கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்று தோன்றியுள்ளனர். இந்த பள்ளத்தில் நாய் ஒன்று தன்னுடைய 3 குட்டிகளை ஈன்று பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குட்டிகள் முன்பு படம் எடுத்து நின்றுள்ளது. அதன் பின் தாய்நாய் வந்து தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. இதனையடுத்து தாய் நாயை […]
Tag: நாய் குட்டி
மகனுக்கு தாய் ஒருவர் நாய் குட்டியை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் சோபாவில் அமர்ந்து பிஸியாக மொபைல் போனில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அச்சமயம் அவனது தாய் கையில் ஒரு நாய்க்குட்டி உடன் அறையின் உள்ளே வந்து மகனிடம் காட்டுகின்றார். அதனைப் பார்த்த சிறுவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நிற்கிறான். பின்னர் தனது தாயிடம் நெகிழ்ச்சியையும் செல்லப்பிராணி கிடைத்த […]
பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாய் ஒன்று உடலில் பலூனை கட்டிக்கொண்டு நிற்கிறது. தொடர்ந்து நாயை பிடித்திருக்கும் பெண் அதனை விட்டதும், வாயு நிரப்பப்பட்ட பலூனால் நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு எப்போது படமாக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. https://youtu.be/r6KmO62LjLE