Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென தாக்கிய வெறிநாய்கள்…. 7 பேர் படுகாயம்….!!

தெருவில் விளையாடி கொண்டிருந்த 7 சிறுவர் சிறுமிகளை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் மேலதெருவில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 வெறிநாய்கள் அங்கு ஓடி வந்து சிறுவர்களை கடிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இருப்பினும் அந்த வெறிநாய்கள் சிறுவர் சிறுமிகளை கடித்து குதறியது. இதில் அதே பகுதியை சேர்ந்த சுகைனா ஆப்ரின்(7). தொகிதா(5) உள்பட 7 […]

Categories

Tech |