Categories
அரசியல்

சட்டமன்ற தேர்தலில் சீமான் கையாண்ட யுக்திகள்.. தென் மாவட்டங்களில் தினகரனை முந்துவாரா..?

தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு யுக்திகளை கையாண்டதாக கூறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக போன்ற இரண்டு கட்சிகள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இந்நிலையில் இம்முறை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற இரண்டு முக்கிய தலைவர்களின்றி சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்சிகள் களமிறங்கியது. எனினும் சீமான் மட்டும் தனியாளாக தேர்தலை சந்தித்தார். ஆனால் இந்த தேர்தலில் சீமான் […]

Categories
அரசியல்

இளம் தலைமுறையினரின் வாக்குகள் நாம் தமிழருக்கு தான்.. சீமானுக்கு கிடைத்த நம்பிக்கை செய்தி..!!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எனவே திமுகவில் அமைச்சரவை பணிகள் நடைபெற தொடங்கியதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலுக்கு பின்பு, தன் தம்பிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தப்பி இருக்க முடியாது…! தேர்தலில் படாதபாடு படுத்தினாங்க… கவனமா இருக்க சொன்ன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே போகும் போது அதற்கேற்ப நாம் வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடினம். நான் அன்பாக வேண்டுவது இது அரசின் கடமை, இது மருத்துவர்களின் பணி என்று பேசிக் கொள்வது சரியல்ல. என்னுடைய பாதுகாப்பு சமூகத்தின் பாதுகாப்பு, நாம் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை கழுவிக் கொள்வது. இரண்டாவதாக நான் என் அன்பு மக்களிடம் சொல்வது கருஞ்சீரகம் அதை பயன்படுத்துங்கள். மிளகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடக்க முடியாத கோவம் வருது…. ஒவ்வொருத்தரும் புலி தான்…. அடிமை அரசாக இருக்குது …!!

செய்தியாளர்களை சந்தித்த சீமான், எங்களுக்கு போராடவேண்டும் எண்ணம் வரவே கூடாது என்று நினைக்கிறார்கள். புலி என்னவென்றால் ஒரு உணர்வு என்று தெரிந்து கொள்ள வேண்டும். கண் முன்னாடி என் தங்கை வன்முறைவு செய்து கொலை செய்யப்படுவது, வீடு இடிப்பது, அம்மாவை கொலை செய்வது, அதை பார்க்கும்போது அடக்கமுடியாத ஒரு கோபம் வருகிறது அல்லவா அந்த உணர்வுக்குப் பெயர் தான் புலி.அதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். என் தங்கை, என் தம்பி, அம்மா, பெரியம்மா இறந்து கிடக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதல்வரானால்….. இந்தியா அப்படி போக முடியாது…. அதிரடி காட்டிய சீமான் …!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வெளிநடப்பு செய்தது பற்றிய கேள்விக்கு, இந்த செயலை நான் வெறுக்கிறேன். அப்படி செய்து இருக்க கூடாது. அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்த நாடு நாடாக வதற்கு முன்பிருந்தே நிலைத்து வாழக்கூடிய பூர்வ குடிமக்கள். அப்படி பார்த்தால் இது என் நாடு, பாரத நாடே பைந்தமிழர் நாடு. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்கு திக்குனு இருக்கோம்….! அமெரிக்கா கூட சொல்லல…. நீங்க தான் அப்படி சொல்லுறீங்க …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது. கடைக்கு சரக்கு வாங்கி விட்டு வரலாம் என்று போவரிடம் பறித்துக் கொள்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே…! உங்களுக்கு ஏதும் தீமையா ? என்னை தாண்டி தான் வரணும்… சீமான் ஆவேசம்

மானாமதுரை தொகுதியின் திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்பிறையில் பேசிய சீமான், அன்பு மிக்க மக்கள், மதிப்புமிக்க நம் உரிமைகளை சில ரொட்டித் துண்டுகளுக்காகவா விற்பது என்பது அவமான கரமானது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஓட்டுக்கு காசு கொடுக்கிறவன் பாவி, அந்த காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறவனை தேசதுரோகி என்கிறார் தெய்வத் திருமகன் . நமது ஐயா முத்துராமலிங்கத் தேவர். பேரறிஞ்சர் அறிஞர் அண்ணா என்னும் பெருந்தகை, தங்கத்தை யாராவது தவுட்டிற்கு விற்பார்களா என்று சொல்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சிங்கங்கள் அல்ல…! உங்களை மட்டுமே நம்புறோம்…. யாருக்கும் பயப்பட மாட்டோம் …!!

