தன் நலம் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மனிதநேயத்தின் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகியது . அந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் ஒரு நாய் ஒன்று சிக்கித்தவிக்கிறது. அப்போது அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரை பணையும் வைத்து செய்யும் முயற்சியை வீடியோவில் காண முடிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் […]
Tag: நாய்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் பப்பு. நேற்று முன்தினம் இவர் வளர்த்து வரும் நாய் குட்டிக்கு 5-வது வயது பிறந்தது. இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்தினருடன் சேர்ந்து அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக கேக் வாங்கி அதில் ஹேப்பி பர்த்டே பப்பு என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குடும்பத்தினர் […]
குரங்குகள் மனிதர்களை துன்புறுத்தும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு நாய் நிம்மதியாக படுத்து இருக்கும் நேரத்தில் குரங்கு வந்து அதனை தொல்லைபடுத்தும் வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாக பரவி வருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் நிம்மதியாக படிகளில் படுத்து இருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கு வரும் குரங்கு அதனை தொல்லை செய்கிறது. View this post on Instagram A post shared by Animal […]
இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பலவிதமான வீடியோக்கள் சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் தன்னுடைய உரிமையாளரின் கால் உடைந்ததால் அவரைப் போல் கேலி செய்யும் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. புதுவிதமான விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வகையில் உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டதால் காலை கீழே இறக்கி […]
நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]
ஊசிக்கு பயந்துபோன ஒரு நாய் குட்டி ஊழியரிடம் கெஞ்சிய வீடியோவானது தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலாகும் வீடியோவில் மருத்துவமனையில் ஊழியருடன், நாய் குட்டி ஒன்று உள்ளதை பார்க்க முடிகிறது. அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போடுவதற்காக அதை எடுக்கிறார். அப்போது ஊசியை பார்த்ததும் பயந்துபோன நாய் சிறு பிள்ளை போன்று அடம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊழியரை ஊசி போட விடாமல் கையை தடுக்கிறது. இந்த வீடியோவை அருகே இருப்பவர்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த […]
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது. அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். சமீப காலத்தில் கீர்த்தி சுரேஷ் சற்று கிளாமராகவும் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சமூக வலைதள பக்கத்தில் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தான் வளர்க்கும் […]
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் எட்டு நாய்களுக்கு மேல் ஒன்று சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவானது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அருகில் இருந்தவர்கள் உதவியதால் அச்சிறுவன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண […]
வனவிலங்குகள் பொதுவாக காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டை இட்டுக் கொள்வது வழக்கமாகும். அது இரைக்காகவோ அல்லது இது எங்க ஏரியா இன்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறுகிறது. இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல ஆனால் உருவத்தில் பெரிய வேட்டையாடி வாழக்கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிமல்ஸ் பவர் […]
கர்நாடகாவின் பெங்களூரு கிழக்குநகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வருபவர் வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் வழியே இரவு வேளையில் 3 பேர் நடந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர்களை பார்த்தால் குரைப்பதுதான் நாயின் வழக்கம். இதேபோல அவர்களை நோக்கி நாய் குரைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களை நோக்கி குரைத்துவிட்டது என கோபமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து மரக்கட்டைகளை எடுத்து, சங்கிலியில் கட்டியிருந்த நாயை அடித்து […]
பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான பாரிஸ் ஹில்டன் செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இதனால் அவரது வீட்டில் பல்வேறு நாய்களை வளர்த்து வருகிறார். அந்த ஒவ்வொரு நாய்க்கும் பெயர் வைத்து அழைத்து ஓய்வுநேரத்தை அவற்றோடு தான் கழிக்கிறார். இந்நிலையில் டைமண்ட் என பெயர் வைத்து அவர் வளர்த்து வந்த நாயை ஒரு வாரமாக காணவில்லை. இதன் காரணமாக மனமுடைந்துள்ள பாரிஸ் ஹில்டன் நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெரிய தொகையை பரிசாக அறிவித்திருக்கிறார். இது […]
நாய் அல்லது பூனை காணவில்லை கண்டுபிடித்தால் பரிசு என விளம்பரங்களையும் வால்போஸ்டர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். அதாவது ஒரு சிலர் தங்கள் செல்லப்பிராணிகள் மீது அந்த அளவிற்கு பாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் டைமண்ட் என பெயரிடப்பட்டிருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்காக […]
இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைப் புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். எனினும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையுமா என விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை போன்றவற்றில் பெரும் பிரச்சினைகளும், சவால்களும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் […]
சைக்கிளில் ஜாலியாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சிறுவனை நாய் ஒன்று கடித்துக் குதறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரும்பாலான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அதுவே தெரு நாய்களும் அதிக அளவில் இருப்பதால் சிறுவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதிப்பிற்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் வருபவர்களை 10-15 நாய்கள் ஒன்றாக சேர்ந்து கடித்த வீடியோ வைரலான நிலையில் அடுத்ததாக ஒரு புதிய […]
கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த நாய் அதேநாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் மருத்துவமனையில் […]
உத்தரபிரதேசத்தின் ராஜ்நகர் எக்ஷ்டன்ஷன் பகுதி அருகில் சார்ம்ஸ் கேஸ்டில் சொசைட்டி என்ற குடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மேல் தளங்களுக்கு போக லிப்ட் வசதி உள்ளது. அதன்படி லிப்டிற்குள் பெண் ஒருவர் தான் வளர்க்கும் நாயுடன் ஏறி இருக்கிறார். அப்போது லிப்டிற்குள் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த சிறுவன் நாயை பார்த்ததும் அச்சப்பட்டு சற்று விலகிச் சென்றான். இதனைக் கவனித்த நாய் சிறுவனை காலில் கடித்தது. இதனால் சிறுவன் வலியால் அலறினான். எனினும் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத […]
கோவை மாவட்டம் சரவணம் பட்டி துடியலூர் போகும் சாலையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் தெரு நாய் ஒன்று நுழைந்துள்ளது. இதனால் கல்லூரி ஊழியர்கள் அதை விரட்டியுள்ளனர். அப்போது ஊழியர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற நாய் ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையை வைத்து நாயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதன்பின் கயிறு வாயிலாக அந்த நாயை இரண்டு பேர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்துள்ளனர். […]
நாய்களின் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே கோட்டூரை சேர்ந்த மணிமாறன் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நேற்று காலை அங்குள்ள தனது தோட்டத்தில் நடை பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த இரண்டு நாய்க்குட்டிகள், இரண்டு வாத்துகள் போன்றவை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆழியாறு வனத்துறையினருக்கு தகவல் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் டி.என்.பாளையம் இருக்கிறது. இங்கு உள்ள பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பிலுள்ள மாடிப்படி வழியாக தெரு நாய் ஒன்று நேற்று சென்றுள்ளது. இதையடுத்து 2வது மாடிக்கு சென்ற அந்த நாய் அங்குள்ள ஜன்னல் சிலாப்பில் இறங்கி இருக்கிறது. அதன்பின் மீண்டும் அந்த நாயால் மாடிக்கு ஏறவும் முடியாமல், சிலாப்பில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் சிக்கி தவித்தது. இதனால் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் 10 வருடங்களாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாய் திடீரென மாயமான நிலையில் தங்கள் வளர்ப்பு நாயை அந்த குடும்பம் நாகர்கோவில் வட்டார பகுதிகளில் தேடி வந்தது. இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது முக்கிய சந்திப்புகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்கிறது. ஷேடா என பெயரிடப்பட்டுள்ள பிஸ்கட் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அந்த நாட்டு சாதி நாய் ஆரஞ்சு […]
