Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : ஊ சொல்லவா? ஊஊ சொல்லவா?…. இதெல்லாம் பாடலா….? நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!!

ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? என்று பாஜக எம்எல்ஏ நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அப்போது பேசிய அவர் ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணியில் பூகம்பம்…. எதிர்க்கட்சி தலைவரான நயினார் நாகேந்திரன்….!!!

பாஜக மாவட்ட அலுவலகத்தில் நாயனார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். நவம்பர் 24-ஆம் தேதியன்று திருப்பூருக்கு வந்த அவர் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். மேலும் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் சட்டமன்ற […]

Categories

Tech |