Categories
பல்சுவை மாநில செய்திகள்

அன்பு ஒன்றே மாறாதது!…. நாய்க்குட்டியை தன் பிள்ளைபோல் வளர்க்கும் குரங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது. அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் ராஷ்மிகா மந்தனா….. ரசிகர்களை கவரும் வீடியோ…..!!!

ராஷ்மிகா மந்தனா தனது நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தையை பிடிக்க… பிறந்த 2 மாத நாய்க்குட்டியை கூண்டில் கட்டிய சம்பவம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூண்டில் பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்குட்டி கட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இகட்புறி என்ற இடத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் பிறந்து 2 மாதம் ஆன நாய் குட்டி கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

இதல்லவா தாய்மை…. பன்றிக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தெருநாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்றது. அந்த ஏழு குட்டிகளை தற்போது மூன்று குட்டிகள் மட்டுமே உயிரோடு இருக்கிறது. இந்நிலையில் இந்த நாய் தனது நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்து வரும் நிலையில், அதனோடு பன்றிக்குட்டியும் சேர்ந்து பால் குடித்து வருகிறது. இது அந்த பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அந்த நாய் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது அதை தடுக்காமல் பால் கொடுப்பது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அனாதையான நாய் குட்டிகள்…… தாயாக மாறிய கோழி…… நெகிழ வைக்கும் வீடியோ…..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
பல்சுவை

“நட்புக்கு ஆதாரம்” நாய்க்குட்டியை உப்பு மூட்டை தூக்கிய கோழி…. வெளியான வைரல் காணொளி…!!

கோழி நாய் குட்டியை உப்பு மூட்டை தூக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் பாரம்பரியமாக விளையாடும் விளையாட்டு உப்பு மூட்டை. விளையாட்டாக மட்டுமல்லாமல் பாசத்துடன் தங்கள் குழந்தைகளையும் பெற்றோர்கள் உப்பு மூட்டை தூக்கி உப்பு உப்பு யாருக்கு வேணும் உப்பு எனப்பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த உப்பு மூட்டை விளையாட்டு விலங்குகளுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தற்போது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் உப்பு மூட்டை தூக்கும் காட்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா விமர்சனம்

தங்கம் வைரம் எல்லாம் ‘WASTE’… எனக்கு எப்பவும் என் செல்ல குட்டி தான் – ஐஸ்வர்யா மேனன்

தங்கம், வைரத்தை விடவும் நான் வளர்க்கும் என் செல்ல குட்டி நாய் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.     திரையுலக நடிகைகளுக்கு பொதுவாக நாய் ,பூனை  போன்ற செல்லப் பிராணிகளை  மிகவும் பிடிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். இதில் நடிகை ஐஸ்வர்யா மேனன் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு தங்கம், வைரம் போன்ற நகைகள்தான்  சிறந்த தோழி இருக்கும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்பெண்கள் நாய்க்குட்டியை […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிணறில் சிக்கித்தவிக்கும் நாய் குட்டி… உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சிறுவன்… வைரலாகும் வீடியோ!

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த  நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு  நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் […]

Categories

Tech |