Categories
அரசியல்

“கொஞ்சம் கூட பெரிய மனசு இல்ல… முந்திக்கொண்டு கொடியேற்ற கிளம்பிட்டாங்க…!!” தமிழிசை குறித்து நாராயணசாமி பேச்சு…!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் […]

Categories
அரசியல்

“நோய் யாரிடமும் சொல்லிட்டு வருவதுல!”…. முன்னாடியே முன்பதிவு செய்றதுக்கு…. கொந்தளித்த  நாராயணசாமி….!!

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக நாராயணசாமி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 47 சதவிகித மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொரோணா பரவல் வேகம் எடுத்து வருவதற்கு முதலமைச்சரும் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!!!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி மாதம் 2022-ஆம் ஆண்டு 13-ஆம் தேதி அன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Categories
அரசியல்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. நகர மக்களின் நரக மக்களாக மாற்றுகிறது….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மற்றும் ராமநாதபுரம் என 5 மாவட்ட மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதிகளே நகர மக்களை, நரக […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்… நாராயணசாமி புகழாரம்…!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து சில புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி… மோடி நீங்க ரெடியா?… நாராயணசாமி சவால்…!!!

ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார் உத்தரவிட மோடி தயாரா என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வெளியாகிய வேட்பாளர் பட்டியல்… நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை… பரபரப்பு..!!

 புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி யின் பெயர் இல்லை . புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி வைத்து போட்டி போடுகிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் , திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியது. இதில்  நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்… பரபரப்பு தகவல்…!!!

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

அரசியலை விட்டு விலகத் தயார்… அமித்ஷாவுக்கு நாராயணசாமி சவால்…!!!

புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து […]

Categories
அரசியல்

15 கோடி நிதியா…? நிரூபிக்கலன்னா பதவியை விட்டு விலகுங்க…. அமித்ஷாவுக்கு சவால் விட்ட நாராயணசாமி…!!

15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார். புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில்  சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வருக்கான பாதுகாப்பு வாபஸ் ….!!

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நாராயணசாமிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தனது முதலமைச்சர் பொறுப்பை நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் அவர் தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தையும் திரும்ப ஒப்படைத்தார். குறிப்பாக தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டபோது தனது இரண்டு கான்வாய் வாகனங்களில் ஒன்றை வேண்டாம் என தெரிவித்திருந்தார். ஒரு வாகனத்தை மட்டுமே அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை அமைச்சரவை ராஜினாமா…! ஆளுநர் முடிவெடுப்பார்…. மக்கள் தண்டனை கொடுப்பாங்க …!!

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து மாநில அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின்பு செய்தியாளரிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் உரிமையை பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பு செய்த […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புறக்கணிக்கப்பட்டவர்கள் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி – முதல்வர் நாராயணசாமி …!!

புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம். பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

Breaking: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி …!!

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஆட்சி போகட்டும்…! ராஜினாமா செய்யலாம்… பாஜகவை அம்பலப்படுத்துவோம்… காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு …!!

நேற்று முதல் அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து விட்டு நாளை காலை பேரவைக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்றார். அந்த வகையில் பேரவைக்கு புறப்படுவதற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் முதல்வர் நாராயணசாமி ஆலோசனையில் ஈடுபட்டு விட்டு சென்று இருக்கின்றார். இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் என்னவென்றால், பேரவையில் தங்களுடைய ஆட்சியை இழக்கிறோமோ இல்லையோ மூன்று நியமன உறுப்பினர் களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் அரசுக்கு வாழ்வா ? சாவா ? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு …!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

அமைச்சரவை ராஜினாமா இல்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது 10 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் என்று ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது. இதேபோல எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்கள், பாஜக […]

Categories
மாநில செய்திகள்

“சட்ட மன்ற தேர்தல்” 1 இடத்தில் கூட வாய்ப்பில்லை…. பிஜேபி-க்கு சாபம் விட்ட முதல்வர்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த  ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி… அதனை விரட்டி அடிப்போம்… வெகுண்டெழுந்த நாராயணசாமி …!!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி என்று  புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் நாராயணசாமி, “டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவர் புதுச்சேரிக்கு பரப்புரைக்கு  வருவதாக கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்திக்கு புதுச்சேரியின் மீது  ஒரு தனிப் பற்று உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

50நாளாக போராடுறோம்…! இனிமேலும் பொறுக்க முடியாது… புதுவையிலும் களமிறங்கும் விவசாயிகள் …!!

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இல்ல… இல்ல…. நாங்க அப்படி இல்ல…. தமிழகம் தான் அப்படி… கெத்து காட்டிய முதல்வர் …!!

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து 3ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார் என்றும், அவரை திரும்ப பெற வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் சாலையில் அமர்ந்து இங்கேயே இரவுகளிலும் தூங்கி மூன்றாவது நாளாக போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்….. அரசின் முடிவுக்கு ஆளுநர் எதிர்ப்பு…. குழப்பத்தில் பொதுமக்கள் ..!!

