Categories
தேசிய செய்திகள்

மோடி பொய் சொல்கிறார்….!! கொரோனா பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா….? ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மொத்தம்  நாற்பத்தி ஏழு லட்சம் பேர்  ஆனால் மோடி பொய் கூறுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. உலக சுகாதார அமைப்பு இதுவரை கொரோனா அல்லது சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தின் தொற்று நோயால்  பாதிக்கப்பட்டு 1.49 கோடி மக்கள்  உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று  தெரிவித்தது.  இதில் இந்தியாவில் மட்டும் 47 லட்சம் பேர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில்  கிட்டத்தட்ட மூன்றில் ஒரு […]

Categories

Tech |