நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றி பிரசாந்த் என்ற பிரபல யூடியூபர் கூறியிருக்கிறார். நகைச்சுவை மன்னனாக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. குறிப்பாக, நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் மற்றும் கைபுள்ள உட்பட பல கதாபாத்திரங்கள் இன்று வரை நம்மை கவலைகளை மறந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பல திரைப்படங்கள் மூலமாக மக்கள் மனதில் […]
Tag: நாய் சேகர்
‘நாய் சேகர்’ படத்தின் இரண்டாவது புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நாய் சேகர்”. இந்த படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்துள்ளார். அஜிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் […]
காமெடி நடிகர் சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் .இந்நிலையில் இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘நாய் சேகர்’ படத்தை இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார் .இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின்நட்சத்திரவீரர் அஸ்வின் மற்றும் நடிகர் […]
நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]
காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது .இப்படத்தை இயக்குனர் H .வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .இதைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘RRR’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திரை அரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு […]
‘நாய் சேகர்’ திரைப்படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”நாய் சேகர்”. இந்த படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்துள்ளார். அஜிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. […]
நாய் சேகர் படத்தின் ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் எழுதிய இந்த ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இந்த பாடல் […]
‘நாய் சேகர்’ படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தின் தன் பகுதி படப்பிடிப்பை பவித்ரா லட்சுமி […]
‘நாய் சேகர்’ படத்தில் சதீஷ் நடனம் ஆடும் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சாண்டி வடிவமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
சிவகார்த்திகேயன் ‘நாய் சேகர்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். இயக்குனர் கிஷோர் ராஜ் குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”நாய் சேகர்” திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘நாய் சேகர்’ படத்திற்காக […]
நாய் சேகர் படப்பிடிப்பின்போது சதீஷ் பவித்ர லட்சுமியை கலாய்க்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். சமீபத்தில் வெளியான பிரண்ட்ஷிப், அண்ணாத்த ஆகிய படங்களில் சதீஷ் காமெடியனாக நடித்திருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் சதீஷ் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. […]
அறந்தாங்கி நிஷா வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் போல் உடையணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவைக்காகவே ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இதன்பின்னர், கடந்த பிக் பாஸ் சீசன்4ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் மாரி 2 மற்றும் […]
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தற்போது இவர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு நாய் சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. […]