Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை பேசிய இளையராஜாவை விமர்சிக்க வேண்டாம் – சீமான் ஆதரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஐயா இளையராஜா ஒப்பிட்டு பேசியது, அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை நாம் ஏற்கின்றோமா…. எதிர்க்கிறோமா…. என்பது வேற.  அதற்காக அவரை விமர்சித்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இதைவிடையெல்லாம் மோடி அவர்களை புகழ்ந்து பேசியவர்கள் தான்  ஐயா இளையராஜாவை திட்டுகின்றார்கள். இதை விட மோடி அவர்களை பெருமையாக பேசிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே….  அவர் மாதிரி ஒரு தலைவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

அயோத்தியாபட்டணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மண்டல செயலாளர் காசி மன்னன், சேலம் நாடாளுமன்ற மண்டல செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளர் பூவரசன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசுனா விருது கொடுப்பாங்க – பாஜகவை நக்கலடித்து, விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய இனத்துக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று சிந்தித்த பெருந்தமிழர், அதற்காகவே நாம் தமிழர் என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி, அயர்லாந்தில் ஐரிஷ் ….. நாங்கள் ஐரிஷ் மக்கள் என்கின்ற அமைப்பை தொடங்கி அவர்கள்,  தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடிய போது,  அவர்கள் டெய்லிமிரர் என்கின்ற ஒரு இதழை நடத்தினார்கள். அங்கே படிக்க சென்ற நம்முடைய ஐயா சி பா ஆதித்தனார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எருமைமாடு கூடத்தான் கருப்பு – சீமான் பதிலடி ….!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நானும் கருப்புதான். நானும் ஒரு திராவிடன். நான் யுவன் சங்கர் ராஜாவை விட அட்ட கருப்பு. கருப்பு திராவிடன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அண்ணாமலையின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கருப்பாக இருந்தால் திராவிடனா ? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதற்காக அதுவும் திராவிடரா ?  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. சாலையில் ஏற்பட்ட பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரியூர் நான்கு முனை சந்திப்பு சாலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உள்அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் காளீஸ்வரன் தலைமை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீரென மயங்கி விழுந்த சீமான்…. செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு….!!!!

செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் சீமானுக்கு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு…. செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான்…!!

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் குடியிருப்பை அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.. அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு வந்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார்.. சந்திப்பு முடிந்த பிறகு திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக தொண்டர்கள், காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி…. காதலி புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய நாம் தமிழர் தம்பி…. ஷாக்கான பெற்றோர்….!!!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வருபவர் விஜய்ரூபன். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கும் இவர் காதலித்த பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும் போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வெற்றி…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை […]

Categories
அரசியல்

குஷியோ குஷி!…. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு…. தேர்தல் ஆணையம் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

பிப்ரவரி 19-ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட விவசாயி சின்னத்தையே தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கோரிக்கையை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நாம் தமிழர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசை கண்டித்த நாம் தமிழர் கட்சியினர்….. தடையை மீறி போராட்டம்…. 35 பேர் கைது….!!

தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிலர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சியினுடைய கொடியை வேனில் கட்டி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அந்த வேன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியாக சென்று கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியின் நகர செயலாளர் புஷ்பராஜ் அந்த வேனை நிறுத்தி […]

Categories
அரசியல்

“உயிர்பலிகள் அதிகரிக்கிறது!”…. தமிழக அரசே இவ்வளவு மெத்தனம் வேண்டாம்…. பொங்கிய சீமான்…..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால், இணையதள சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகத்தில் மீண்டும் இணையதள சூதாட்டத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை அதற்குரிய எந்தவித […]

Categories
அரசியல்

“கட்சி நிர்வாகி மீது பாய்ந்த குண்டாஸ்”…. இது திட்டமிட்ட சதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி…. கொந்தளித்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார். யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டம்…. நாம் தமிழர் கட்சியினர் கைது…. கம்பத்தில் பரபரப்பு….!!

