Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஜாக்கி என்ற நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர்”… வைரலாகும் வீடியோ…!!!

நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம், முதுநகர் அருகில் காரைக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவருடைய மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் இருக்கின்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். கணவன், மனைவி இருவரும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார்கள். அந்த நாய்க்குட்டிக்கு ஜாக்கி என பெயரிட்டு கடந்த இரண்டு வருடங்களாக வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த நாய் மீது […]

Categories

Tech |