Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையை திருத்தம் செய்ய கொடுத்தா … இப்படியா பன்றது..! அதிர்ச்சியில் முதியவர்

கொல்கத்தாவில் வாக்காளர் ஒருவரின், வாக்காளர் அடையாள அட்டையில் தேர்தல் ஆணையம்  நாய் புகைப்படத்தை அச்சிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த சுனில் கர்மகர்.இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த தேதி தவறாக இருந்ததால் திருத்துவதற்கு தேர்தல் அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் அட்டையை பெறுவதற்காக சென்ற சுனில், வாக்காளர் அட்டையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதாவது வாக்காளர் அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் அச்சிடப்படிருந்தது […]

Categories

Tech |