தடையை மீறி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சிக்னல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 161-வது சட்டத்தை பயன்படுத்தி சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

அட.. தாத்தாவை எப்படிப்பாஅடிக்க முடியும்?… நான் ஒன்னும் அவ்வளவு தரம் கெட்ட இல்ல…. திமுகவினரை விமர்சித்த ஹிம்லர்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். அதில் பேச்சாளர் ஹிம்லர் மற்றும் மேடையில் இருந்தவர்களை தள்ளி விட்டனர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மரியாதையா பேசுங்க”…. சீமான் கட்சி மேடையை துவம்சம் செய்த திமுகவினர்…. பெரும் பரபரப்பு…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. கண்டன போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர், அதிமுக, திமுகவினரையும், முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: தவறாக கருத்து பரப்பிய… நாதக கட்சி பிரமுகர் கைது…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக நாம் தமிழர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 500கோடி…. நாங்க 500கோடி…. கேரளவுக்கே ஐடியா கொடுக்கும் சீமான் …!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ரொம்ப நாளாக இருக்கிறது இப்ப கடந்த முறை நீர் திறந்ததில் தமிழக கலெக்டர் வரைக்கும் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கு இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் சொல்லவில்லை, சொன்னால் தானே போக முடியும், அவர்கள் கூப்பிட்டா போக மாட்டாங்களா ? அது எங்க ஐயா வேணா சொல்லிட்டு இருப்பாரு, நமக்கு தெரிந்து தான் நடந்தது, தெரிஞ்சா ஏன் போகவில்லை. இதில் என்ன கொடுமை என்று தெரியுமா உங்களுக்கு ? […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு… நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி… நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கத்தோடு கேரள நடிகர்கள் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதை […]

Categories
அரசியல்

மோடி மாதிரி செய்யாதீங்க… ! பிச்சை எடுக்க சொன்னார்களா ? பாத்துக்கோங்க இதுலாம் சரியில்லை…!!

பெரியாரும், அண்ணாவும் நல்வழி படுத்துனார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் பெரியாரும், அண்ணாவும் சொல்லி கொடுத்தது வேறு என சொல்லுறீங்க ? என்ன சொல்லி கொடுத்தாங்க பெரியாரும், அண்ணாவும். வெளிநாட்டில் சென்று பிச்சை எடுக்க சொன்னார்களா ? கடல் கடந்து வந்த தீவிரவாதிகளை ஆதரிக்க சொன்னார்களா ? நல்வழி படுத்துனார்கள் பெரியாரும், அண்ணாவும். பேரறிஞர் […]

Categories
அரசியல்

சீமான் ஒரு அழிவு சக்தி…. அவரை சும்மா விடமாட்டோம்…! முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி ..!!

சீமான் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம், ஒய்யப் போறதில்லை என காங்கிரஸ் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கும், அந்த இளைஞர்களுடைய குடும்பங்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் சீமான் அவர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இங்கே இருக்கிறது. சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் அவர்கள். இளைஞர்கள் என்றாலே அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். அப்படி இருப்பவர்களை இப்படி பயங்கரவாதத்தையும், வன்முறையையும் நோக்கி […]

Categories
அரசியல்

மீண்டும் அப்படி நடக்குமாம்… சீமான் சொல்லுறாரு விடாதீங்க… காங்கிரஸ் பரபரப்பு புகார் …!!

சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்த்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமானும், அவர் கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டுகள் படுகொலை நடக்கும் என்பது போலவும், அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நிகழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க […]

Categories
அரசியல்

வாங்குற கூலிக்கு வேலை பார்க்க…. சீமானை மிஞ்ச யாருமில்லை… இதெல்லாம் பச்சை துரோகம் …!!

