Categories
தேசிய செய்திகள்

“நாய்கள் மீது தாக்குதல்” முன்னாள் ராணுவ வீரரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்‌….!!!!

ஆசிரியர் ஒருவர் காவலாளியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் எல்ஐசி வளாக குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நாய்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், நாய்களை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம்  அடைந்த ஆசிரியர் ஒருவர் பிரம்பால் காவலாளியை மிரட்டியதோடு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் […]

Categories

Tech |