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு எந்தவித தடையுமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கூடிய அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாடலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனிடையே பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒரு பயணிக்கு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: ஜனவரி 31 வரை நீட்டிப்பு – அரசு அதிர்ச்சி அறிவிப்பு …!!

கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தான் இந்திய நாட்டின் வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் மாநிலங்களிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களில் நிதி சிக்கனம் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியும் பல்வேறு வகையில் வரிகளை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

நேற்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் 10 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவை கூட்டத்தின் முடிவை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தைப் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு – அசத்திய அமைச்சரவை …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வை பொருத்தவரை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பல மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்க முடியாத நிலை…!!

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருப்பது பலனளிக்காது என்று அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடன் வாங்க முடியும் என்பதை சுட்டி காட்டியிருக்கும் நாராயணசாமி பல மாநிலங்கள் ஏற்கனவே இந்த அளவை எட்டி விட்டதாக கூறியிருக்கிறார். எனவே […]

Categories
Uncategorized புதுச்சேரி மாநில செய்திகள்

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளி திறப்பு முதலமைச்சர் அறிவிப்பு…!!

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அரசு அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் – முதல் அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு…!!

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு  வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

தினமும் 9 மணி நேரம் முழு ஊரடங்கு – அறிவிப்பு

புதுவையில் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் 9 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசாங்கமும் இதுகுறித்து முடிவுகள் அறிவிக்கின்றன. தமிழக அரசாங்கம் இன்று மாலை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடும் என்று […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

இது அப்படி என்ன செய்ய போகுது…. எல்லோரிடமும் கேட்போம்… புதுவை முதல்வர் அதிரடி ..!!

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை உள்ள சிறப்பம்சங்கள் குறித்து நேற்று மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தெரிவித்துள்ளார். அதில்.. மத்திய அரசின் புதிய கொள்கையானது மக்களுக்கு பயன்படாத கல்விக் கொள்கை என […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் – நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் இன்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல் அமைச்சர் நாராயணசாமி மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். குறிப்பாக  திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்து இருப்பேன். புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவை மக்களுக்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் அரசு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அதிரடி – கலக்கும் காங்கிரஸ் அரசு …!!

புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனா விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் விவாதித்ததனர். இந்த நோய் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் பேசினர். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த  புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை… இருந்தபோதிலும் அரசின் வருவாயை கொடுத்து உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒவ்வொருக்கும்  […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி

புதுச்சேரி முழுவதும் முக்கிய அறிவிப்பு – முதல்வர் நாராயணசாமி அதிரடி …!!

புதுச்சேரி மாநிலத்தில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, குடியுரிமை,  சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தற்போது வருவாய் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் காரணத்தினால் இதனை வழங்குவதில் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை வெளியீட்டு உள்ளார். அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை மூலம் பெறக்கூடிய எந்த சான்றிதழும் இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய சான்றிதழ் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்காங்க….! வெகுண்டெழுந்த புதுவை முதல்வர் ..!!

கலால் துறை மூலமாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக மாநில முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் . இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையிலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும்சுரக்குடையைச் சேர்ந்தவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரி வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வெளிநாட்டில் இருந்து 2,700 பேர் வர இருக்கின்றனர். தவறு […]

Categories
தேசிய செய்திகள்

வருவாய் ஈட்ட முடியாவிட்டால்… “அரசு ஊழியர்களின் சம்பளம் கட்”: புதுச்சேரி அரசு கொடுத்த ஷாக்..!

புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்கம்: 3 மாதங்கள் வாடகை வசூலிக்க உரிமையாளர்களுக்கு தடை விதிக்க முடிவு: புதுச்சேரி முதல்வர்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 மாதத்திற்கு வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக்கூடாது என உத்தரவிட முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் கூறியதாவது, ” டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் பங்கேற்ற 6 பேரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல, காரைக்காலில் 3 பேரை கண்டறிந்துள்ளதாக கூறினார். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். அவர்களின் ரத்த மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்..!

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தந்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

வெளிய வராதீங்க… சிக்குனீங்க ஜெயில் தான்….. எச்சரிக்கும் புதுவை முதல்வர் …!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்சை பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பல்வேறு மாநில அரசு அதிருப்தி அடைந்திருந்தன. பிரதமர் மோடி கூட வேதனை தெரிவித்திருந்தார். அண்டை மாநிலமான புதுவையிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை – நாராயணசாமி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதேபோல பல்வேறு மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,  புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : நாளை முதல் புதுச்சேரி எல்லைகள் மூடல் ….!!

நாளை முதல் புதுச்சேரி மாநில எல்லை மூடப்படுமென்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. முன்பாக மார்ச் 31 வரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரி மாநிலத்திற்கு வட […]

Categories

Tech |