சீமான் வாங்குற கூலிக்கு சரியாக வேலை செய்கிறார் என காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை,  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காங்கிரஸ் பேரியக்கத்தையும், தலைவர்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசுவதும், கிண்டலடிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு இதில் என்ன மகிழ்ச்சி என்று தெரியவில்லை. வாங்குகின்ற கூலிக்கு சரியாக வேலை பார்க்கணும் என்பதால் சீமானை விட சிறப்பாக யாரும் வேலை பார்க்க முடியாது. அங்கே விவசாயிகளை […]

Categories
அரசியல்

நீ என்ன பெரிய அதிபரா ? ஹிட்லரா ? முசோலினியா ? உன் வீட்டுக்கே வருவோம்…. காங்கிரஸ் அறிவிப்பு …!!

காங்கிரஸ் கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சித்தால் சீமான் வீட்டிற்க்கே வருவோம் என காங்கிரஸ் கட்சி செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், நான் சீமானிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன் நீ யாரை கடிக்கவில்லை, யாரை குதறவில்லை. விளிம்புநிலை சமூகத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித் உருவாக்கி வந்தார் என்றால் அவரை கடித்து குதறுவ, ஒரு பொதுவுடமை இயக்கத்தின் அறிவுஜீவியான பேராசிரியர் அருணனை கடித்து குதறுவார்,தமிழறிவு மணியனை கடித்து குதறுவ. நீ யாரை விட்டு வைக்கிற ? […]

Categories
அரசியல்

மோதணுமா…நேரா வாங்க… யாரையோ அப்பானு சொல்லுற… சீமானுக்கு கடைசி எச்சரிக்கை ..!!

சீமான் காங்கிரஸ் கட்சி தலைவர்களை  கொச்சைபடுத்தி பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சாட்டை முருகன் என்று ஒருவரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஸ்ரீபெரும்புதூரை தெரியுமா என்றால், என்ன ஸ்ரீபெரும்புதூர் ?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் பிறந்த ஊர் அது. அந்த மண்ணை ரத்தக்கரை ஆக்கி, தமிழர்களை தலை குனிய வைத்தவர்கள், பாதகர்களை பற்றிப் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன  […]

Categories
அரசியல்

ஆட்டவும் முடியாது….. அசைக்கவும் முடியாது…. சீமானுக்கு ஜெயக்குமார் சவால் …!!

அதிமுகவை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், நாம் தமிழர் கட்சியினுடைய தலைவர் சீமான் உண்மையான எதிர்க்கட்சி நாம் தமிழர் தான் அதிமுக கிடையாது என்று ஒரு கருத்தை கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், புரட்சி தலைவர் மறைந்த பிறகு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மறைந்த பிறகும் இன்றைக்கு ஒரு கோடி 46 லட்சம் வாக்குகள் இருக்கின்றது. இந்த இயக்கத்தை […]

Categories
அரசியல்

அரசியலுக்கு சீமான் குழந்தை : கொளத்தூர் மணி பேச்சு

அரசியலுக்கு சீமான் குழந்தை என கொளத்தூர் மணி கிண்டலத்துத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, கன்னியாகுமரி மாவட்டத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்ட நவம்பர் 1ஆம் நாளினை தாயக தமிழ்நாடு நாளாக விழாவாக, கலை நிகழ்ச்சிகளோடு முன்னெடுக்க முடிவு செய்து  இருக்கிறோம். எங்களுடைய பெரியாரிய உணர்வாளர்  கூட்டமைப்பின் தலைமை குழு உறுப்பினராக இருக்கக் கூடிய தோழர் குடந்தை அரசன் மீது கூட நேற்று காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் அவர் வீட்டிற்குள் நுழைந்து அவரை தேடுவதும், தம்பியை அழைத்துச் செல்வதுமான […]

Categories
அரசியல்

சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு – அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் …!!

யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைவர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பதிவு சாட்டை துரைமுருகன் மீது பந்தலூர்  திமுக பிரமுகர் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.தமிழக முதல்வரை தவறாக விமர்சித்த வழக்கில் நேற்று துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது […]

Categories
அரசியல்

சீமானும், எச்.ராஜாவும்…. அரசியலில் சாபக்கேடு…. டிஜியிடம் பரபரப்பு புகார் …!!

