செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, சமீப காலத்தில் தமிழ்நாட்டில் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வைத்து, சில அரசியலை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்கலாம். நான்கு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால் மனுஸ்மிர்தியை நான் எரித்தேன் என்று சொன்னார். அப்போது நாம் சொன்னோம் நீங்கள் சொல்கின்ற நீங்கள் குறிப்பிடுகின்ற புத்தகம் மனுஸ்மிர்தி கிடையாது, அது லா ஆஃப் மனு என்று சொல்லப்படுகின்ற சர் வில்லியம் […]
Tag: நாராயண திருப்பதி
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, அரசினுடைய திட்டங்களை தாராளமாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அதனை 5 வயது குழந்தை கிட்ட கொடுத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்ய கூடாது, குழந்தையும் பிளாக்மெயில் செய்ய கூடாது, மக்களிடம் தவறான செய்திகளையும், நீங்க கேட்பதை பார்த்தா என்னமோ திமுக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்று சொல்ற மாதிரி தெரியுது. திமுக இப்போ பாஜகவை சேர்ந்த 60, 70 பேர் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது, விமர்சனம் செய்ததற்காக… இல்லை […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவகாரத்தில் பாஜக ஊடக சுதந்திரத்தை நசுக்குகின்றது என்று சொல்லுறாங்க. சொல்றது யாரு அப்படினா ? யார் அடுத்த வாரிசு அப்படின்னு ஒரு கேள்வி கேட்டதற்காக மூன்று உயிர்களை தீ வைத்து கொளுத்திய கட்சி. ஊடக சுதந்திரம் பத்தி பேசுறாங்க. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் உள்ளே புகுந்து தீயிட்டு கொளுத்தி மூன்று பெயரை சாகடித்தவர்கள் ஊடக சுதந்திரத்தை பற்றி பேசலாமா ? நாங்கள் மிரட்டுகிறோம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, கடந்த சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ மற்றும் மருத்துவ மேல் படிப்பில், பல் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஏதோ திராவிட முன்னேற்ற கழகம் தான் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது போன்ற ஒரு தவறான ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. பொய் சொல்லி உண்மைக்கு புறம்பான தகவல்களை திராவிட முன்னேற்ற கழகம் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. 1986 இல் துவங்கிய இந்த அகில இந்திய […]