Categories
உலக செய்திகள்

“அவன் பாவம்” 5 மில்லியன் சொத்துக்களை…. நாய் பெயரில் உயில்…. எழுதி வைத்த பெண்மணி…!!

பெண் ஒருவர் தனது 5 மில்லியன் சொத்துக்களை தனது நாயின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் பில் டோரிஸ்(84). திருமணமாகாத இவர் தொழிலில் வெற்றிகரமாக திகழ்ந்ததால் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். ஆனால் யாரையும் தத்து எடுத்து வளர்க்கவில்லை. ஆனால் அவருக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு நாய் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து பில் டோரிஸ் எங்கு சென்றாலும் அந்த நாயுடன் […]

Categories

Tech |