எச்.ராஜா, சீமான் அரசியலில் சாபக்கேடு என ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின்  எம்.பி ஜெயக்குமார், சீமான் இப்படி கொச்சையாக பேசுவது நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு ஆபத்து, அவர் நடைமுறை நாகரிக அரசியலை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியை சந்தித்து மனு கொடுத்திருக்கின்றோம். மதிப்பிற்குரிய சைலேந்திரபாபு அவர்கள் எங்களிடத்தில் 15 நிமிடத்திற்கும் மேலாக விசாரித்து, நாங்கள் […]

Categories
அரசியல்

ஆண்மை இருந்தால் மோதி பார்க்கலாம்… சீமானுக்கு மதிமுக சவால்…

நாம் தமிழர் கட்சியின் சீமான் கொட்டத்தை அடக்க வேண்டும் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய மல்லை சத்யா, வன்முறையால் எதையும் சாதித்துவிட முடியாது எனவே உன்னுடைய கொட்டத்தை அடக்குவதற்கு இங்கே அனைவரும் நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். இனியும் தொடருமேயானால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்ற சவாலை முன்வைத்து அதற்கு ஆண்மையும், வலிமையையும் இருக்குமேயானால் நாளையும் தேதியும் குறியுங்கள்  சந்திப்பதற்கு நாங்கள் வருகிறோம். இடத்தை நீங்கள் […]

Categories
அரசியல்

சீமான் மறந்து விடாதீர்கள்…! பின்னங்கால் பிடரியில் பட ஓடனும்… மதிமுக கடும் எச்சரிக்கை …!!

பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மல்லை சத்யா தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,அண்ணன் பொழிலன் அவர்கள் எப்படிப்பட்ட தியாக மறவர் என்பதை நாடு அறியும். அவருடைய தந்தையார் செய்திருக்கின்ற சாதனைகளை வரலாறு மறக்காது. அப்பேற்பட்ட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் இங்கே இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரையும் அச்சுறுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அண்ணன் பொழிலன் […]

Categories
அரசியல்

சீமான் செய்யும் ரவுடி அரசியல்..! திருமுருகன் காந்தி எச்சரிக்கை

சீமான் செய்யும் ரவுடி அரசியல் என திருமுருகன் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, தஞ்சை டெல்டா முழுவதும் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை களத்தில் நின்ற  மூத்த தமிழ் தேசிய தோழர். எந்த ஊரில் எல்லாம் மீத்தேன் திட்டம் எல்லாம் வரப்போகிறது என்று சொல்கிறார்களோ அந்த ஊர்களுக்கு எல்லாம் சென்று மக்களுக்கு அதனுடைய ஆபத்துக்களைச் சொல்லி அங்கே போராட்டத்தை கட்டமைத்து அதற்கு பல்வேறு வழக்குகளை வாங்கி சிறைக்கு சென்று, இன்றும் அந்த அரசு […]

Categories
அரசியல்

ஸ்டாலினிடம் சரண்டர் ஆன சீமான் – அரசியலில் பரபரப்பு பேச்சு …!!

முதுகெலும்பு இல்லாத ஒரு மனிதன் உன்னை எதிர்ப்பதற்கு நாங்கள் கூடி இருக்கிறோம் என சீமானை மல்லை சத்யா தாறுமாறாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன சீமான் அவர்களே… திராவிட முன்னேற்ற கழகம் தோற்றால் சிங்களன் மகிழ்ச்சி அடைவான், பிஜேபி மகிழ்ச்சி அடையும், சீமான் மகிழ்ச்சி அடைகிறான் என்று சொன்னால் இந்த மூன்று பேரும் யார் ? […]

Categories
அரசியல்

ஏதோ உங்களுக்கு மட்டும் 100கை இருக்குற மாதிரி பேசாதீங்க – சீமானை சீண்டும் மதிமுக ….!!

