Categories
தேசிய செய்திகள்

தாய் நாட்டிற்காக போராடிய நாய்…. குண்டடி பட்டும் தீவிரவாதிகளுடன் மோதல்….‌ குவியும் பாராட்டு…..!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆனந்தநாத் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீவிரவாதிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தில் கடுமையான முறையில் பயிற்சி பெற்ற ஜூம் எனும் நாய் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்தது. அந்த நாயை பார்த்து அதிர்ச்சி […]

Categories

Tech |