விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை […]
Tag: நாராயணன் திருப்பதி
மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமூகநீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வாயிலாக தான் சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் சமூக நீதிக்கான போராட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. நாடே அறிந்த உண்மை இதுதான். எனவே திமுக சமூகநீதிக்காக சாதனை புரிந்தது தாங்கள் தான் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயணன் திருப்பதி, அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில், இந்த தடுப்பூசி குறித்து இதை செலுத்தினால் ஆண்மை போய்விடும் என்று சொன்னார், தமிழகத்தில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்த தடுப்பூசியினால் தான் விவேக் இருந்து விட்டாரோ என்ற சந்தேகம் மக்களிடத்திலே எழுகிறது என்று சொல்லி, மக்களை தூண்டிவிட பார்த்தார். திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இந்த தடுப்பூசி குறித்து பல […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாராயணன் திருப்பதி, கடந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதியன்று கொரோனா தொற்றை தடுப்பதற்கு உண்டான தடுப்பூசிகளை இந்தியாவில் நாம் செலுத்த துவங்கி இதே நாளில் ஒரு மிக அற்புதமான, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. உலக நாடுகளிலேயே இவ்வளவு தடுப்பூசிகளை தயாரித்து அதை மக்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக இந்த தொற்றுநோயை சமாளித்து வருகிறோம் என்று சொன்னால், அது நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடைய ஒரு டெடிகேஷன் என்று சொல்வோம், […]
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் “கல்வியை” வர்த்தகமாக்கிய நிலையில் ஊழலின் இருப்பிடமாக தான் பல்கலைக்கழகங்கள் இருந்து வருகிறது என்று பரபரப்பாக பேசியுள்ளார். மேலும் திமுக அரசு நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை ஊழல் மயமாக்க துடித்து கொண்டிருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். ஆனால் திமுகவின் இந்த முயற்சியை நீதிமன்றமும், மக்கள் சக்தியும் […]