Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சுனே தெரியல…. ரொம்ப பயமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்ம விலங்கு ஏதோ கடித்ததில் கால்நடைகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் கோவில் தெருவில் மனுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான 1 நாய், 3  கோழிகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதை கண்டு மனுவேல் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகள்  இறந்து கிடந்தது. இவ்வாறு ஒரே தெருவில் அடுத்தடுத்து கால்நடைகள் இறந்ததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய […]

Categories

Tech |