நாம் தமிழர் கட்சி ஜனநாயக ரீதியான  தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு நீங்கள் வாருங்கள்,  அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என மதிமுகவின் மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மல்லை சத்யா, எல்லோருக்கும் இரண்டு கைகள்தான். உனக்கு மட்டும் 100 கை இருப்பதை போல, நாங்கள் கை இல்லாமல் இருப்பதை போல பேசுவது. இந்த பிரச்சனைக்கு உள்ளே நாங்க போக விரும்பலை. ஒரு ஜனநாயக ரீதியான  தர்கங்களை அரசியலை முன்னெடுப்பற்கு […]

Categories
அரசியல்

பிஜேபியின் கைக்கூலி சீமான்…! நினைக்குறது ஒருபோதும் நடக்காது… மல்லை சத்யா கடும் தாக்கு ..!!

பிஜேபியின் கைக்கூலி சீமான் என மதிமுக மல்லை சத்யா விமர்சித்துள்ளார். பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னணி நிர்வாகி மல்லை சத்யா பேசும் போது, பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது சொன்னார், பக்கத்து வீட்டில் கூடி குலாவி கொண்டிருப்பதை எட்டிப் பார்ப்பது தவறு. மாறாக அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதும், கொலைவெறி தாக்குதல் நடத்துகின்ற போது அவள் கதறுகின்ற […]

Categories
அரசியல்

மக்களே…! அவங்களுக்கு ஓட்டு போட்டா…. சுடுகாட்டுக்கு தான் போவீங்க…. சீமான் பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எந்தக் கட்சியுடனும் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது சீமான் தலைமையில் தனித்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் சீமான் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அக்கட்சியின் ஒன்றிய கவுன்சிலர்களை ஆதரித்து சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,”தேர்தலில் எந்த […]

Categories
அரசியல்

ஆர்.எஸ்.எஸ்ஸின் தொங்கு சதை நாம் தமிழர் கட்சி – விசிக கடும் விமர்சனம் ..!!

நாம் தமிழர் கட்சி ஆர்.எஸ்.எஸ் உடைய தொங்கு சதையாக இன்றைக்கு எல்லோரையும் அச்சுறுத்துகிறது என வன்னியரசு விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் முன்னணி நிர்வாகி வன்னியரசு, இங்கு இருக்கின்ற அமைப்புகள் ஒட்டுமொத்தமாக பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார அமைப்புகள் என தேசிய இனங்களுடைய அடையாளத்தை அழித்து ஒழிக்க முயற்சி செய்வதற்கு எதிராக…  நம்முடைய இனத்தை பாதுகாப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் கட்சி பாரதீய ஜனதா […]

Categories
அரசியல்

ஒரே ஒரு போட்டோ வச்சுக்கிட்டு…. பண்ற அலப்பறை தாங்க முடியல… கிண்டல் அடித்த மல்லை சத்யா …!!

பிரபாகரனுடன் ஒரு போட்டோ வச்சுக்கிட்டு பண்ணுற அலப்பறை தாங்க முடியல என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுகவின் மல்லை சத்யா,மேதக தலைவர் பிரபாகரனுடன் ஒரு நிமிடம், ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை வைத்து அவர் பண்ற அலப்பறை தாங்க முடியல. இங்கே இருக்கின்ற அனைவருமே மாவீரன் தலைவர் பிரபாகரனுடன் களமாடியவர்கள். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அன்பு தலைவர் வைகோ அவர்கள் […]

Categories
அரசியல்

முகமூடியை கிழிக்கணும்…! அராஜகத்தை கிள்ளி எறியனும்…. மதிமுக கடும் எச்சரிக்கை …!!

நாம் தமிழர் கட்சியின் அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என மதிமுகவின் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து பெரியாரிய கூட்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா, ஒரு சுற்றுச்சூழல் போராளியை தமிழ் தேசிய சிந்தனையாளனை வன்முறை நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்துவோம் முற்றாக அழித்து ஒழிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. இந்த அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை […]

Categories
அரசியல்

சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக..! விசிக வன்னியரசு கொந்தளிப்பு

சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக என விசிக வன்னியரசு ஆவேசமாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து நடத்திய கருத்தரங்கில் தோழர் பொழிலன் அவர்களும், தோழர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களும் பேசினார்கள். தமிழ் தேசியம் எதுவென்று அவர் விளக்கி இருக்கிறார்கள் ? அவ்வளவுதான். இதற்காக அவர் வீட்டிற்குள் சென்று, அவர் குடும்பத்தோடு இருக்கும்போது அவரை அச்சுறுத்தி […]

Categories
அரசியல்

சீமான் யாரு…? அருமையான விளக்கம்… சரவெடியாய் சிதறிய துரைமுருகன் …!!

நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்காக ஒரு வழித்தலமாக தான் தேர்தலை நாம் தமிழர் கட்சி பயன்படுத்துகிறது என துரைமுருகன் பேசினார்.  ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன், சீமான் யாரு அப்படியென்று ஒருவர் கேட்டுள்ளார். நான் தேவர் என்றும், நாடார் என்றும், பள்ளர் என்றும், பறையர் என்றும், செட்டி என்றும், முதலி என்றும், கவுண்டர் என்றும் திரிந்து கொண்டிருந்த எங்களை போன்ற தமிழ் பிள்ளைகளை நாங்கள் தமிழன் […]

Categories
அரசியல்

சீமான் அப்படி தான்…! என்ன சொன்னாலும் பேசுவாரு…! அமைச்சர் கருத்து …!!

100 நாட்கள் வேலை திட்டம் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக  அமைந்துள்ளது என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். 100 நாட்கள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகின்றது என விமர்சனம் செய்த சீமான்,  வறுமையை போக்கவேண்டும் என்றால் பசியை போக்க வேண்டும் என்றால் வேளாண்மை செய்ய வேண்டும்.100 ரூபாய் நீங்கள் கொடுக்குறீங்க அரிசி எங்கிருந்து வரும் ?  பருப்பு எங்கிருந்து வரும் ?  வெங்காயம், தக்காளி எங்கிருந்து வரும் ? கத்தரிக்காய் எங்கிருந்து வரும் […]

Categories
அரசியல்

இதற்கு தண்டமாக சம்பளமா ? சீட்டு, பல்லாங்குழி விளையாடுறாங்க…. புரணி பேசுறாங்க…. சீமான் காட்டம் …!!.

மனித உழைப்பை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சோம்பி இருக்கவைத்து அவர்களுக்கு கூலி கொடுக்கிறது என்பது மிக ஆபத்தான போக்கு என 100நாட்கள் வேலை திட்டத்தை சீமான் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கணும் என்றால் எப்படி ஒழிக்கணும். திரும்பத் திரும்ப உங்களுக்கு பதிவு பண்றேன், மனித ஆற்றலை… மனிதனை திறனை உழைப்பில் […]

Categories
அரசியல்

நீங்க என்ன செஞ்சீங்க ? வெள்ளை அறிக்கை வெளியிடுங்க… பாஜகவை சீண்டும் சீமான் ….!!

பாஜக அரசை வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கிறது என்று வெள்ளை அறிக்கை கொடுத்தது என பாஜக தலைவர்  அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு,  இந்திய ஒன்றிய அரசு என்ன செய்திருக்கின்றது. இந்த 7 1/2 ஆண்டுகளிலேயே என்ன செய்திருக்கிறது. குறிப்பா பாரதிய ஜனதா கட்சி…  காங்கிரஸ் கட்சியை விட்ருவோம். […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: செப்.27 முதல் அக்.2 வரை…. சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியீடு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு  ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான சாலை…. மரக்கன்றுகளை நட்டு போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

நான் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகரசபை 30-வது வார்டு பாரதி நகர், 4வது தெரு மற்றும் ஓடை தெருவில் சாலை போடுவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. இவ்வாறு சாலை போடுவதற்காக தோன்றி போடப்பட்டு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கண்டித்தும், வாறுகால்களை புதுப்பித்து சாலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: உள்ளாட்சி தேர்தல்…. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்…. தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது போன்ற பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் முதல் கட்ட […]

Categories
மாநில செய்திகள்

தனித்து போட்டியிட்டு…. 178 இடங்களில் 3வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி…. குஷியில் தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories

Tech |