல்லுறீங்க. கொடி ஏற்ற வீடு வேணும்ல. இப்ப நாங்க என்ன பண்ண போறோம்…  எங்களுக்கு வீடு இல்ல சாமி. நாங்க தேசிய கொடியை வீதியில ஏத்துறோம். தேசிய  கொடி மேல இருக்கின்ற பற்று ,  தேச குடி மேல உங்களுக்கு இல்லையே. எங்க போய் கொடியேத்துறது ? கொடியேத்த சொல்றீங்க நீங்க சுதந்திர இந்தியான்னு…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட வா, ”கூட வா”ன்னு சொல்லுறான்… பார்க்க தானே போறீங்க ? இன்னும் எதனை நாளைக்குன்னு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்று மக்களை நம்பவில்லை. எதற்கு இத்தனை கட்சி ?  நான் மக்களை நம்புகிறேன்; மக்களுக்கு உண்மை நேர்மையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்; என்றைக்கு மக்கள் என்னை நம்புகிறார்களோ, அன்றைக்கு வெற்றியை தரட்டும், அதுவரை போராடுகிறேன். மக்களை நம்பாமல் அரை விழுக்காடு, கால் விழுக்காடு, ஒரு விழுக்காடு, முக்கால் விழுக்காடு ஓட்டு வச்சுருக்குறவன் எல்லாம் கூட வா, கூட வா   என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன இருக்கு உங்ககிட்ட ? ஒண்ணுமே இல்லையே ..! உங்களுக்கு என்ன வேலை ? சீமானிடம் சிக்கிய மத்திய அரசு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரி என்பது….. நீங்கள் மன்னர் ஆட்சி காலத்திற்கு போனாலும், அரசிடம் தான் நிலம் இருக்கும். உழைப்போம், அவர்களுக்கு தேவையானது போக களஞ்சியத்தில் வைத்து சேமிப்போம், பேரிடர் காலங்களில் வேளாண்மை போய்த்துப்போன காலங்களில் மக்களுக்கு திருப்பி கொடுப்போம். அப்படித்தான் உலக நாடுகள் எல்லாம் வரியை 100 ரூபாயில் 70 ரூபாய் எடுத்துக் கொண்டாலும் 70 ரூபாய்க்கு இணையானதை திருப்பிக் கொடுக்கிறது. உயர்ந்த கல்வி, உயர்ந்த மருத்துவம், தூய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஞ்சி கேட்குறோம் ஐயா…! நீங்க இல்லாம ஏதும் நடக்காது ? பாஜகவோடு ஒட்டி உறவாடும் DMK ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பட்டமளிப்பு விழாவில் போயிட்டு ஐயா பொன்முடி அவர்கள்… உயர்கல்வித்துறை அமைச்சர்…. தமிழக மாணவர்களுடைய கல்வியை கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு கல்வியை… தயவு கூர்ந்து. கெஞ்சி கேட்கிறோம். மிகப் பணிவுடன் கேட்கிறோம், குனிவுடன் கேட்கின்றோம். நீங்கள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும். இதுதா மதவாதத்திற்கு  எதிரான திராவிடம் ? இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது ஐயா மோடி ஐயாவை பாசிஸ்ட் என்று பேசியது இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹேய்..! கேமரா இங்க இருக்கு…. நீ என்ன குறுக்க நிக்குற… போ அங்குட்டு என சொல்லுவாரு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், பிரதமர் மோடி வருகையில் கோ பேக் மோடி என எதிராக எதுவும் பேச கூடாது என அதைக் கேட்டால்…  நாம் அறிக்கை கொடுத்ததற்கு மறு பதில் கொடுக்கிறார்கள். அது புரோட்டாக்கால்  என்று…. அது என்ன புரோட்டாகால், ஆட்டுக்கால் எல்லாம் வருது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் வரும்போது கோ பேக் மோடி என்று நீங்கள் சொன்னீர்கள் அவருக்கு புரோட்டாக்கள் இல்லையா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் வாரேன்னு சொன்னாரா ? போய் அப்படி கூப்புடுறீங்க… கடவுளையே விமர்சிப்போம் ? சீமான் பரபரப்பு பேச்சு…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், சதுரங்க விளையாட்டை நான் தொடங்கி வைக்க வருகிறேன் என்று மோடி சொன்னாரா? நான் வருகிறேன் என்று ஏதாவது அறிக்கை விட்டாரா? அழைப்பிதழ் கொண்டு போயிட்டு கால் கடுக்க நின்று வாங்க வாங்க என்று குனிந்து கூப்பிட்டது நீங்களா? அவரா? நீங்க தானே கூப்பிட்டீங்க, பகையா இருந்தாலும் பண்பாட்டோடு வரவேற்று உபசரிப்பது என்பது தமிழர் மரபு, எதிரியாய் இருந்தாலும் கையெடுத்து  கும்பிடும்போது  வணக்கம்னு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிர் பலி….. திமுக அரசு தயங்குவது ஏன்?…. சீமான் காட்டமான அறிக்கை..!!

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர் பலியாகும் நிலையில் இணைய வழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தற்கொலைக்கு முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன்”….. நான் ஒரு அவதாரம்….. சீமான் பரபரப்பு பேச்சு….!!!!

நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன். நான் ஒரு அவதாரம் என்று சீமான் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகள் கூட்டணியாக இருக்கும் அதிமுகவின் ஊழலை பற்றி மட்டும் பேசாமல் உள்ளார். ஊழலுக்காக சிறை சென்ற தலைவியின் கட்சியில் கூட்டணி வைத்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் ஊழல் குறித்து பேச தகுதி இல்லை என்று […]

Categories

Tech |