Categories
உலக செய்திகள்

இணையத்தளத்தில் பண மோசடி…. துபாயில் 3 நபர்களுக்கு சிறை தண்டனை…!!!

துபாயில் இணையதளத்தில் பண மோசடி செய்த மூன்று நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவை சேர்ந்த மூன்று நபர்கள் இணைந்து துபாயில் ஆன்லைனில் வளர்ப்பு நாய் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதனை வாங்க ஒரு நபர் முன் வந்திருக்கிறார். அந்த நபரிடம் அவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். அந்த நபரும் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் கூறியபடி நாயை தரவில்லை. எனவே, அவர் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |