உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, அம்மாநில அதிகாரிகள் குறிப்பிட்ட நாய் இனங்களை தடைசெய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் மற்றொரு கொடூரமான சம்பவம் உத்திரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அரங்கேறியுள்ளது. அதாவது, 18 மாத குழந்தை தெரு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அந்த கொடூர நாய்கள் குழந்தையின் குடலை கிழித்துள்ளது. இந்த சம்பவம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வளாகத்திற்குள் விலங்குகளுக்கு உணவளிக்கும் நாய் […]
Tag: நாய்கள்
மனிதர்கள் மட்டும்தான் அவர்களது நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் விலங்குகளும் அதன் ஜோடிகளுடன் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்களும் நல்ல நண்பர்கள்தான் என்பதை உணர்த்தும் அடிப்படையில் ஒரு வீடியோ டுவிட்டரில் யோக் என்ற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் பழுப்பு நிறம் மற்றும் கருப்புநிறத்தில் உள்ள 2 நாய்கள் வெளியில் சென்றுள்ளது. https://twitter.com/Yoda4ever/status/1577847462139600897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577847462139600897%7Ctwgr%5Ee722f0468c4542065df5d4ae4ff4f698678fa52e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fdog-couples-enjoying-vacation-video-goes-viral-google-trends-413973 இதையடுத்து ஒரு […]
கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. தெருவில் சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த வருடம் இதுவரையிலும் நாய்கள் கடித்து 21 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலைகளில் அங்குமிங்கும் ஓடும் தெருநாய்களால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகன ஒட்டிகள் தெருநாய்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சில பகுதிகளில் […]
கேரள மாநிலத்தில் அண்மை காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதாவது நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி, வாகனங்களில் செல்வோரையும் விரட்டிகடிக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்ய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநிலஅரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ரேபிஸ் வைரஸ் தொற்றுள்ள நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பவரே, அதனால் கடிபடும் நபருக்கான மருத்துவச் செலவை ஏற்கவேண்டும் என உத்தரவு […]
சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ […]
சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றுச்சூரியும் நாய்களை பிடிக்க கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 35க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். […]
கத்தார் தலை நகர் தோஹா அருகில் 29 நாய்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹா அருகேயுள்ள தொழிற்சாலை பகுதியில் பெரும்பாலான தெரு நாய்கள் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இப்பகுதிக்குள் சில நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் தடுத்தபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களை சுட்டுத் தள்ளினர். இதனால் குட்டிநாய்கள் உட்பட மொத்தம் 29 நாய்கள் பரிதாபமாக இறந்தது. இதற்கிடையில் […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. இவற்றில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து 32 நாய்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சுற்றுப்புற வட்டாரத்திலிருந்து பெரும்பாலான கிராமமக்கள் வந்தனர்.
ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்றை தெருநாய்கள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பெறும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பானிபட் நகரில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தாய் மற்றும் உறவினர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்குள் புகுந்த நாய்கள் குழந்தையை இழுத்துச் சென்று கடித்து குதறின. […]
நாய்களுக்கு கண்ட இடத்தில் உணவளித்தால் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. இதனால் நாய்கடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாய்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கண்ட இடத்தில் உணவளிக்க கூடாது எனவும், விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதை தவிர்த்து மற்ற இடங்களில் உணவளித்தால் இரண்டாயிரம் ரூபாய் […]
இரண்டு ஆண்டுகளாக 20 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு 11 வயது சிறுவனுக்கு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மராட்டியத்தின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கவனித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
சில நாய்கள் ஒன்றாக சேர்ந்து இறந்து போன தனது நண்பருக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. ஒருவர் தனது நல்ல நண்பரை பிரிவது அவ்வளவு எளிது அல்ல. அதுவும் அவர் இறந்துவிட்டால் அந்த சுகத்தை தாங்கிக்கொள்ள முடியாது. அப்படி ஒரு கண் கலங்க வைக்கும் வீடியோவை தான் நீங்கள் இப்போது பார்க்கப் போகிறீர்கள். அந்த வீடியோவில் தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்து போன ஒரு நாய்க்கு பிரியாவிடை அளிப்பதை […]
ஆபீஸிற்கு வருபவர்களை தலைதெறிக்க விஷால் ஓடவிடுவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இதனையடுத்து, இவர் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரை சந்திக்க […]
ஈராக்கில் போர்வை போர்த்தியது போல் கிடந்த பனியில் 3 நாய்கள் உற்சாகமாக துள்ளி விளையாடிய காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஈராக்கில் தற்போது கடுமையான குளிர் காலம் நிலவி வருகிறது. இந்த காலநிலையால் அந்நாட்டிலுள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் பனி போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள சுலைமான் பகுதியிலிருக்கும் 3 நாய்கள் கொட்டிக் கிடந்த பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடியுள்ளது. இதனை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் […]
ஜெர்மனியை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த மற்றொரு நாயின் உரிமையாளரான 27 வயதுடைய பெண்ணொருவர் நாயை எதற்காக அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சண்டையில் 57 வயதான பெண் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த 27 வயதுடைய பெண்ணின் காலில் கடித்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. […]
கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மழையில் நனையும் நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்த டிராபிக் கான்ஸ்டபிள் தருண் குமார் மண்டல் என்பவர் கன மழை பெய்த சமயத்தில் அந்த மழையில் நனைந்து கொண்டிருந்த இரு நாய்களுக்கு குடை பிடித்துள்ளார். இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே புகைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி […]
சிவமொக்கா என்ற வனப்பகுதியின் அருகில் 150 நாய்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கம்பதாளா-ஒசூர் அருகே உள்ள தம்மடிஹள்ளி என்ற கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் இருந்தது. இது கிராமத்திற்குள் யாராவது புதிதாக வந்தால் குரைப்பது வழக்கம். நாய் குறைத்தால் யாரோ புதிதாக கிராமத்திற்குள் வருகிறார்கள் என்று தெரிந்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்மடிஹள்ளி கிராமத்தில் மைசூரு காகிதத் தொழிற்சாலைக்கு வெளியூரைச் சேர்ந்த பெண்கள் […]
காற்றின் வாயிலாக வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ் விலங்குகளை அதிகளவில் தாக்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தங்களது செல்லப்பிராணிகளை தாக்குமா என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது எனவும், விலங்குகளை மட்டும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். கெனைன் பார்வோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் மிகுந்த […]
காற்றின் வாயிலாக வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ் விலங்குகளை அதிகளவில் தாக்குவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கெனைன் பார்வோ எனப்படும் வைரஸ் தங்களது செல்லப்பிராணிகளை தாக்குமா என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடியது எனவும், விலங்குகளை மட்டும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். கெனைன் பார்வோ வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விலங்குகள் மிகுந்த […]
பாகிஸ்தானில் வழக்கறிஞரை கடித்த இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான மிர்சா அக்தர் கடந்த மாதம் நடைபயிற்சிக்காக காலையில் வெளியில் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாய்கள் சேர்ந்து மிர்சா அக்தரை பயங்கரமாக கடித்துள்ளது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும், மிர்சாவுக்கும் இடையே நீதிமன்றத்தில் ஒப்பந்தம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தினமும் 190 நாய்களுக்கு சிக்கன் பிரியாணியை சமைத்து உணவளித்து வருகிறார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு விதித்துள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. […]
கங்கை நதியில் வீச பட்டுள்ள சடலங்களை காக்கைகளும், நாய்களும் கொத்தி தின்னும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]
கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா ஒன்ராறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் இளம்பெண் காயங்களுடன் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண் 3 நாய்கள் சேர்ந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் […]
நாட்டில் புதிதாக நாய்களை கொல்லும் மிகக் கொடிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் […]
மேற்குவங்க மாநிலம் விஷ்ணு ஊரில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இரு வாரத்தில் 72 நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதல் காரணமாக நாய்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயன்படாத பழைய டிவியை தெருநாய்களின் வீடாக மாற்றிய அசாம் மாநில இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் டிவி என்பது பல வடிவமாக மாறியுள்ளது. எல்இடி டிவியின் வருகையால் பழைய டிவிகள் தற்போது ஒரு மூலையில் போடப்பட்டு வருகின்றன. இப்படி வீட்டில் இடத்தை அடைத்து கொண்டுள்ள பழைய டிவிகளின் மவுஸ் இல்லாமல் போனதற்கு புதிய தொழில்நுட்ப வளர்ச்சியே காரணம். பயன்படாத இந்த டிவிகளை எக்ஸ்சேஞ்ச் பண்ணமுடியாது. பாத்திரங்களுக்கு போட்டால் பேரிச்சம் பழம் கூட கிடைக்காத சூழல் […]
தென் ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் நாய்களுக்கும் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காரணமாக பல நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை தொடங்கியுள்ளன. சில நாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அந்தவகையில், தென் ஆஸ்திரேலியா அண்மையில் ஊரடங்கை அறிவித்தது. அதன் கீழ் யாருக்கும் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை, நாய் உள்ளிட்ட தங்கள் செல்லப்பிராணிகளை உடற்பயிற்சி செய்வதற்கோ அல்லது நடப்பதற்கோ கூட்டிசெல்லக் கூட […]
பிரியாணியில் விஷம் கலந்து நாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் வம்பாகீரபாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மூன்று நாய்களை தனது வீட்டில் வளர்த்து வந்தார். அதில் இரண்டு நாய்களின் காலையும் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்தனர். அவை இரண்டுக்கும் மோகன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் வளர்த்த மற்றொரு பொம்மேரியன் நாய் குட்டி வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளது. நாயின் அருகே பிரியாணி பொட்டலம் கிடந்ததால் அதில் விஷம் […]
நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார். தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த […]
MGR பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி ஒருவர், இறந்த […]
ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு நாய்களின் குணம் பற்றிய தொகுப்பு ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின் அன்பு மற்றும் கவனிப்பு மட்டுமே. அதேசமயம் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டு உணவு அளிப்பவர்களுக்கு அது கைமாறாக நன்றியையும் விசுவாசத்தையும் வழங்குகின்றது. நாய்கள் நன்றியுடன் இருப்பது மட்டுமன்றி வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வீட்டில் […]
பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி, மளிகை சாமான்கள், பால், இறைச்சி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் குறிப்பிட்ட நேரம் […]