மராட்டிய மாநிலத்தில் நாயின் கழுத்தில் பெரிய கல் ஒன்றைக் கட்டி அதனை தூக்கி வெள்ள நீரில் வீசிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மராட்டிய மாநிலம் சந்திராபூர் தாலுகாவிற்கு உட்பட்ட தகாலி கிராமம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற ஒருவரை கடித்துள்ளது. இதனால் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் நாயை பிடித்து அதன் கழுத்தில் பெரிய கல்லை கட்டி உள்ளனர். பிறகு அருகே உள்ள ஆற்றுக்கு கொண்டு சென்று அந்த நாயை […]
மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவலாக வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் காந்தி மார்க்கெட் என்ற ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் நாயை தலை கீழாக தூக்கி சென்றுள்ளார். இதனை அங்கு இருந்த பொதுமக்கள் […]
வனவிலங்குகளில் ஒன்றாக உள்ள புலிகள் கூட்டத்துக்கு நடுவில் கோல்டன்ரிட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று தைரியத்துடன் உலவிய காட்சிகள் அடங்கிய வீடியோவானது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழே பல புலிகுட்டிகளை வளர்த்தெடுப்பது என்பது நாய்க்கு எளிய வேலை அல்ல என பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி புலிகள் பிறந்த குட்டியாக இருந்தபோது அதற்கு அந்த ரிட்ரீவர் நாயானது பால் கொடுத்து வளர்த்துள்ளது. இதனால் அந்த நாய் தான் தங்களுடைய தாய் என்று புலிகள் நினைத்ததற்கு காரணம் ஆகும். இதன் […]
செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று காட்டிய முக பாவனைகள், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஒருவர் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது திடீரென பூனை ஒன்றை வீட்டில் கொண்டு வந்து கொஞ்ச தொடங்கியதால், அந்த நாய் ஏமாற்றமடைந்தது. இதனால் முதலில் அந்த நாய் பொறாமையுடன் அந்த பூனையை பார்த்துள்ளது. அதன் பின்னர், அந்த வீட்டின் உரிமையாளரின் கவனத்தையும் கவரும் வகையில், அவரை நெருங்கி வந்து உற்றுப் பார்க்கிறது. […]
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாய், பூனை கண்காட்சி நடந்தது. கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் பூனை, நாய் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் ராட்வீலர், பூடில், கிரேட் டேன், சிவாவா, பெல்ஜியன் ஷெப்பர்ட் உட்பட பல்வேறு இன நாய்களும் சிப்பிபாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற இந்திய நாய்களும் என 30-க்கும் அதிகமான இனத்தை சேர்ந்த 250 நாய்களும் கலந்து கொண்டன. வெளிநாட்டு, உள்நாட்டு நாய் […]
விலங்குகள் சில சமயம் ஒன்றுக்கொன்று சண்டையிடும் போது அந்த இடத்தையே ரளகளப்படுத்திவிடும். எனினும் சில வளர்ப்பு பிராணிகள் சண்டையிடுவதை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவளர்ப்பு பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும்போது, அவற்றின் சண்டையை மற்றொரு வளர்ப்பு பிராணி வந்து தடுத்து நிறுத்துகிறது. இக்காட்சியை இணையத்தில் பார்த்த பலரும் ரசித்து வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் ஒருஅறையில் 3 பூனைக்குட்டிகள் இருக்கிறது. இதில் ஒரு பூனைக்குட்டி சுவற்றின் ஓரமாக அமைதியாக […]
சிறுமியிடமிருந்து லாலிபாப் மிட்டாயை குட்டி நாய் பறித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல விஷயங்கள் ரசனையை தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி ஒருவர் தனது கையில் லாலிபாப் மிட்டாய் உடன் தெருவோர பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். சிறுமியை பின்தொடர்ந்த கருப்பு நிற குட்டி நாய் ஒன்று செல்கிறது. அதற்கு மிட்டாய் சாப்பிடுவதற்கு […]
ஜப்பான் நாட்டில் கடந்த 1924-ஆம் ஆண்டு யூனோ என்பவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஹச்சிக்கோ என்ற ஒரு நாயை வளர்த்துள்ளார். இந்த நாய் யூனோ மீது மிகவும் பாசமாக இருந்துள்ளது. இந்த நாய் யூனோ கல்லூரிக்கு செல்லும்போது தினமும் ரயில்வே நிலையம் வரை செல்லும். அதன்பிறகு கல்லூரி முடிந்து யூனோ திரும்பி வரும்போது நாய் மீண்டும் ரயில் நிலையத்தில் அவருக்காக காத்திருக்கும். இந்நிலையில் யூனோ கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது […]
அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த நாய் உலகின் மிகப் பழமையான நாய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாய் அந்நாட்டின் புளோரிடாவிலுள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்பவருக்கு சொந்தமானது ஆகும். அவர் அந்த நாயை ஷோர் இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் […]
சென்னை சித்தலப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதர் வளர்க்கும் நாய் ரத்த காயங்களுடன் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உடனடியாக அதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அப்போது நாய் உடலில் துப்பாக்கி தோட்டா இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீதர் உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு […]
லேப்ரடார் வகையைச் சேர்ந்த ஒரு நாய் தன் உரிமையாளர் செய்யும் ஆறு யோகா நிலைகளை செய்து ஆச்சர்யப்படுத்துகிறது. மேக்னஸ் என்ற அந்த நாய் தன் உரிமையாளர் செய்யும் யோகா நிலைகளை அழகாக செய்து காட்டுகிறது. அந்த வீடியோ தற்போது, இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. https://www.instagram.com/p/CZ3zV-OFLCn/ அதில் ஒரு பெண், யோகா விரிப்பை தரையில் விரிக்கிறார். அதனுடன் சேர்த்து தன் செல்ல பிராணிக்கும் மற்றொரு யோகா விரிப்பை விரிக்கிறார். அதன்பின் அவர் அமர்ந்திருக்கும் அதே நிலையில், மேக்னஸும் […]
புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவார்களாம். இதனால் இந்த நாய்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வருமாம். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே […]
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா சுக்ரவார சந்தை பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் இருக்கிறது. இந்நிலையில் மஞ்சுநாத் தோட்டத்துக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மஞ்சுநாத் தனது வளர்ப்பு நாயை உடன் அழைத்து சென்றுள்ளார். அந்த வளர்ப்பு நாய் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த நாகப்பாம்பு மஞ்சுநாத் நோக்கி சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த வளர்ப்பு நாய் தனது எஜமானை காப்பாற்ற […]
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் […]
குரோவேஷியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நபரை அவருடைய செல்லப்பிராணி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோவேஷியா நாட்டில் மலை ஏற்றத்திற்கு சென்ற நண்பர்கள் சிலரில் Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளார். பின்னர் ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் தனது நண்பரை காணவில்லை என்று மீட்பு குழுவினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த […]
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமியை நாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்த்து வந்த நாய் அதே குடியிருப்பில் வசித்து வரும் பக்கத்து வீட்டு 9 வயது சிறுமியை கடித்து குதறியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய் துரத்திச் சென்று கடித்து குதறிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைக் […]
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் படுக்கையில் நாய் படுத்திருந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா என்ற அரசு மருத்துவமனையில் நாய் ஒன்று மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு படுக்கை வசதி இல்லாமல் பல இடங்களில் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் நாய் ஒன்று மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த காட்சி […]
ஜெர்மனியில் ஒரு பெண் தன் வளர்ப்பு நாயை அடித்ததால், மற்றொரு பெண்ணை கடித்திருக்கிறார். ஜெர்மனியில் வசிக்கும் 51 வயதான பெண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 27 வயதான இளம்பெண்ணை தாக்கியிருக்கிறார். மேலும், அவர், அந்த இளம்பெண்ணை கடித்துள்ளார். அதாவது, அந்த இளம்பெண், இவரின் வளர்ப்பு நாயை தாக்கியுள்ளார். இதனால், அந்த பெண் கோபமடைந்து, அவரை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், இருவரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
