மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 […]
Tag: நாற்காலி
மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவருடைய மகன் எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவில் எம்பி ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் மராட்டிய மாநில முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் சூப்பர் முதல்வராக மாறி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மக்களிடம் […]
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி ஒன்றில் அதனுடைய வளாகம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குள் நுழைய செய்துள்ள காரியம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தனது கால்கள் மழைநீரில் படக்கூடாது என்பதற்காக அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்து வரிசையாக நாற்காலிகளை போட வைத்து […]
நம்முடைய உடலுக்கு யோகாசனமானது மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. இப்படி உடலுக்கு நன்மை தரும் யோகாசனத்தை செய்வதற்கு சிலருக்கு நேரமே கிடைக்காது. எனவே உங்களுடைய வேலை நேரத்தின் போது நாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் சில யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம். பூனை மாடு முறை: இந்த யோகாசனத்தை செய்யும் போது முதலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும். அதன் பின் முதுகை தரையை நோக்கி வளைத்து கன்னமானது மார்பு பகுதியை தொடுமாறு கீழே நோக்கி […]
இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
இயக்குனரும் நடிகருமான அமீர் நடிப்பில் தயாராகி வந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் ‘யோகி’, ‘வடச்சென்னை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை முகவரி, காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை […]
சிறுபொழுதில் தனது தாயின் உயிரை காப்பாற்றிய அச்சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில் தாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க அவர்களது மகன்கள் இருவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அம்மா ஓடுங்கள் என்று குரல் எழுப்ப அதனைக்கேட்டு திரும்பிக்கூட பார்க்காமல் எழுந்து ஓடினார் அவர்களின் தாய். அப்போது அங்கிருந்து நகர்ந்த உடன் பெரிய மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான மேசை, நாற்காலி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்த்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த […]