மானாமதுரை தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், நமக்கு தேவைப்படுவது  ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. கட்சி, ஆட்சிகளால் இதை சரி செய்ய முடியாது, புரட்சி ஒன்றால்  தான் இந்த ஆட்சி முறையை புரட்டிப் போட முடியும். அதனால் தான் உங்கள் பிள்ளைகள் தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை மலர செய்ய… கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்து , மாண்புமிக்க ஜனநாயகத்தை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சீமானின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா ? வெளியான அதிகாரபூர்வ தகவல் …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு தாக்கல் செய்ததில் அவரது சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரில் ரூ. 31,06,500 மதிப்பில் அசையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க ஆட்சிக்கு வந்தால்…. ”இதை இலவசமா கொடுப்போம்” மாஸாக அறிவித்த சீமான் …!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆட்சி வரைவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஆட்சி வரைவை வெளியிட்டு வருகின்றது. அந்த ஆட்சி வரைவில், டென்மார்க்கை போன்று ஊழல் இல்லாத நிர்வாகம்  அமைக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100ரூபாயில் 40ரூபாயை எடுத்துகிறீர்கள்…. பாவப்பட்ட கூட்டமாக மாத்திட்டாங்க…. மக்களை நினைத்து சீமான் வேதனை ..!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த சீமான், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொள்வதற்கு குடும்ப தலைவிக்கு ஒரு வேலை கொடுத்தால் சம்பாதிக்க போறாங்க. நான் வேலூர் சிறையில் இருக்கும்போது பொதிகை மட்டும் தான் வரும். அதுல ஒரு விளம்பரம் வரும்… கிராம பஞ்சாயத்து திட்டத்திலே சேருங்கள், நூறு ரூபாய் வாங்கி அருகிலிருக்கும் வங்கியில் சேமித்து பணக்காரராகி விடுங்கள் என விளம்பரம் வரும். நூறு ரூபாய் வாங்கி சேமிச்சு இவர் பணக்கார ஆயிடுவாரு. அவுங்க லட்ச லட்சமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பவுடர் டப்பா…. சீப்பு, கண்ணாடி… கொண்டு போறாங்க…. எப்படி நாடு வளரும் ?

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 100நாட்கள் வேலையை 150நாட்களாக உயர்த்தியது குறித்த கேள்விக்கு, அதனால் தான் நாடு நாசமா போச்சு. வேளாண்மையை விட்டு குடிகள் வெளியேறியது காரணம் என்ன ? எங்க அம்மா விவசாயம் செய்யுறாங்க… தக்காளியை பறிக்கவோ, வெண்டைக்காயை பறிக்கவோ,  பருத்தி எடுக்கவோ, மிளகாய் பழம் பிறக்கவோ, கருத்து அறுக்கவோ ஆள் வரவில்லை. இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் தூர் வாரிய ஏரிகள் எத்தனை ?புதிதாக வெட்டிய நீர்நிலையில் எத்தனை ? நட்டு வளர்த்த மரக்கன்றுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிமேல் DMK vs NTK தான்… திமுகவா இல்லை நாம் தமிழரா ? தெறிக்க விட்ட சீமான் ..!!

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திமுகவுக்கு மாற்றாக அதிமுக, அதிமுக  மாற்று திமுக என வழியே இல்லை என்று மக்கள் தேடக்கூடாது. வழியாக உங்கள் பிள்ளை நாங்கள் வந்து 10ஆண்டுகள் உறுதியாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்களை கவனிக்கனும். தத்துவக் கோட்பாட்டில் தான்  நீங்கள் முரண்பாட்டை பார்க்க வேண்டும். திமுக தான் திராவிட கட்சிகளின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து அதிமுக ஒரு துளி கொள்கையில் மாறுபடுகிறது, இல்ல அதிமுகவில் இருந்து திமுக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட பணம் இல்லை… கமல் ஹெலிகாப்டரே வாங்கலாம்… சீமான் பேட்டி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது என்னுடைய பிரச்சாரம் மட்டுமல்ல, அதற்கு முன்னாடி இருந்த முன்னோர்கள் சி.பா ஆதித்தனார், மா.பொ.சி  ஐயா பெரியார் அதே முழக்கத்தை வைத்தார். தமிழ்நாடு தமிழர்க்கே என்றால், ஆளுகிற  உரிமை அவர்களுக்கு தான். அயலாருக்கு இல்லை. இந்த நிலம் என் உரிமை. இந்த முறை இலவசங்கள் அறிக்கையில்  வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையில் காசு இல்லை..! மே2ஆம் தேதி பாப்பீங்க…. கொந்தளித்த சீமான் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தேர்தல் வரைவு சட்டம் ஒவ்வொரும் டைம் நீங்கள்தான் முதலில் வெளியிடுகிறீர்கள். இந்த தடவை மற்ற கட்சிகள் வெளியிட்ட பிறகும் இன்னும் நாம் தமிழர்  வெளியிடாத காரணம் என்ன? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்க்கு, காசு இல்லை, உண்மையிலேயே அதுதான். போனமுறை கொஞ்சம் முன்கூட்டியே தயாராக இருந்தோம். இப்பொழுது திடீரென்று வந்ததால் வெளியிட முடியவில்லை. அதிகார பலமும் பணபலமும் இந்த தொகுதியில் திராவிட கட்சியின் இருந்த நிலையில், நீங்கள் எந்த ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்காக சீமான் மட்டுமே இருக்கிறார் – உலகளவில் கிளம்பும் ஆதரவு …!!

