Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்கள் கிடைப்பது இல்லை… நம்பிக்கையுடன் நடைபெறும் பணி…. விவசாயிகளின் கோரிக்கை…!!

நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்று பாசன வசதியால்… இரண்டாம் போக சாகுபடி… நாற்று நடும் பணியில் இறங்கிய பெண்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணச்சை பகுதியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த நெல் சாகுபடிக்காக நாற்று நடவு நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் கிணற்று பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் […]

Categories

Tech |