ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் 1-க்கான கணினி வழி தேர்வு கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் WWW.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும். மேலும் […]
Tag: நாளை
தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் பெரும் அவுதி அடைந்து வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடன் சரியான திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருகிறது. […]
செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளை மகாகவி நாளாக இனி கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன் என்பவர் தனது புலமை திறமை காரணமாக பாரதி என்று அழைக்கப்பட்டார். இவர் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். விடுதலைக்காக […]
கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கேரள மக்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்த […]
திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 27ஆம் தேதி பாலாலயா பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள சிலைகள், பிரகாரம் அனைத்தும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் […]
சென்னையில் நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை […]
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 ஆம் தேதி […]
சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]
நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]
ஆடிப்பெருக்கு விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி நாளை தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை […]
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் […]
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1, 494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் […]
விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பிகளாக ஜனாதிபதி நியமிக்க முடியும். அப்படி தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்பியாக ஜனாதிபதி நியமித்துள்ளார். கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக்கொண்டார். ஆனால் இளையராஜா பதவி ஏற்க வில்லை. அமெரிக்காவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் அவர் பதவி ஏற்கவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் இளையராஜா […]
இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடும் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இது பலமுறை நீட்டிக்கப்பட்ட கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடுவதை நிறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]
தமிழகத்தில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் […]
தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் அம்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 17ம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது. அதிமுகவில் மொத்தம் 65 […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை செய்கின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் […]
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு கடந்த மே மாதம் 20ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. […]
தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த […]
சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் […]
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை […]
தமிழகத்தில் நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்படி, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், குமரி […]
இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல்துறையினர் முகக்கவசம் வழங்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் […]
தமிழகத்தில் அதிமுக கட்சியில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நடந்துமுடிந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதை தொடர்ந்து, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக இபிஎஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த […]
அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளார். இன்று செல்வதாக இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக நாளை செல்லும் ஆளுநர் நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
நாடுமுழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் பீகார், உத்திரப்பிரேதேசம் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதை நிறுத்துவதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் காலை முதல் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வருவதால், ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்காக செயற்கையாக […]
தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்ததூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து […]
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: “கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்தும் திட்டமிட்டபடி அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க […]
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள்மொழிப்பாடத்திட்டத்திலும், 75 கேள்விகள் பொதுஅறிவு, 75 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் 8:30 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு தேர்வு எழுத […]
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர் […]
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து […]
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா பேசியதாவது, சென்னை மாநகராட்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை 3300 இடங்களில் மெகா கொரோனா […]
தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நாளை வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் நாளை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டில் உள்ள 198 மொத்த விற்பனை கடைகளுக்கும், பழ மார்க்கெட்டில் உள்ள 130 மொத்த விற்பனை கடைகளில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் USER ID மற்றும் PASSWORD ஐ பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையும், […]
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளர்ச்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் […]
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கின்றார். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமிக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் இந்த ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பலரும் குணம் அடைந்து […]
பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பிரதமர் மோடி அவர்கள் நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். அந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதில் […]
நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக சன் பிக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது . நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பொள்ளாச்சி […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு 143 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் அன்றையதினம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று காலை 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 22 […]