Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. மதுபோதையில் இப்படியா பண்ணனும்?…. 2 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு புகார்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பரித்பூர் பகுதியில் குடிபோதையில் 2 நபர்கள் நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி மதுபானத்துடன் சாப்பிட்டதாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “பரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது போதை தலைக்கேறியதால் இருவரும், அங்கே இருந்த 2 நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி மதுகுடிக்கும் போது சைட்டிஷ்ஷாக சாப்பிட்டு […]

Categories
பல்சுவை

என்ன ஒரு பாசம்!…. நடுவில் சிறுவன்!…. சுற்றி நாய்க் குட்டிகள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

நாய்கள் நன்றி மறப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அது நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அதை உணர்த்தும் அடிப்படையில் தற்போது  இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் படுத்து இருக்கிறான். அப்போது அவனை சுற்றியும், மேலேயும் கொழுகொழு வென்று கிட்டத்தட்ட 4 நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கிறது. அந்த நாய்க் குட்டிகள் சிறுவனை தங்களது […]

Categories
உலக செய்திகள்

உறைபனியின் நடுவே “பிஞ்சு கால்களுடன் கிடந்த குட்டிகள்”…. என்ன செய்தது மனித சமுதாயம்…. நீங்களே பாருங்க….!!

துருக்கியின் கிழக்கே நிலவி வரும் உறைபனி காலநிலையால் பரிதவித்து வந்த 63 நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. துருக்கியின் கிழக்கே Eruzenia என்னும் மாநிலத்தில் மிகவும் கடுமையான உறைபனி காலநிலை நிலவி வருகிறது. அதன்படி அங்கு பகல் நேரத்தில் -6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவு நேரத்தில் -16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிறது. இந்நிலையில் இந்த உறை பனி காலநிலையில் சிக்கித்தவித்த 63 நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நாய் குட்டிகள் […]

Categories

Tech |