Categories
உலக செய்திகள்

நாயாக மாறிய மனிதர்…. விசித்திர ஜப்பானியர்…. அதிர்ச்சியில் மக்கள்… !!

ஜப்பான் நாட்டிலுள்ள டோ என்ற டுவிட்டர் பயனாளர் ஒருவருக்கு நீண்டகால விசித்திர கனவு ஒன்று இருந்துள்ளது. அதாவது அவர் தனது வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ள நாய் போன்று உருவம் கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்கான முயற்சியில் இறங்கிய அவர், உண்மையான நாய் வடிவம் கொண்ட உடையை ஜெப்பெட் என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த நபருக்காக தனித்துவம் வாய்ந்த நாய் வடிவம் கொண்ட உடைய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை […]

Categories

Tech |