Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை… நாய்கள் கடித்து குதறிய சோகம்..!!

திட்டக்குடி அருந்தியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெருநாய்கள் கவ்வியபடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் கவ்வி செல்வதைப் பார்த்த பொதுமக்கள் நாயை துரத்தி குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இது போல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் தொடர்ச்சியாக போடுவதாகவும். மருத்துவ கழிவுகள் இப்பகுதியில் போடுவதாகவும், இதுகுறித்து […]

Categories

Tech |