Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் விழா…. பால் காவடி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்…. பக்திப் பரவசத்தில் மக்கள்….!!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் காப்பு கட்டுதலுடன் ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 6-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் மயில் காவடி, பால்குடம், பறவை காவடி, என்று  ஊர்வலமாக சென்று அம்மனுக்கு தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளனர்.பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு கருப்பு தொட்டில் எடுத்து வைத்துனர். தீராத வயிற்று வலி இருப்பவர்கள் வாசலில் வயிற்றில் […]

Categories

Tech |