நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]
Tag: நார்ச்சத்து
வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]
சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]