Categories
அரசியல் தேசிய செய்திகள்

எனக்கு எதிராக பேசுபவர்களை…. சிவசேனா கட்சி ஊக்குவிக்கிறது…. அமைச்சர் நாராயணன் ரானே…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நாராயணன் ரானே மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து “கண்ணத்தில் அறைந்திருப்பேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரானேவை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நாராயணன் ரானே செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரை கன்னத்தில் அறைந்திருப்பேன்” சர்ச்சையாக பேசிய…. மத்திய அமைச்சர் கைது செய்யப்படுவாரா…?

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றபோது கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசுகையில், “எத்தனையாவது வருடம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று முதல்வருக்கு தெரியாதது அவமானமாக இருக்கிறது. அந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் அவரை கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையின்போது எத்தனையாவது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பது முதல்வர் மறந்துவிட்டதால் தமது உதவியாளரை கேட்டு தெரிந்து கொண்டார் என்று அம்மாநில முதல்வர் […]

Categories

Tech |