Categories
உலக செய்திகள்

குழந்தைகளை கொன்ற அரக்கன்…. தாயின் காதலன்…. தந்தையின் உருக்கமான தகவல்….!!

இங்கிலாந்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளை கொன்றவனை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர் இங்கிலாந்தில் உள்ள Derbyshireல் Terri Harris என்னும் பெண் தனது குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இதனையடுத்து Terri மற்றும் அவரின் குழந்தைகள் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண் நால்வரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இது குறித்து இறந்த குழந்தைகளின் தந்தையான  Jason […]

Categories

Tech |