கனடாவில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் என்பவர் தேர்தல் தொடர்பாகவும் , சீமான் குறித்தும் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிற நிலையில் அவருக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். சீமான் நாட்டிற்கு தேவை என்று கனடா நாட்டில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாதவன் சக்திவேல் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட் பதிவிட்டுள்ள அவர்,  வீடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு பணம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அது குறித்தான வேட்பாளர் பட்டியலில் 117 பெண் வேட்பாளர்கள், 117ஆண் வேட்பாளர்கள் போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோன்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசியல் வரலாற்றில்…! ”இப்படி நடந்ததே இல்லை” தெறிக்க விட்ட சீமான் அறிவிப்பு …!!

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வரும் 7ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 234 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்ய போவதாக அறிவித்திருக்கின்றார். மேலும், நாம் தமிழர் கட்சியின் செயற்பட்டு வரைவை ஆவணமாக வெளியிடப் போகிறேன் என்ற வகையில் சீமான்  கருத்தினைத் தெரிவித்துள்ளார் . பாதையை தேடாதே உருவாக்கு என்ற வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயரிய கூற்றுக்கு   உயிரூட்டம் விதத்தில் உலகெங்கும் வேர் பரப்பி வாழ்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே சும்மா…! பேசுறதெல்லாம் நடிப்பு… ஜாதி பாக்குறாங்க… தம்பிகள் மனக்குமுறல் …!!

கடந்த நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றது. திமுகவில் இணைந்த பிறகு பல நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி, நாம் தமிழர் கட்சியில் 8 ஆண்டுகளாக பயணித்து வருகின்றேன். ஆரம்பத்துல் சீமான் சரியா பயணித்தார்.  போகப்போக  கட்சிக்கு உழைப்பவர்களை புறக்கணிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தம்பி” சொல்லுறது சும்மா… சம்மந்தமே இல்லை…. திமுகவுக்கு சென்ற நிர்வாகிகள்…!!

 நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியில் பல மட்டங்களில் பொறுப்பாளர்களாக பணியாற்றியவர்கள் திமுகவில் இணைந்தனர். கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்ததை தொடர்ந்து இந்த நிகழ்வு அவரின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நாம் தமிழர் கட்சியில் விலகிய உறுப்பினர் பேசும் போது, சீமானுடைய பேச்சுக்கும்,  செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை. அவர் தம்பி என்றதே வெறும் வார்த்தை தான்.  கடந்த 2009இல் இயக்கமாக ஆரம்பித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தன் மகனின் காதணி விழா… ஊரையே அசரவைக்கும் விருந்து வைத்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன் மகனின் காதணி விழாவிற்கு 108 கிடாய் வெட்டி கோவிலில் விருந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் உள்ள முடிக்கரை கிராமத்தில் வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மகன் பிரபாகரனின் காதணி விழாவை நடத்தினார். அந்த விழாவில் சீமானின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். மகனின் காதணி விழா நடத்துவதற்கும் குலதெய்வ வழிபாட்டிற்கா வந்தாகவும் 108 கிடாய்கள் வெட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைக்குழந்தையுடன் பிரசாரம் செய்யும் நாதக வேட்பாளர்… மக்களை ஈர்த்த பேச்சு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கைக்குழந்தையுடன் தேர்தல் பிரசாரம் செய்வது மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ் தேசியம் பேசிய தம்பிகள்…! திராவிடம் நோக்கி பயணம்… திமுக, அதிமுகவில் ஐக்கியம் …!!

