நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி […]
Tag: நாய் கடி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் என்ற பகுதியை சேர்ந்த மாணவன் அன்சுமான் தாபா டெல்லி பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தங்கியுள்ள மாளவிகா நகர் பகுதியில் இரவு கடைத் தெருவுக்குச் சென்றபோது ஆங்கிலத்தில் பேசியதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவனை நேப்பாளி என்று கூறி அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அதன் பிறகு தன்னுடைய வளர்ப்பு நாயை ஏவி விட்டு அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். நாய் மாணவனின் உடலில் […]
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் 18 பேரை விரட்டி, விரட்டி கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை உரிமையாளர் ஒருவர் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களை திடீரென விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. அந்த நாய், அவர்கள் விரட்டியதும் நேராக பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து கோர்ட் […]