நார்வே நாட்டில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்தார். அதோடு இவர் இடதுசாரி இளைஞர்களுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த வீடியோ தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பீரிவிக்கை ஆபத்தான குற்றவாளி என அறிவித்து 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தனிமை சிறையில் அடைக்குமாறு […]
Tag: நார்வே
நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நார்வே நாட்டில் ஓஸ்லோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியிலிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து […]
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் வியக்கத் தக்க விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பெரும்பாலானவை நமக்கு தெரியாது. அப்படி ஒரு வியக்கத்தக்க விஷயம் தான் இது. ஒரு நாட்டில் 76 நாட்களுக்கு சூரியன் மறையவே மறையாது அது பற்றி உங்களுக்கு தெரியுமா?.. ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வேயில் சூரியன் தொடர்ச்சியாக 76 நாட்களுக்கு மறையாமல் இருக்கும். அந்த குறிப்பிட்ட நாட்கள் முழுவதும் வெறும் பகல் பொழுதாக மட்டுமே இருக்கும். அந்தப் பகுதி நார்வே லேண்ட் ஆப் […]
இந்த உலகம் பல ரகசியகங்களால் நிறைந்துள்ளது. பல இடங்களில் ரகசிய நிறைந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் நார்வே நாட்டின்S pitsbergen என்ற தீவில் இருக்கும் மலையில் உள்ள ‘Seeds Vault’ என்ற பகுதி. இதனை தமிழில் நாம் கூற வேண்டும் என்றால் மரம், செடி, கொடிகள் இவற்றின் விதைகளை பாதுகாத்து வைத்திருக்க கூடிய ஒரு இடம். இது நார்வே நாட்டில் உள்ளது. நார்வே ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு […]
நார்வே அரசு, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து கடுமையாயக போர் தொடுத்து வருவதை உலக நாடுகள் எதிர்த்தன. எனினும், ரஷ்யா பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது தீவிரமாக தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டன. இந்நிலையில், நார்வே தங்கள் நாட்டிலிருந்து பொருட்கள், சேவைகள், தொழில்நுட்ப ஏற்றுமதி […]
ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நார்வேயின் உதவியை நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள், பட்டினியால் வாடி வருகிறார்கள். எனவே, தலிபான்கள் நார்வேயிடம் உதவி கேட்டுள்ளனர். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் குழு நார்வேக்கு சென்றிருக்கிறது. அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, இன்று பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, […]
நார்வே அமைச்சரின் பெயரில் இருந்த போலி கணக்கை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்த நிலையில், அது அந்நிறுவனத்தின் தவறில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நார்வேயின் புதிய நிதி அமைச்சரின் பெயரிலிருந்த போலி ட்விட்டர் கணக்குக்கு உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இது ட்விட்டர் நிறுவனத்தின் தவறல்ல என்று கூறப்படுகிறது. மேலும் நார்வே நாட்டின் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்பு கழகமும் தவறுதலாக போலி கணக்கை ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க […]
நார்வேயில் மர்ம நபர் ஒருவர் வில் அம்பை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நார்வேயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் Kongsberg என்ற பகுதியில் மக்கள் மீது வில் அம்பை பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சிறிய காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் […]
நார்வே தாக்குதலில் ஈடுபட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்பது தொடர்பாக விசராணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இருந்து சுமார் 50 மைல்கள் தொலைவில் Kongsberg நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மையத்தில் கடந்த புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் அப்பகுதி வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் வில் அம்பு கொண்டு அங்கிருந்த அனைவரையும் தாக்கியுள்ளார். இதில் 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் அவர்கள் அனைவரும் 50 முதல் […]
மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள உள்ள பகுதிகளில் வில் அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் […]
டென்மார்க்கில் விலை உயர்ந்த Lamborghini காரை வாங்கிய ஆர்வத்தில் நார்வேஜியன் ஒருவர் அதை வேகமாக ஓட்டி காவல்துறையினரிடம் பறிகொடுத்த ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது. நார்வேயில் வாழும் பெயர் தெரியாத ஈராக்கியர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை Lamborghini Huracan சொகுசு காரை 310,000 டாலருக்கு ஜெர்மனி சென்று வாங்கியுள்ளார். இதனையடுத்து அவர் அங்கிருந்து நார்வேக்கு (1,250 கிமீ) காரை ஓட்ட முடிவு செய்தார். இந்நிலையில் அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் […]
ஜெர்மன் நாட்டின் தடகள வீராங்கனைகள் உடல் தெரியும் அளவிற்கு இருக்கும் ஆடைகளை அணிவதை எதிர்க்கிறார்கள். இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்தே, பெண்களின் ஆடை தொடர்பில், பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. பிரிட்டன் நாட்டிலிருந்து வந்த தடகள வீராங்கனையான Olivia Breen, அணிந்திருந்த உடை சிறிதாக இருக்கிறது என்று ஒரு நடுவர் கூறியது, அதிக சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நார்வேயை சேர்ந்த பெண்கள், கைப்பந்து அணியில் உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். […]
நார்வேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 500 ஆண்டுகள் பழமையான தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய மரப்பெட்டியை லெண்ட்பிரீன் பனிப்பாறை மலை பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். நார்வேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 500 ஆண்டுகள் பழமையான தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய மரப்பெட்டியை லெண்ட்பிரீன் பனிப்பாறை மலை பகுதியில் கண்டெடுத்துள்ளனர். நார்வே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மூடியுடன் கண்டெடுக்கப்பட்ட இந்த மரப்பெட்டியானது ஆச்சரியங்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பெட்டியில் உள்ள சில மெழுகு எச்சங்கள் […]
உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் இன்று […]
அமெரிக்காவிலிருந்து நார்வேக்கு சக்திவாய்ந்த போர் விமானங்களை அனுப்பவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யா ஆர்டிக் பகுதிகளில் மிகக்கடுமையாக நடவடிக்கைகளை செயல்படுத்தினால் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளை காக்கும் என்பதை ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புரியச் செய்யும் நோக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிக சக்தி கொண்ட போர் விமானங்களை நார்வேக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் நார்வேயில் இருக்கும் ஆர்லாண்ட் என்ற விமான தளத்திற்கு சுமார் 200 அமெரிக்காவின் ராணுவ வீரர்களும் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் மூன்று […]
பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஆக்ஸ்போர்ட் மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் 90 சதவீதம் வெற்றியடைந்ததை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நார்வே நாட்டில் பைசர் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் சிறிது நேரத்தில் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, உலகம் முழுவதும் பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸினை கட்டுவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது பெரும்பாலான நாடுகளில் சோதனை முயற்சியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நார்வே நாட்டில் பைசர் நிறுவனத்தின் […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் நார்வே நாட்டிலும் மக்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 23 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 13 பேருக்கு பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தொற்றுக்கான தடுப்பு மருந்து போடப்பட்டதில் […]
நார்வே நாட்டின் ஆம்லி பகுதியில் 3 வயதுடைய நாய் ஒன்று தனது உரிமையாளருடன் அழகாக கைப்பந்து விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. நார்வே நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பலர் பொழுதை போக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே செல்லப்பிராணிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், […]