Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுலாம் ஒரு ரோடா ? ஒண்ணுக்கும் உதவாது…. ஆவேசத்தில் நூதன போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு …!!

திருப்பத்தூரில் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தேவைக்காக வெலக்கல்நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மண் சாலையை தார் சாலையாக […]

Categories

Tech |