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக திராவிட அரசியல் கோலோச்சி வருகிறது. திமுக – அதிமுக என இரு துருவங்களாக திராவிட அரசியலே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியாக இருந்து வரும் நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியை ஒருங்கிணைதத்து சீமான் அதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றார். பட்டிதொட்டி எங்கும் நாம் தமிழர்களின் கொடியை சீமான் வழி நின்ற தம்பிகள் பறக்க விட்டனர். திராவிடத்திற்கு மாற்று தமிழ் தேசியம் என்ற வலுவான விவாதங்கள் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணையும் நாம் தமிழர் ராஜீவ் காந்தி …!!

கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜீவ்காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் இருவரும் விலகினர். பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது இணைந்த நிலையில் ராஜீவ் காந்தி எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ள வந்துட்டா அடிச்சுரு…! தொட்டால் நடு கடலில் சிதறிடுவ… சீமான் கட்டமான பேச்சு ..!!

ஒருநாள் ஆட்சி அதிகாரம் என் கையில் கிடைக்கும் போதும் என் மீனவனை தொட்டால் கடலில் சிதறிடுவ என சீமான் எச்சரித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இன்றைக்கு தமிழ் மக்களுக்கு என்று நாம் தமிழர் என்ற ஒரு வலிமையான புரட்சிகர படை உருவாகிவிட்டது. நீங்கள் வேறு மாநிலத்தில் எங்கள் தாய்மொழி அளித்தீர்கள் என்றால்,  நான் எங்கள் மாநிலத்தில் உள்ள உங்கள் தாய் மொழியை […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி – 35வேட்பாளர்கள் அறிவிப்பு ….!!

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் ஒருங்கிணைந்த சோழ மாவட்டத்திலுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.  இந்த தாங்கள் வெற்றி பெற்றால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் ? மக்களிடம் எது போன்ற செயல்பாடுகளை சென்றடையவேண்டும் ? தேர்தலில் எதுபோன்ற வியூகம் அமைக்க வேண்டும் ? உள்ளிட்ட வாக்குறுதி குறித்து ஒவ்வொரு வேட்பாளர்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவை பாத்து விஜய் கத்துக்கணும்! ரசிகர்களுக்கு சீமான் பதிலடி ..!!

வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் சீமான் பேசினார். அப்போது, அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெய்வம்னு நானும் சொல்லுறேன்…! எம்.ஜி.ஆர் பற்றி புகழந்த சீமான் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்ஜிஆரை பற்றி எதுமே தெரியாம பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள் ? என்ற கேள்விக்கு என்னை விட எம்ஜிஆரை பற்றி அதிகம் தெரிந்தது யார் ? சொல்லுங்க, யாரையாவது பேச சொல்லுங்க. சீமானுக்கு ஒண்ணுமே தெரியவில்லை, எம்.ஜி.ஆர் ஈழத்தமிழர்களின் தெய்வம் என்று வைகோ கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியா..! நானும் தானே சொல்கின்றேன். எங்கள் அண்ணனுக்கு உதவுவதில் அவர் சரியாக இருந்தார்.  மற்ற எந்த இடத்தில் சரியாக இருந்தார். யார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி சொல்லாதீங்க ? எனக்கு கவலையில்லை…. இது பைத்தியதானமான கேள்வி… சீமான் கட்டமான பதில் ..!!

வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் பேசிய சீமான்,  உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், இது எல்லாம் பைத்தியக்காரத்தனமான கேள்வி. 12 விழுக்காடு எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் 100 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை வென்றுள்ளோம். எளிய மக்கள் எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள். நடந்த தேர்தலில் அதிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சினிமால இருந்து வந்தா… எனக்கு கடுப்பு வரும்…. விஜய்க்கு சீமான் அட்வைஸ் ..!!

சூர்யா அளவுக்கு பேசிவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் படுத்தப்படவில்லை. நடிப்பது மட்டுமே நாடாளா தகுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புயல் வந்தாலும் சரி… மழை வந்தாலும் சரி…. அதிமுகவுக்கு அரணாக இருப்பேன்…!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிட்டத்தட்ட 3 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக…  மழை பெய்தாலும் சரி, மழை பெய்யாவிட்டால் சரி, புயல் அடித்தாலும் சரி, ஒரு ஆண்டு புயலே வராமல் போனாலும் சரி,  எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரே முழக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதை தொடர்ச்சியாக சொல்கிறார்கள். ஒரு சாமானியன் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் இன்னும் பலர் இணைவார்கள் – பேராசிரியர் கல்யாண சுந்தரம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, அண்மையில் அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாம் தமிழர் கட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருந்த நான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகி வேறு அமைப்புகளில் ஏதும் இணையாமல், சமூகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு கொண்டிருந்தோன். நேற்றையதினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரடியாக அவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 19ஆம் தேதி… நாம் தமிழர் கட்சி… மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…!!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 19ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சியில் மீராமிதுன்… வெளியான பரபரப்பு புகைப்படம்…!!!

பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை மீரா மிதுன். அவர் தமிழ் திரையுலக நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா என்று யாரையும் விடாமல் அவர்களை குறிவைத்து மிக மோசமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை முதல்வராக்குங்க..! மத்திய அரசு சொல்லட்டும் பாப்போம்…. பாஜகவை கிழித்தெறிந்த சீமான் …!!

நான் சூலாயுதத்தை எடுத்தால் பாஜகவினரும் சூலாயுதம் எடுப்பார்கள் என சீமான் விமர்சித்துள்ளார். நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, நாங்கள் தேர்தலுக்கு எப்போது தயாராகிவிட்டோம். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்க இறங்கி வேலை செய்வோம். திமுக வெற்றி பெறுவதை தடுப்பதற்கும், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக நாம் தமிழர் வாக்குகள் சிதறும் என்ற கேள்விக்கு, இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டியதான். நாங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை செய்த எடப்பாடி…. திமுக வேஸ்ட், அதிமுக சூப்பர்…. அங்கீகாரம் கொடுத்த சீமான்…!!

எங்க பிள்ளைகள் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்க பிள்ளைங்கள பத்தி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்திய நாட்டின் ஆட்சியில், ஒரு மாநில அரசு கட்சி தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு வைத்து ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுகதான். அன்னைக்கு எங்களுடைய பிள்ளைகள் விடுதலைக்கு, வெளியே எடுத்து வருவதற்கு எந்த வேலையும் செய்யாமல், தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி உதயநிதி சொல்லுங்க….! அப்போ உங்க நிலைப்பாடு…. இப்போ வாயை மூடு அப்படி தானே…. கொதித்தெழுந்த சீமான்

நாங்க ஆட்சிக்கு வந்தா 7 பேரையும் விடுதலை செய்து விடுவோம்னு திமுகவால் சொல்ல முடியுமா ? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து திமுக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது, தெரிவிக்க முடியாது. ஏனென்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்த பிறகுதான் குறைந்தது என் தம்பி பயாஸ்சுக்கு சிறை விடுப்பு கிடைத்துள்ளது. நான் முதல்வரை சந்திக்கும் போது இது குறித்து அரை மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புலிநகம் பதித்தது போல…. கெஞ்ச மாட்டோம்…. அரசு விழா நடத்துவோம் …!!

நாம் தமிழர் ஆட்சி அமையும் போது பிரபாகரன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவோய்ம் என சீமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவீரர் நாளையும்,  எங்களுடைய தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளையும் இந்த அரசுகள் கொண்டாடும் என்று நான் சொல்லவில்லை. நாங்கள் எங்களுடைய அரசியல் முன் நகர்வை மிக வலுவாக, மிகக் கூர்மையாக புலிநகம் பதித்தது போல் நாங்க பதித்து பாய்கின்றோம். எங்களுடைய அதிகாரம் இங்கே நிறுவப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்…. பெயர் வைத்த நாளை இல்லை…. சீமான் 

பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்…. பெயர் வைத்த நாளை இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டபட்டது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், வெள்ளையர்கள் தங்கள் நிர்வாகத்திற்காக பல பகுதிகளை ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயரிட்டு உருவாக்கினார்கள். அதற்கு முன்பு என் மது முன்னோர்களால் ஆளப்பட்டு கொண்டிருந்த எனது தாய் நிலங்கள், […]

Categories
அரசியல்

“சட்டமன்ற தேர்தல்” நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி… முக்கிய தகவலை தெரிவித்த சீமான்…!!

2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதிலும் தேர்தல் களம்  பரபரப்பாகியுள்ளது.  தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளது என்பது குறித்தும் அல்லது தனித்து கட்சிகள் போட்டியிடுமா என்பது குறித்தும் கேள்விகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதய் செய்த வேலை…. கடுப்பான சீமான்… காட்டமான அறிக்கை …!!

ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு  இல்லையா?  என்று  சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு என்ன வேலை? அவர் மத்திய அமைச்சரா? இல்ல மாநில அமைச்சரா? சீமான் கண்டனம் …!!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு […]

Categories

Tech |