மும்பையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றி சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களை கண்டால் உடனே தெருநாய்கள் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றிவரும் நாய்களை சிலர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நாயின் ஆணுறுப்பை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீடாபென் சர்வைவா என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு சோனு என்று பாசமாக பெயரிட்டு அழைத்து வருகிறார். நீடாபென் என்ற பெண் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூராபாய் பர்வத். இவர் தன்னுடைய மனைவியை செல்லமாக சோனு என்று அழைப்பாராம். அதனால் நீடாபென் தனது நாயை செல்லமாக சோனு என்று அழைக்கும்போது சூராபாய்க்கு கோபம் வந்துள்ளது. தன் மனைவியை செல்லமாக அழைக்கும் போது நாய்க்கு அந்த பெயரை […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் வானரமுட்டி கணேஷ் நகரை சேர்ந்த பெருமாள்சாமி கட்டட வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கருவுற்று இருந்த கிட்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 குட்டிகளை பெற்றது. பெருமாள் சாமி அந்த ஆறு குட்டிகளையும் நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டார். இந்நிலையில் தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் பெருமாள் சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த […]
குளத்தில் சிக்கியிருந்த நாயை இரு போலீசார் மீட்கும் காணொளி காட்சியானது இணையத்தில் பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்குள்ள குளங்கள் பனிக்கட்டிகளால் உறைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் கான்ஃபிரான்க் நகராட்சியில் உள்ள பனிக்கட்டிகள் உறைந்த குளத்தில் நீண்ட நேரமாக ஒரு நாய் சிக்கியுள்ளது. இது குறித்த தகவலானது போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த இரு போலீசார் உறைந்துபோன குளத்தில் சிக்கியிருந்த நாயை பத்திரமாக […]
ரேபிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட வெறிப்பிடித்த நாய் பள்ளி குழந்தைகளை கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலமான ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜஹான்பூர் கிராமத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 10 குழந்தைகளை ரேபிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்தது. இந்த நாய் கடித்த 10 குழந்தைகளில் சாதிக், மஹாக், இன்ஷா, ஷ்யாம் ஆகிய 4 பேரும் உடனடியாக அரசு சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளை நாய் […]
பெரு நாட்டில் ஒரு தம்பதி, பல வருடங்களாக நாய் என்று கருதி நரியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருவில் வசிக்கும் மரிபெல் சோடெலோ நபரும், அவரின் மனைவியும் நாயை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். எனவே, மரிபெல் சோடெலோ ஒரு கடைக்குச் சென்று நாய்க்குட்டி ஒன்றை 13 டாலர் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அந்த கடைக்காரர் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்குட்டி இது என்று கூறியிருக்கிறார். இத்தம்பதியும் நாய்க்குட்டிக்கு “ரன் ரன்” என்று பெயரிட்டு ஆசையாக […]
4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது. 4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை குறி தவறாது சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ரோபோவை பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் […]
லா பால்மா எனும் தீவில் சாப்பிட எதுவுமின்றி வாடும் நாய்களுக்கு ட்ரோன் வாயிலாக உணவு கொடுக்கப்படுகிறது . ஸ்பெயின் லா பர்மா தீவில் 3 வாரங்களுக்கும் மேலாக கூம்ப்ரே பியகா எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளியேறி நகரையே சூறையாடி வருகிறது. இதனால் குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதன் காரணமாக 2 ட்ரோன் நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இவ்வாறு ட்ரோன் […]
கேரளாவில் மண்சரிவில் தன் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாயை ஒருவர் மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்அஷ்ரப். இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பின்புறம் நாயொன்று ஆறு குட்டிகளுடன் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் சில நாட்களாக அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நாய் தனது குட்டிகளுடன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த நாய் […]